Jump to content

சுபேஸ்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3833
  • Joined

  • Last visited

  • Days Won

    34

Posts posted by சுபேஸ்

  1. அம்மம்மா உங்களுக்குச் சொல்லாமல் கனடாவிலை போய் ஒளிச்சிருக்கிறா என்று சந்தேகப்படுகிறீர்கள் போலிருக்கு.  

    நம்புக்கோ நான் பார்த்தனான் பதில் எழுதும் போது. அது உங்களின் அம்மம்மா இல்லை.  :D

    மல்லை அண்ணா..? என்னிலை ஏதும் கோவமே..? நேற்றேல இருந்து வாசிக்கிறன்... எனக்கு ஒரு இழவும் விழங்கேல்ல :D ..ஊரில சிவெனே எண்டு இருக்கிற மனிசியை எதுக்கு கனடாவுக்கு கூப்பிட்டனியள்..? உந்தக்குளிருக்கை விறைச்சு சாகவோ..? :lol:

  2. உங்கள், அம்மம்மா சொல்லியதில்.....

    வேளா... வேளைக்குச் சாப்பிட்டதைத் தவிர, வேறு எதுவும்... செய்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

    ஆம் அண்ணா..ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தையும் குற்றவாளிகளாக பார்க்ககூடாது.... :D 

  3. பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் பச்சையாக வாழ்த்துகின்றேன்.

     

     

    பி.கு:

     

    எத்தனை பச்சைப் புள்ளி எடுத்தாலும் கலியாணம் கட்டி குடும்பமாக வாழும் சந்தோசம் வராது சுபேசு தம்பி/

     

    அடடா..கொஞ்சம் வேகமாப் போனதில இதைக்கவனிக்காமல் விட்டிட்டன்.. 
     
    எங்க அம்மம்மா வெளிநாடு வந்த புதிசில ஊரில இருந்து போன்ல பேசுறப்போ சொலிச்சு  வேளாவேளைக்கு சாப்பிடு, நைட்ல ஊர் சுத்தக்கூடாது...சனிக்கிழமையானா எண்ணை தேச்சுக்குளி...பெரிய பசங்கேளாட சேராத என்னு...... :D
  4. அண்மைக்காலத்தில் யாழில் அதிக பச்சைப்புள்ளிகளை எடுத்த கிருபன் அண்ணா,குமாரசாமி அண்ணா,ரதி அக்கா,ஈசன் அண்ணா,காவாலி அண்ணா,இசை அண்ணா,சுமே அக்கா, சுண்டல், புத்தன் அண்ணா,நவரத்தினம் அண்ணா,ரகுநாதன் அண்ணா,தமிழ்சூரியன் அண்ணா,ஜீவா,சின்னவன் அண்ணா,மணிவாசகன் அண்ணா அக்கியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..நீங்கள் அனைவரும் இன்னும் பல காத்திரமான கருத்துக்களை யாழில் எழுத வாழ்த்துகிறேன்..

     

  5. 600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி அண்ணா, சுபேஸ் அண்ணா, மற்றும் கோமகன் அண்ணா அனைவருக்கும் வாழ்த்துகள்.

     

    மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு....

    528764_430727980336215_1426645158_n.jpg

     

    600 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சுபேசுக்கு, வாழ்த்துக்கள். :) 

    மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா வாழ்த்துக்கு....

    600 பச்சை புள்ளிகளுக்கு மேல் பெற்ற கோமகன் அண்ணா தமிழ்சிறி அண்ணா மற்றும் சுபேஸ் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    மனம் நிறைந்த நன்றிகள் வாதவூரன் அண்ணா வாழ்த்துக்கு....

    600 பச்சை புள்ளிகளுக்கு மேல் பெற்ற கோமகன் &  சுபேஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    மனம் நிறைந்த நன்றிகள் உடையார் அண்ணா வாழ்த்துக்கு....

    பச்சைப் புள்ளிகளை அதிகமாக எடுத்த தமிழ்சிறி, விசுகு, சுபேஸ், கோமகன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

    மனம் நிறைந்த நன்றிகள் நிழலி அண்ணா வாழ்த்துக்கு....

     

    பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த அகோதா,நெடுக்ஸ்,நிழலி,சாஸ்திரி, கோமகன்,புங்கையூரான்,விசுகண்ணா,தமிழ்சிறி,தமிழர‌சு,சுபேஸ் ஆகியோருக்கு என் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்...யாராவது விடுபட்டால் மன்னிக்கவும் :)

     

    மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு....

