Jump to content

கரும்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5077
  • Joined

  • Last visited

  • Days Won

    25

Posts posted by கரும்பு

  1. வாழ்த்துகள் தமிழ்ஆச்சி என்றுதான் எழுதினன். பிறகு வயசை ஏன் காட்டிக்குடுத்து அடிவாங்குவான் எண்டு தமிழச்சி என்றே எழுதியிட்டன். நிழலி வயசை சொன்னாப்பிறகு இப்ப பயமில்லாமல் மனந்திறந்து வாழ்த்திறதில ஒன்றும் இல்லத்தானே :D

  2. அத்தோட.. சிவப்பு மையால கோலம் போட்டு வாழ்த்தோ வாழ்த்தென்று வாழ்த்தினவங்களுக்கும் நன்றிகள். :D

    அந்த சிவப்பு மைக்கோலம் நெடுக்கின் மீதுள்ள தீவிர காதலினாலோ அல்லது எனக்கோ அல்லது இருவர் மீதிலும் உள்ள மரியாதையின் நிமித்தமோ என்கிறதை வாக்காளர் பெருமக்கள் அறியத்தந்தால் நல்லது. :)

  3. திருநிறைச்செல்வன் நெடுக்காலைபோவானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    மனநிறை வாழ்த்துக்களுக்கு நன்றி கு.சா

    கலியாணவீட்டு அழைப்பிதழ் மாதிரி இருக்கிது

  4. பிறந்தநாள் வாழ்த்துக்கும் சிகப்பு குத்தி இருக்கிறாங்கள். நான் ஏற்கனவே எனது பச்சை புள்ளிகளை இன்று பயன்படுத்திவிட்டன். யாராச்சும் சிகப்புக்கு மேல பச்சை குத்திவிட்டால் சந்தோசம். இன்றுதான் நண்பர் நெடுக்காலபோவானின் பிறந்ததினம் என்பதில சந்தேகம் இல்லை. நான் 2007, 2008, 2009 வருசங்களிலை வாழ்த்து சொல்லி இருக்கிறன் நெடுக்சுக்கு. பிறந்தநாள் நினைவுகூறலுக்கு சிகப்பு குத்தியவரகள் ஏன் என்று காரணத்தை சொன்னால் நல்லது. உங்கள் உணர்வுகளை, விளக்கங்களை சொன்னால்தானே புரிந்துகொள்ளமுடியும். :wub:

    • Like 2
    • Downvote 2
  5. வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி சுஜி, குமாரசாமி அண்ணா, தயா

    +++

    அண்மையில் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்த, நினைவுகூறுகின்ற அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!

  6. வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி நிழலி, தமிழ்சிறீ, குட்டிப்பையா, ஜீவா, இணையவன், ஈழமகள்.

    உந்த காணொளிகளை எல்லாம் எப்பிடித்தான் தேடிப்பிடிக்கிறாங்களோ. கொடுமை சார். :)

  7. ஆஹா இத்தனைபேருக்கு ஒரே நாளில பிறந்தநாளா.. இல்லாட்டிக்கு ஒருத்தர்தான் இத்தனை பெயரில இருக்கிறாரோ.. அனைவருக்கும் வாழ்த்துகள்! வாழ்த்துகள்! :)

  8. உந்த மூன்று விளம்பரங்களும் என்னை மிகவும் கவர்ந்து இருக்கிது டங்க்ஸ். விளம்பரம் எண்டுறது குறுகிய நேரத்தில இருக்கவேணும், அத்தோட காத்திரமான செய்தியை பார்வையாளர் மனதில விதைச்சுச் செல்லவேணும். உவங்கள் மிக அழகாக தங்கட வங்கி சம்மந்தமாய் விளம்பரம் செய்து இருக்கிறாங்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.