Kaathal Raja

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    7
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About Kaathal Raja

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday சனி 27 மார்ச் 1982

Contact Methods

  • Website URL
    http://www.alhidayatrust.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    Palani, Tamil Nadu, India
  1. வருங்காலம் பாதுகாக்கப்படும்.. பூமி பாதுகாக்கப்படும்.. நிச்சயம்..
  2. வணக்கம் அலைமகளே.. வந்தேன்.. வந்தனம்.. வணக்கம் அகூதா.. இது என்ன விசித்திரமான பெயர்? எப்படி அழைக்கட்டும் தங்களை? வரவேற்றமைக்கு நன்றி.. அவசியம் எனது பங்களிப்புகள் தொடரும்.. நன்றி..
  3. வந்தனம்.. வந்தேன்..
  4. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எழுதி வாருங்கள் என்று இரண்டாம் வகுப்பு ஆசிரியை சொல்வது அலுவலகத்தில் அமர்ந்திருந்த எனக்குக் காதில் விழுந்தது.. நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லையாயினும் எழுதி பல மாதங்கள் ஆனதால் ஏதேனும் எழுத எண்ணினேன்.. மரங்களைப் பாட வருகிறேன் நண்பர்களே.. மரமா? என்கிறீர்கள்.. மரம் மட்டமில்லை நண்பனே.. மரம் இல்லையேல் மனித இனமில்லை.. காற்றைச் சலவை செய்யும் இலவச இயந்திரம் மரம்.. மாசகற்றும் மாண்புள்ளது மரம்.. தாய்க்கு அடுத்து நம்மைத் தாலாட்டுவது மரம்.. உயிருண்டு மரத்திற்கு.. உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. இன்னொரு உண்மை சொல்லட்டுமா? ஆயுள் அதிகமுள்ள உயிரும் மரம்தான்.. அகழ்வாரைத் தாங்கும் நிலம்.. வெட்டுபவனுக்குப் பொருள் கொடுக்கும் மரம்.. புத்தனுக்கு ஞானம் கொடுத்த போதி மரம் தேடுகிறோம்.. புரிந்தவனுக்கு ஒவ்வொரு மரமும் போதிமரம்தான்.. இன்னும் கூட சொல்வேன்.. மரத்தை மறந்த மனிதனுக்கு மரணத்தில் கூட உடலெரிக்க உதவுவது மரம்தான்.. மரம் மழை கொடுக்கிறது என்பது அறிவியல்.. மரம் பொருள் கொடுக்கிறது என்பது பொருளியல்.. மரம் மனிதம் கொடுக்கிறது என்பது வாழ்வியல்.. மரம் வளர்ப்போம்.. மழை மட்டுமல்ல மனிதமும் பெறுவோம்..
  5. அன்பான நண்பர்களே.. வணக்கம்.. என் பெயர் இராஜா.. வாழிடம்: பழநி, தமிழ்நாடு இந்தத் தளத்தில் இணைந்து வெகுகாலமாகியும் பங்களிக்க இயல வில்லை.. இனி வருவேன்.. உரையாடுவோம்.. உள்ளம் கலப்போம்.. நட்பின் புன்னகையுடன் இராஜா www.alhidayatrust.com
  6. அன்பான வரவேற்ப்புக்கு நன்றி நண்பர்களே.. எமது பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.. உதவும் உள்ளங்களை வரவேற்கிறோம்.. மீண்டும் நன்றி.. :-) காதலுடன் ராஜா
  7. வணக்கம் நண்பர்களே.. என் பெயர்: இராஜா.. நண்பர்கள் இட்ட பெயர்: விரும்பி ஏற்றுக் கொண்ட பெயர் "காதல் ராஜா" வாழிடம்: திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு பணி: ஆரம்பப் பள்ளி ஒன்றும், ஏழை மாணவர்க்கு உதவ கல்வி அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வருகிறேன்.. இணைந்து வெகு நாட்கள் ஆகி இருந்தாலும் தற்போதுதான் புதிதாக அறிமுகமாகிறேன்.. ஏற்றுக் கொள்ளுங்கள் என்னை உங்களில் ஒருவனாக.. காதலுடன் இராஜா kaathalraja.blogspot.com www.alhidayatrust.com