    தொடர்ந்தும் பல பச்சைகளைப் பெற சுபேசுக்கு வாழ்த்துகள்

    மனம் நிறைந்த நன்றிகள் அன்பு அண்ணா வாழ்த்துக்கு....

  6. அறுநூறு பச்சைப்புள்ளிகளைத் தாண்டிய கோமகனுக்கும், தம்பி சுபேசுக்கும், எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

     

    புதிய படைப்புக்களின் மூலம். யாழ் களத்தை மேலும், மெருகூட்ட வேண்டுகிறேன்!

    அன்பு அண்ணா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு..

    600 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க வாழ்த்துக்கள்.

    அன்பு அண்ணா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு..

    சுபேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அக்கா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு..

    600 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி தம்பி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழிலும் வாழ்விலும்  பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க வாழ்த்துக்கள்.

    அன்பு அண்ணாவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு..

    சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்... :)

    மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு காதல்..

    சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்.........

    மனம் நிறைந்த நன்றிகள் பையன் வாழ்த்துக்கு..

    600 பச்சைகள் கண்ட கோமகன் மற்றும்.. சுபேஸிற்கு இன்னும் பல நூறு காண வாழ்த்துக்கள்..! :)

    மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு நெடுக்காலபோவான் அண்ணா....

    சுபேஸ் அண்ணாக்கு வாழ்த்துகள்... :)

    மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு ஜீவா அண்ணா....

    வாழ்த்துகள்  சுபேஸ் .

    மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு....

     

    600 விருப்பு புள்ளிகளைத் தாண்டி சுபேஸ் இன்னும் பல படைப்புக்களைத் தந்து யாழில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்க தம்பி சுபேசை மேலும் பல நூறு விருப்பு புள்ளிகளைப் பெற மனப்பூர்வமாக  வாழ்த்துகின்றேன். 

     

    மனம் நிறைந்த நன்றிகள் அன்பு அண்ணா வாழ்த்துக்கு....

    வாழ்த்துக்கள் சுபேஸ்!

    மனம் நிறைந்த நன்றிகள் மல்லை அண்ணா வாழ்த்துக்கு....

  7. 600 பச்சை விருப்பு வாக்குகள் பெற்ற சுபேசுக்கு  வாழ்த்துக்கள்!

    அன்புதானே இந்த உலகை ஆள்கிறது...நன்றி அலைஅக்கா... :) 

    600 க்கு அதிகமான பச்சைப் புள்ளிகளை அள்ளிக் குவித்த தமிழ்சிறி, சுபேஸ் & கோமகன் அனைவருக்கும் வாழ்த்துகள்

    அன்பை போல இந்த உலகில் பகிர்வதற்கு வேறெதும் அழகிய ஒன்று இல்லை...நன்றி வந்தியத்தேவன்... :) 

    வாழ்த்துக்கள் சுபேஸ்.. :D

    கூடப்பிறக்காவிட்டாலும் அன்பு எமக்கிடையே கூடப்பிறந்தது..அதுதான் வாழ்த்தாக மலர்கிறது..நன்றி இசை அண்ணா.. :) 

    சுபேசுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் பல பச்சைகளை பெற வேண்டும்.

    இனிய அன்பின் வடிவாய் வந்த வாழ்த்து..நன்றி நுணா அண்ணா.. :) 

    யாழ்கள கருத்தாளர்களான கோமகனுக்கும் சுபேசிற்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள் !

     

     

    மேலும், புதிய கருத்துக்கள் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

    பார்க்கமுடியாவிட்டாலும் உங்கள் வாழ்த்தில் இருப்பது அன்பு..நன்றி அகூதா அண்ணா...உங்கள் பணிதொடரட்டும்... :) 

  8. 600 பச்சை விருப்பு வாக்குகள் பெற்ற சுபேசுக்கு  வாழ்த்துக்கள் 

    அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்...நன்றிகள் நந்தன் அண்ணா... :)

  9. முதலில் வாசிக்கும் போது தொடர்ந்தும் பல பிள்ளைகளைப் பெற சுபேசுக்கு வாழ்த்துகள் என்று வாசிச்சுப் போட்டன்... :icon_mrgreen:

    அப்ப பாருங்கோவன் :D ...தொடர்ச்சியாய் வைன்குடிச்சிட்டு இடையில விட்டால் இப்பிடித்தான்.. :D 

    வாழ்த்துக்கள் விசுகண்ணா...இன்னும் பலநூறு பச்சைகள் பெறவேண்டும்...யாழோடு இணைந்திருக்கவேண்டும்..வாழ்த்துக்கள்..

