Jump to content

சுபேஸ்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3833
  • Joined

  • Last visited

  • Days Won

    34

Status Updates posted by சுபேஸ்

  1. உலகத்திலையே கொடுமையான ஆயுதம் மனதுக்குப் பிடித்தவர்களின் மெளனம்...

  2. நேசிப்புக்கள் தூக்கி வீசப்படும்போது வாழ்க்கையின் வெறுமையான பக்கம்கள் நிரப்பப்படுகின்றன நெஞ்சில் தங்கிவிடும் நினைவுகளால்..

  3. நீலக் கடலினிலே -- நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி; கோல மதியினிலே -- நின்றன் குளிர்ந்த முகங் காணுதடி; ஞால வெளியினிலே -- நின்றன் ஞானவொளி வீசுதடி; கால நடையினிலே -- நின்றன் காதல் விளங்குதடி.-பாரதி

  4. உடைந்து சிதறிப் போய்க் கிடக்கிறது மனம்..ஒட்ட வைக்க முயற்ச்சித்துத் தோற்றுப் போகின்றன நினைவுகள்...

  5. புத்தம்புதிய சிறகுகளுடன் மெல்லத்தயாராகியவாறு திரும்பிப்பார்க்கிறேன் நாட்களைத் துகிலுரிந்துவிட்டு நிர்வாணமாகக் கிடக்கிறது நேற்றைய நாட்காட்டி.. கொஞ்ச நேரம் நானும்புத்தனாகிறேன்..

  6. கண்டந்தாண்டி கடல்தாண்டி-நாங்கள் கப்பலேறி வந்தாலும் காற்றில் பிரித்தெடுத்து-இங்கே தாயகக்காற்றை சுவாசிப்பதால் ஓடும் இரத்தத்திலும்-தமிழ்வாசம் ஓயாது கலந்திருக்கும்...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.