சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  49,043
 • Joined

 • Days Won

  461

Status Replies posted by தமிழ் சிறி

 1. புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது நீ என்னொரு முறை அவமானப்படாமல் காப்பாற்றும்...!

  1. தமிழ் சிறி

   தமிழ் சிறி

   மிக நல்ல கருத்து.

   அனுபவம் தான்.... நல்ல‌ ஆசான்.

  2. (See 2 other replies to this status update)

 2. சினிமாவை சினிமாவாய் பார்க்கச் சொன்னவங்களும்,

  1. தமிழ் சிறி

   தமிழ் சிறி

   சினிமாவை சினிமாவாய் பார்க்கச் சொன்னவங்களும்,

   விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கச் சொன்னவங்களும்,

   இனப் ப‌டுகொலையை மட்டும், கொலையாகப் பார்காமல்... வேடிக்கையாகப் பார்த்தாங்க.

 3. சூழலின் வெப்பநிலை மாற்றங்கள் வீதி நிலமையை பாதிக்கிறது. நீங்கள் பாளங்கள் (overpasses & bridges) மேலாக வாகனத்தை ஓடும் போது மிக அவதானமாக ஓடுங்கள். அதில் மெதுவாக ஓடுங்கள், இறுக்கமாக பிரேக் பிடிக்காதீர்கள்.

  1. தமிழ் சிறி

   தமிழ் சிறி

   நன்றாக காய்ந்துள்ள‌ வீதியில்... திடீரென்று மழை பெய்யும் போது, அதில் ஓடிய வாகன ரயர்களின் நுண்ணிய றப்பர் துகள்கள், மழை நீருடன் கலந்து... வழுக்கச் செய்யும். அந்நேரம் மெதுவாக ஓட வேண்டும்.

  2. (See 2 other replies to this status update)

 4. கலண்டர்ல, தேதி கிழிக்கிறது முக்கியம் இல்லை. கிழிச்ச தேதியில, நாம் என்னத்தை.... கிழிச்சோம்கிறது தான் முக்கியம்.

  1. தமிழ் சிறி

   தமிழ் சிறி

   சிரிப்பு வருது, போக்கு வரத்து.

  2. (See 1 other reply to this status update)