தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  49,076
 • Joined

 • Days Won

  461

Blog Comments posted by தமிழ் சிறி


 1. தகவலுக்கு நன்றி போக்குவரத்து.

  சுரங்கப் (குகை) பாதையில்... உங்கள் வாகனம் மட்டுமல்ல... மற்றையை வாகனம் தீப்பிடித்தாலும்... உடனடியாக அவ்விடத்தை விட்டு... காற்றோட்டமான.. வெளி இடங்களுக்குப் போக வேண்டும். அங்கு நிற்கும் வாகனங்களில் ஏதாவது ஒன்று... எரிபொருள், நச்சுவாயு போன்றவற்றை நிரப்பிய படி நிற்கலாம். அத்துடன் தீயினால்... ஏற்படும் புகையால்... மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

  • Like 1