Jump to content

சுபேஸ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  3831
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Status Updates posted by சுபேஸ்

 1. what is the point of loving if love only give pain and a broken heart..

  1. Show previous comments  3 more
  2. சுபேஸ்

   சுபேஸ்

   yah.. true yaayini akkaa..

  3. வந்தியத்தேவன்

   வந்தியத்தேவன்

   Do not expect anything, love & love only

  4. சுபேஸ்

   சுபேஸ்

   good policy vanthi... nallaa varuviyal :D

 2. புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது நீ என்னொரு முறை அவமானப்படாமல் காப்பாற்றும்...!

  1. தமிழ் சிறி

   தமிழ் சிறி

   மிக நல்ல கருத்து.

   அனுபவம் தான்.... நல்ல‌ ஆசான்.

  2. யாயினி
  3. shanthy

   shanthy

   ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு வாழ்வு.

 3. இறந்தவர்களுக்காக அழுபவர்கள் மத்தியில் ...அழுபவர்களுக்காக இறக்க துணிந்தவர்கள் விடுதலைப்புலிகள் ..!

 4. நாங்கள் இந்த பரந்த கடலையே மையாக்கி விடுதலை,புரட்சி பற்றி எழுதி தள்ளலாம்.வானையே வளைப்பேன்,அடிப்பேன்,என்று மேடையில் குமுறும் வார்த்தைகளில் முழங்கலாம்.ஆனால்,தாயகத்தின் விடுதலைக்காக,அந்த தருணத்தில் தேவைப்பட்ட நேரத்தில் போரிட்ட ஒரு புலிவீரன் சிந்திய ஒருதுளி குருதிக்கு நிகராக எதுவும் அமையாது. - சிரித்திரன் சுந்தர்.

 5. விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம்தான், விரித்து பறந்தால் வானம் கூட தொடும் தூரம்தான்.

 6. விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம்தான், விரித்து பறந்தால் வானம் கூட தொடும் தூரம்தான்.

 7. "We are just an advanced breed of monkeys on a minor planet of a very average star. But we can understand the Universe. That makes us something very special." Stephen Hawking : Theoretical physicist

 8. A Short story with nice moral- A 9 Year Boy went to an ICE CREAM shop . . Waiter :- What do you want? . Boy :- How much a CONE ICE CREAM costs ? . Waiter :- Rs.15/- . Then the BOY checked his pocket& asked cost of small cone ? . Irritated Waiter angrily said :- Rs.12/- . Boy ordered a small cone, had it, paid bill & left. . When the waiter came to pick the EMPTY PLATE tears rolled down from his eyes. . The boy had left Rs.3 as Tip for him. . "MAKE EVERYONE HAPPY WITH SOMETHING YOU...

 9. வாழ்க்கை தரும் கஷ்டங்கள் வலியானவைதான், ஆனால் மனிதனின் நம்பிக்கை அதைவிட வலிமையானது...

 10. வாழ்க்கை தரும் கஷ்டங்கள் வலியானவைதான், ஆனால் மனிதனின் நம்பிக்கை அதைவிட வலிமையானது...

 11. கவிதையானது யாரோ ஒருவரின் அடர்ந்த பனியொத்த மூளைக்குள் ஒரு அழுத்தமான எதிரொலியின் தடத்தை பதிய வைக்க முயல்வதாய் இருக்கிறது - டயானா ஜார்ஜெஃப்

 12. நீ நீயாக இருக்கும் போது வெறுக்கப்படுவது நீயாக இல்லாத போது விரும்பப்படுவதை விட சிறப்பானது...

 13. எழுதுங்களேன் நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன் ! -வானதி (ஈழ பெண் போராளி )

 14. ஈழம் எங்கள் போராட்ட உடைமையெடா..இதில் இணைந்து வெற்றி காண்பது நம் கடைமையெடா....ஒன்று சேர்ந்து நாமிங்கு உழைத்திடுவோம்...எங்கள் உயிரே ஈழமென்று போற்றிடுவோம்....

 15. உன்னில் பிறந்தார்...உன்னில் தவழ்ந்தார்....உனக்காகவே உயிர்கொடுத்தார்.....தாய்மண்ணே..! இன்னொரு பிறவியிருந்தால் அவர்களை உன்மடியில் சுதந்திரமாக தவழவிடு...

 16. நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர்...

 17. நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர் விழிகள் கரைய உருகிஉருகி தினமும் அழுகின்றோம்.... விடியும் காலை மலர்கள் எடுத்து தினமும் தொழுகின்றோம்...

 18. நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர் விழிகள் கரைய உருகிஉருகி தினமும் அழுகின்றோம்.... விடியும் காலை மலர்கள் எடுத்து தினமும் தொழுகின்றோம்...

 19. உன்னை நேசிப்பவரை வெறுக்க காரணம் தேடாதே.... அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்க சந்தர்ப்பம் தேடு ....! ஏனென்றால் பிறப்பது 'ஒருமுறை தான்'.... இறப்பதற்கு முன் வரை தான் வாழ்க்கை... வாழ்க்கை சந்தோசமாய் வாழ்வதற்கே...

 20. நீ யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம் , ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது...

 21. நீங்களாகத்தான் உங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும்... மீட்பர்களென்று ஒருவரும் இல்லை... உங்கள் துயரங்களையோ வலிகளையோ பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியம் உங்களைத் தவிர யாருக்கும் இல்லை.....

 22. எங்கே விழுந்தாய் எனப் பார்க்காதே! எப்படி வழுக்கினாய் எனப் பார் - ஓஷோ

 23. யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும். - கவியரசு கண்ணதாசன்.---

 24. நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட.... உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்... அன்பின் அர்த்தம் புரியும்.

 25. நேசிக்கும் இதயங்களை காயப்படுத்தி ரசிப்பவர்கள் பாசத்தின் பெயரால் காலடியில் காத்திருக்கும் நெருஞ்சி முட்கள்....

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.