Jump to content

Aalavanthan

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    453
  • Joined

  • Last visited

Everything posted by Aalavanthan

  1. சரி நன்றி. கருத்துக்குப்பதில் திண்ணையில் தருகின்றேன் என்று ஒருவர் கிறுக்கியதால் தான் நானும் சண்டிக்கட்டோடு வந்து நின்றேன்.
  2. எதுக்கு திண்ணையில் தடை என்று அறிந்து கொள்ளலாமா? கருத்துக்களத்தில் கருத்து எழுதிய போது திண்ணைக்கு வா என்கின்றார் ஒருவர். வந்து உங்கள் ஆத்திரத்தினை இங்கே கொட்டுங்கள் என்று சொன்னபோது தடை செய்கின்றீர்கள். அப்படியானால் திண்ணைக்கு வரச் சொன்னவருக்கு ஆதரவாக உள்ளீர்களா?
  3. பயப்படாதே மவனே அது துப்பாக்கி இல்ல கேமரா அவர் நமக்கு உதவுரத படம் புடிக்கிறாரு பின்னாடி தர்மம் செஞ்சத எமன் கிட்ட காட்டி சொர்க்கத்துல இடம் கேட்பாரு (Please உதவி செய்யப் போகும்போது கேமரா/படம் பிடிப்பவருடன் வராதீர்கள். நேற்றுவரை நாங்களும் நல்லாதான் இருந்தோம் எல்லாம் thanks: https://twitter.com/PARITHITAMIL
  4. வெளியில சொன்னால் வெட்கம் :)

  5. ... When inquired from the Air Force of any Air craft not returning to the base during the day it was confirmed by senior Air Force officials that all Aircraft of the Sri Lanka Air Force are reported entered in the bases and hangers today subsequent to their routine reconnaissance and other strike missions over the tiger held areas. ....
  6. செய்தியை இன்னமும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. என்றபடியால் அவசரப்படாம பொறுத்திருந்து பாப்பம்
  7. எமது போராட்டத்தை மலினப்படுத்த என்றே இவ்வாறு செய்திகள் வெளியிடுகின்றார்(கள்) போலுள்ளது. அவர்(கள்) போட்டிருக்கும் படத்திற்குரிய விபரம் A Chinese “Flanker” shoots rockets during a joint exercise with Russia last August. With its modern surface-to-air-missiles and advanced fighters, China already has a strong capability to challenge the US in any conflict over Taiwan. (AP photo/Xinhua by Li Gang) http://www.afa.org/magazine/Feb2006/0206china.asp
  8. Kfir shot over Iranaimadu [TamilNet, Monday, 30 April 2007, 11:22 GMT] Sri Lanka Air Force's (SLA) Israeli-built, fast attack aircraft Kfir which took off from Katunayake Air Force base Monday on a bombing raid south of Iranaimadu between 2:45 p.m. and 3:00 p.m. spewed large cloud of smoke as the jet suspended the bombing raid and struggled to maintain height, road traders in Kilinochchi said. Meanwhile, unconfirmed reports from Colombo said a kfir has failed to return to Katunayake base. Air defence wing of the Liberation Tigers told TamilNet that their anti-aircraft defence system is automatically activated when an intrusive aircraft is detected in Iranaimadu area. Defence analysts have previously speculated that either the LTTE does not have Surface to Air Missiles (SAMs), or the types the LTTE possesses are outdated and cannot be used against supersonic fighters of the calibre of Kfirs.
  9. செய்தி இன்னமும் ஒரு இடமும் வரவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் இருந்து போன விமானம் ஒன்று வந்து சேரவில்லை என்றும் ஒரு தகவல் இப்போது இருக்கு உறுதியான செய்திக்கு கொஞ்சம் பொறுத்துத்தான் பார்க்கணும் சிலவேளைகளில் விமானத்தை வேறு விமானத் தளங்களில் தரையிறக்கினார்களோ தெரியாது
  10. இன்று வன்னிப் பகுதியில் தாக்குதல் நடாத்த வந்த கிபீர் விமானம் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அது புகைந்து கொண்டு சென்றதை மக்கள் கண்டதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.