யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

veera

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    4
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About veera

  • Rank
    புதிய உறுப்பினர்

Contact Methods

  • MSN
    veera_nayagam@hotmail.com
  • Website URL
    http://www.veera.com
  • ICQ
    0

Profile Information

  • Location
    SWIS
  • Interests
    Computer & Media
  1. வாய்ப்புக்கள் குறைவுதான். ஏனெனில் இங்குள்ள பல திறமைசாலிகளே தங்களை யார் என்று இனங்கண்டுகொள்ள முடியாமல் இருக்கின்றனர். ஏன் மற்றவர் திறமையை அழிக்கவேண்டும்?அல்லது மற்றவர்களை வளரவிடக்கூடாது என்ற மனப்பக்குவம் இன்னுமொரு திறமைசாலிக்கு வருகிறது என்றால் அது அவரிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை. எனக்குத்தெரிந்த ஒரு பல்கலைக் கலைஞன் ஒருவர் அடிக்கடி இப்படிச் சொல்லுவார்.அதாவது ஒரு திறமைசாலியால் இன்னுமொரு திறமைசாலியை முந்திக்கொண்டு செல்ல முடியமே தவிர இன்னுமொரு திறமையையோ கலைஞனையோ அழிக்க முடியாது என்பார். இது முற்றிலும் உண்மை.அதாவது எப்போது திறமைசாலிகள் தங்களை தமது திறமையை முழுமையாக நம்பி தனக்கு முன்னால் இருப்பவரை விட முயற்சியுடன்,தன்னைத்தானே மெரூகூட்டி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பாரோ அப்போது அவர் மற்றவரைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டார் மற்றவர் திறமைகளை மதிக்கத் தவறவும் மாட்டார். எனவே முதலில் (ஏதோவொரு வகையில்) இவர்களிடம் உருவாகும், பொறாமையை உருவாக்கும் தாழ்வு மனப்பாண்மை ஒழியுமானால் சந்தியா விரும்புவது போன்று ஒரு காலம் உருவாகும். ஆனால்....? நடக்குமா என்று பார்த்தால்,வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கிறது.
  2. அங்கத்துவன் என்ற ரீதியில் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளேன். மீண்டும் இதைத்தான் வலியுறுத்த விரும்பிகிறேன்.
  3. எந்தத்தலைப்பிற்குள் தான் கருத்தெழுதுவது? அனைத்துத் தலைப்பிற்குள்ளும்.........இப்படி தொடர்ச்சியாக எழுதி முடித்தால் நாங்கள் எதிர்த்துத்தானே எழுத வேண்டும்.வீண் சிக்கலாகிவிடுமே? எப்போது வந்தாலும் ஒவ்வொரு தலைப்பிற்குள்ளும் கடைசிக்கருத்து ......... என்பவருடையதாகவிருக்கின்றது. யாழ் இணையத்தில் மற்றவர்கள் கருத்தே எழுத முடியாத நிலையாகவிருக்கின்றதே? http://www.yarl.com/forum/index.php இந்தப்பக்கத்தை பார்க்கவே உள்ளே போக மனதுக்குக் கஸ்டமாகவிருக்கின்றது.கொஞ்சம