Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  13,698
 • Joined

 • Days Won

  151

Status Updates posted by நிழலி

 1. சொல்லடி சிவசக்தி ஏன் எம்மை சுடர் மிகு அறிவுடன் படைக்கவில்லை என....

 2. இரைச்சல்.............

 3. தருணங்களில் வாழுங்கள் இந்த நிமிடம், இந்த வினாடி எவ்வளவு அழகானது எவ்வளவு அர்த்தமானது எவ்வளவு அரியது இது இந்த தருணம் இந்த வினாடி எமக்கு இன்னொருக்கா வரும் என்பது என்ன நிச்சயம் வாழுங்கள்...ஒவ்வொரு தருணங்களிலும்... முதுகு நோகும் தனி மனித கொள்கைகள் வேண்டாம் எவருடனும் ஆத்திரம் வேண்டாம் ஒரு அன்பு மிக்க சொல்லுக்காக பல இலட்சம் மானுடர்கள் காத்திருக்கின்றனர் என்று புரிந்து கொள்ளுங்கள் உங்களை எவர் புறக்கணிப்பினும் அன்புக்காக தவமிருக்கும் இதயங்களை நினைத்துக் கொள்ளுங்கள் ஒரு அன்புச் சொல்லுக்காக காத்தி...

 4. குளிரின் சில்லிடலில் கட்டுண்டு கிடைக்கையில் வரும் கதகதப்பு ஆயிரம் மன்மத யானைகளை ஏவிவிடும்

  1. குமாரசாமி

   குமாரசாமி

   உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

   கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.

 5. தமீழத்திற்கான விடுதலைப் போரில் கொல்லப்பட்ட தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், அனைத்து விடுதலைப் புலிப் போராளிகளுக்கும், தாயக விடுதலைக்காக தம் உயிரை கொடுத்த ஏனைய இயக்க போராளிகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலி.

 6. காதல், காமம் எல்லாவற்றையும் கடந்து கை கோர்த்து, ஒருவரின் ஒருவர் கைகளை பற்றி 80 வயதில் நடக்கும் தம்பதிகள் ஒவ்வொருவரும் காலத்தினையும் உணர்வினையும் வென்றவர்கள்

 7. முதலாளியின் கீழ் வேலை செய்கின்றீர்கள் என்றால் வாலாட்டப் பழகுங்கள்.. நீங்கள் முதலாளி என்றால் குரைக்கப் பழகுங்கள்

  1. யாயினி

   யாயினி

   பெண்கள் முதலாளிகளாக இருந்தால் அந்த இடத்தில் நன்றி உள்ள ஜீவன் கூட குரைக்க முடியாது..

 8. ஒன்றில் உண்மை அல்லது பொய். இன்றைய பொய் நாளைக்கு உண்மையாகலாம், இன்றைய உண்மை நாளைக்கு பொய் ஆகலாம். ஆனால் ஒரு விடயம் ஒரே நேரத்தில் உண்மையாகவும் பொய்யாகவும் இருக்க முடியாது.

  1. கவிதை

   கவிதை

   ம்ம்ம்ம் உண்மைதான்! :)

  2. யாயினி

   யாயினி

   yes really true.

 9. அரசியல்: நன்றி வணக்கம்!

 10. எல்லா மதங்களும் சொல்வது தம் மதத்தினரை மட்டும் போற்றுக என்று எனும் போது மதங்களினூடு மானுட விடுதலை ஏது?

 11. குழாப்புட்டு நல்லதா அல்லது நீத்துப் பெட்டி புட்டு நல்லதா...?

  1. Justin

   Justin

   ஐயா! எந்தப் புட்டா இருந்தால் என்ன? கொங்க்றீட் போல வயிற்றுக்குள் இறுகி தூங்கி விழ வைக்கும், காலப் போக்கில் சர்க்கரை வியாதி வரும்!

 12. கூதலின் போது கூடுவதே பேரின்பம்..

  1. Justin

   Justin

   வீட்டில ஹீற்றர் வேலை செய்யேல்லையோ?

  2. நிழலி

   நிழலி

   உயிருள்ள ஹீட்டர் நன்னா வேலை செய்யுது !

  3. Justin

   Justin

   ஓமோம்! இடைக்கிடை பிறஷரைக் குறைச்சு றிலாக்சா வைச்சிருந்தாத் தான் ஹீற்றர் கன காலம் வேலை செய்யும், சரியோ?

 13. ஒவ்வொரு வருடமும் முருகப் பெருமான் கலியாணம் முடிக்கின்றார் ஒவ்வொரு வருடமும் Original தலையை சிவன் துண்டிக்க யானைத் தலையை பிள்ளையார் பெறுகின்றார் ஒவ்வொரு வருடமும் நபிகளின் பிறந்த தினமாக மீலாது நாள் வருகின்றது. ஒவ்வொரு வருடமும் இயேசு பிறக்கின்றார் மரிக்கின்றார். ஒவ்வொரு வருடமும் மனுசக் குட்டிகள் பிறக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மனுசர்கள் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள், வக்கிரங்கள் அரங்கேறுகின்றன. ஒவ்வொரு வருடமும் கோவிலிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிகளிலும் பூசைக...

