Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14881
  • Joined

  • Days Won

    166

Status Replies posted by நிழலி

  1. கூதலின் போது கூடுவதே பேரின்பம்..

    1. நிழலி

      நிழலி

      உயிருள்ள ஹீட்டர் நன்னா வேலை செய்யுது !

    2. (See 2 other replies to this status update)

  2. குருடன் என்ற சொல்லோ அல்லது பெண்டில் என்ற சொல்லோ தமிழில் கெட்ட வார்த்தையாம்

    1. நிழலி

      நிழலி

      பொய்யான அனுதாபம் தேடுவது இயலாமையத் தான் குறிக்கும். ஒரு விழிப்புலனற்ற மாற்றுத் திறனாளியால் ஒழுங்காக பாலுறவில் ஈடுபட முடியாது என்று எழுதுவது கண்டிப்பாக தவறானதுதான்.

    2. (See 2 other replies to this status update)

  3. பேசாமல் மாடு மேய்க்க பழகியிருக்கலாம்.. பாலைக் குடித்து தயிர் சாப்பிட்டு சந்தோசமாக இருந்திருக்கலாம்

    1. நிழலி

      நிழலி

      அட, மாடு மேய்ப்பதில் கூட இவ்வளவு இருக்கா... பேசாமல் நானும் இலையான் அடிக்கப் போகப்போகின்றேன்..

    2. (See 7 other replies to this status update)

  4. ..நேற்று மீண்டும் வருவதில்லை,

  5. ..மீண்டும் சனம் நித்தா கொள்ளப் போயிட்டுது..

  6. நீங்கள் சந்திகளில் திருப்பத்தை மேற்கொள்வதற்கு முன்னர், அது வலது திருப்பமாயினும் சரி இடது திருப்பமாயினும் சரி, உங்கள் வாகனத்தை சரியான ஒழுங்கையிற்கு கொண்டு செல்லுதல் மிக முக்கியமானது.

    1. நிழலி

      நிழலி

      இதனை ஒழுங்காக கடைப்பிடிக்காமையால் தான் பல விபத்துகள் நடக்கின்றன.

  7. கடுகதி பாதையில் முன்னதாகவே தீர்மானிக்காமல் கடைசி நேரத்தில் அவசரமாக Exit எடுப்பது/வெளியேறுவது ஆபத்தானது. எந்த Exit மூலம் பாதுகாப்பாக வெளியேறுவது என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள்.

    1. நிழலி

      நிழலி

      நல்ல தகவல் இது...நான் அடிக்கடி ஜி.பி.எஸ் சொல்லும் பாதையை கவனிக்காமல் திடீர் திருப்பம் எடுப்பது வழக்கம்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.