ஓம் சிவாய நமஹா
ஓம் சிவாய நமஹா
சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ
சபேசனுக்கு இந்த விக்ருதி வருடத்தில் வந்திருக்கும் இந்தப் பிறந்த தினத்தினால் கர்ம வினைகள் எல்லாம் தீர்ந்து வியாழ, வெள்ளி, சனி மற்றும் ஜூப்பிடர் தோஷங்கள் எல்லாம் நீங்கி சர்வ வல்லமையும், சாஸ்திரங்கள் தோறும் சொல்லப்படுகின்ற யோகங்களும் கூடி, ஆறுமுக நாவலர் போன்று பேரும் புகழும் பெற என் வாழ்த்துகள்