 14. மேகங்களுடன் மேகங்களாக பறக்கின்றேன்...மோகித்து சுகித்து மோனத் தவம் கொண்டு உன்னை தழுவுகின்றேன்..

 15. தமிழீழ விடுதலைத் தீயில் தம்மை ஆகுதியாக்கிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், அனைத்து விடுதலைப் புலிப் போராளிகளுக்கும், இதே உயரிய நோக்கத்திற்காக தம் உயிரைக் கொடுத்த ஏனைய இயக்க போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கங்களும். ஒவ்வொரு மாவீரர் நாளிலும் மீண்டும் மீண்டும் முடிவெடுப்போம்: இனி எக்காலத்திலும் சின்னஞ் சிறிய தேசிய இனமாகிய நாம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று.

 16. பரமசிவன் Neck இல் இருந்து Snake கேட்டது கருடா How Are You?

  1. அஞ்சரன்

   அஞ்சரன்

   பரமசிவன் Samsung Galaxy S4 போனில் இல் இருந்து sinaik call பண்ணி கேட்டது கருடா How Are You ?

   காலமும் காட்சியும் மாறும் .!

  2. வந்தியத்தேவன்
 17. கொக்குத் தேவை தன் கூரிய பற்களில் சிக்கிடம் மீன் மட்டுமே..(கண்ணதாசன்)

 18. அளவான பணமே சொர்க்கம்..

  1. வந்தியத்தேவன்

   வந்தியத்தேவன்

   அளவென்பது ஏது? சொர்க்கம் - மனதில் ஆசையை குறைத்தால் நிம்மதியாக கிடைப்பதுடன் வாழலாம்

  2. தயா

   தயா

   காசே தான் கடவுளப்பா அது கடவுளுக்கும் தெரியுமப்பா... :D

  3. யாயினி

   யாயினி

   kasu panam thuttu money..mony.ethuvum nalla thane eruku.:)

 19. பேசாமல் மாடு மேய்க்க பழகியிருக்கலாம்.. பாலைக் குடித்து தயிர் சாப்பிட்டு சந்தோசமாக இருந்திருக்கலாம்

  1. Show previous comments  5 more
  2. யாயினி

   யாயினி

   உங்கள் தேடலுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  3. வந்தியத்தேவன்

   வந்தியத்தேவன்

   உங்கள் பதிவைப்பார்த்தபின், யோசித்தேன், ஏன்டா மினக்கெட்டு ஈ அடிக்கனும், அதுதான் ஒரு நாளில் சாகப்போகின்றதேயென்று, ஏதற்கும் தேடிப்பார்ப்போம் என்றபோதுதான் இந்த தகவல் கிடைத்தது, தேட வைத்தமைக்கு நன்றி.

  4. யாயினி

   யாயினி

   ஈசல் என்பதற்கு பதிலாக இலையான் என்று விட்டேன் தவறு தான் மன்னிக்கனும்...

   ஒரே ஒரு நாள் உயிர் வாழும் உயிரினம் 'ஈசல்.

 20. ..நேற்று மீண்டும் வருவதில்லை,

  1. வந்தியத்தேவன்

   வந்தியத்தேவன்

   பல அனுபவங்களை தந்துவிட்டு கடந்து சென்ற நாள்

  2. நிழலி

   நிழலி

   உண்மை வந்தி..

  3. shanthy

   shanthy

   நேற்று நாளையை உருவாக்க தந்து சென்ற அனுபவம் மீண்டும் மீண்டும் நேற்றை நினைவு தரும்.

 21. முதலாம் கிளை: http://www.ampalam.com/

 22. அஞ்சலி, வீரவணக்கம், மாவீரர் வணக்கம் என்பது எல்லாம் வெறுமனே வியாபாரமாகவும் சம்பிரதாயமாகவும் போய் விட்ட காலம் ஒன்றில் May 18 இனை மெளனமாக கடந்து போகின்றேன்

  1. ரதி

   ரதி

   இனி மேல் நவம்பரில் சந்திப்போம்

 23. ..மீண்டும் சனம் நித்தா கொள்ளப் போயிட்டுது..

  1. ரதி

   ரதி

   உள்குத்து பலமாய் இருக்குது

  2. நிழலி

   நிழலி

   ஹி ஹி..

 24. ஒரு சிங்கம் அதன் விருப்பம் போல இருப்பதற்கும் ஒரு பூனை அதன் விருப்பப்படி வாழ்வதற்கும் உரிமை உள்ள இந்தப் பூமிப்பந்தில் மனிதனுக்கு மட்டும் தாம் பின்பற்றுவதை எல்லோருமே பின்பற்ற வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஹிட்லரும் புஷ்ஷும் பின்லேடனும், மகிந்தவும் நரேந்திர மோடியும் இந்த அவசரங்களுக்காக வருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஆனால் பெரும்பாலும் அந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தப்பட வேண்டியவர்கள் இருப்பதில்லை: "எங்கோ வாசித்தது"

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.