  10. மனதை நெகிழவைத்துவிட்டது கதை.. கொடுக்கும் பொருள் அல்ல பெரியது..அதைக்கொடுத்த தன்னலமற்ற மனதும்,அதன் அன்பும்தான் பெரியது என்று கமலம் காட்டிவிட்டாள்..கதைக்கு நன்றி புங்கை அண்ணா..தொடர்ந்து இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள் அண்ணா..

  11. தமிழினத்தை தலை நிமிர வைப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டிருந்த புயல்கள் ஓய்ந்துபோன நாள் இன்று...நெருப்பாற்றை ஒயாமல் விருப்போடு நீந்திக்கொண்டிருந்த வீரர்களின் தேகத்துள் எரிந்துகொண்டிருந்த ஆன்மா ஆனந்தபுரத்தில் நிரந்தரமாக உறங்கிப்போன நாள் இது...மண்டியிடாத வீரத்தை,தமிழனின் மானத்தை விலைபேச உலகம் விசத்தை உமிழ்ந்த ஆனந்தபுரம் எம் தேசத்தின் புயல்கள் உறங்குமிடம்...கனவுகள் சுமந்துகொண்டு களமாடிய கண்மணிகளே உங்கள் கனவுகள் நனவாகும் முன்னரே உலகம் உமிழ்ந்த விசம் உங்கள் உடல்களை அழித்திருக்கலாம்..உங்கள் கனவுகளை காவிக்கொண்டு உலகமெல்லாம் பரந்திருக்கும் தமிழர்களின் மனங்களை அவர்களால் அழிக்கமுடியாது..வீரவணக்கம் தமிழின விதைகளே..

  12. சுமே அக்காவுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்... :D 

  13. அன்பின் யாழ்கள நிர்வாகிகளுக்கு.. :D

     

    தற்போதுள்ள முறைப்படி ஒரு உறுப்பினர் ஒரு கருத்துக்கு பச்சை போட்ட பின்னர் அந்தக் கருத்து மாற்றப்படும் சாத்தியம் உள்ளது.. இது அடிப்படையில் ஒரு பிரச்சினைக்குரிய விடயம்.. ஆகும்.. :D

     

    ஆகவே, பச்சை இடப்பட்ட கருத்து ஒன்று மாற்றப்பட்டால் பச்சைகள் நீங்கி, அதை இட்டவர்களின் கோட்டாவில் போய்ச் சேரும்படி செய்ய முடியுமா? :rolleyes: அவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் அந்தக் கருத்தை விரும்பலாம்தானே..

     

    இதைச் சொல்வதற்குக் காரணம், கருத்துக்களில் மாற்றங்களைச் செய்யும்போது ஏற்புடைய கருத்து ஏற்புடையதாக இல்லாமல் மாறும் வாய்ப்பும் உள்ளதல்லவா?? :rolleyes:

    நியாயமான கோரிக்கை இசை அண்ணா..நான் கூட எனக்கு சரி என பட்ட கருத்துக்கு பச்சைகுத்தியபின்னர் அந்த திரியை மறந்துவிட்டு பின்னர் சிலகாலங்களின் பின்னர் போய் பார்த்தபோது எழுதிய கருத்தின் முழுப்பொருளுமே மாற்றி எழுதப்பட்டிருக்க அதற்கு நான் குத்திய பச்சைமட்டும் மாறாமல் துருத்திக்கொண்ட நின்ற தர்மசங்கடமான நிலையை பார்த்திருக்கேன்..

  14. ராஜபக்ச சகோதரர்களின் அரக்கத்தனத்தைவிட, இந்தியா கொடுத்த ஆயுதங்களைவிட ஆபத்தானது 7 கோடி தமிழர்களின் மௌனம்தான் என்பதை இப்போது கூட உணராவிட்டால்…. நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்?.

    என் எதிரிகளின் கையில் இருக்கும் ஆயுதங்களைவிட ஆபத்தானது என் நண்பர்களின் மௌனம்” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என தெரிந்துகொள்ள இனிமேலாவது நாம் முன்வர வேண்டாமா?

    அங்கே நடந்த்து போர் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. விரட்டி விரட்டி கொல்லப்பட்ட நம் சொந்தங்கள், அமெரிக்கா உதவ வரும் என்று காத்திருந்த்தாக் கதை சொன்னவர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மைத் தவிர வேறு எவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

    அந்த ஒரு லட்சம் பேர் எங்கே?—இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.