Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சுபேஸ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  3,830
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Everything posted by சுபேஸ்

 1. நீ நீயாக இருக்கும் போது வெறுக்கப்படுவது நீயாக இல்லாத போது விரும்பப்படுவதை விட சிறப்பானது...

 2. இனிய உறவுகள் சாந்தி அக்கா,தமிழ் சூரியன் அண்ணாவுக்கு இதய்ம் கனிந்த பிரந்தநாள் வாழ்த்துக்கள்.. சபேசன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
 3. எழுதுங்களேன் நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன் ! -வானதி (ஈழ பெண் போராளி )

 4. கிளியவன் அண்ணாக்கு எனது பிந்திய பிறந்த நாள்ள் வாழ்த்துக்கள்...
 5. வல்வை லிங்கம் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஆறா வடுவைத் தாங்கியபடி வாழும் சயந்தனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....கெதியெண்டு வடுவிலிருந்து மீண்டு இன்னொரு நாவலுடன் எழுக வென்று இன்னாளில் வாழ்த்துகிறேன் சயந்தன்....
 6. ஈழம் எங்கள் போராட்ட உடைமையெடா..இதில் இணைந்து வெற்றி காண்பது நம் கடைமையெடா....ஒன்று சேர்ந்து நாமிங்கு உழைத்திடுவோம்...எங்கள் உயிரே ஈழமென்று போற்றிடுவோம்....

 7. உன்னில் பிறந்தார்...உன்னில் தவழ்ந்தார்....உனக்காகவே உயிர்கொடுத்தார்.....தாய்மண்ணே..! இன்னொரு பிறவியிருந்தால் அவர்களை உன்மடியில் சுதந்திரமாக தவழவிடு...

 8. தமிழினி அக்காவுக்கும்,தூயவனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!...
 9. அக்கா இந்தப் பாடலை கொஞ்சம் முன்னம்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்...ஏதேதோ நினைவுகள்,உலகங்கள்,புலிவாசம் வீசிய அந்தக் காலங்களுக்குள் நுழைந்து சிறுவனாக போராளிகள் காவல் காத்த என்னூரின் வீதிகளில் மனம் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது....தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை...
 10. நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர்...

 11. நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர் விழிகள் கரைய உருகிஉருகி தினமும் அழுகின்றோம்.... விடியும் காலை மலர்கள் எடுத்து தினமும் தொழுகின்றோம்...

 12. நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர் விழிகள் கரைய உருகிஉருகி தினமும் அழுகின்றோம்.... விடியும் காலை மலர்கள் எடுத்து தினமும் தொழுகின்றோம்...

 13. உன்னை நேசிப்பவரை வெறுக்க காரணம் தேடாதே.... அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்க சந்தர்ப்பம் தேடு ....! ஏனென்றால் பிறப்பது 'ஒருமுறை தான்'.... இறப்பதற்கு முன் வரை தான் வாழ்க்கை... வாழ்க்கை சந்தோசமாய் வாழ்வதற்கே...

 14. நீ யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம் , ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது...

 15. நீலப் பறவைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
 16. நீங்களாகத்தான் உங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும்... மீட்பர்களென்று ஒருவரும் இல்லை... உங்கள் துயரங்களையோ வலிகளையோ பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியம் உங்களைத் தவிர யாருக்கும் இல்லை.....

 17. எங்கே விழுந்தாய் எனப் பார்க்காதே! எப்படி வழுக்கினாய் எனப் பார் - ஓஷோ

 18. யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும். - கவியரசு கண்ணதாசன்.---

 19. நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட.... உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்... அன்பின் அர்த்தம் புரியும்.

 20. நேசிக்கும் இதயங்களை காயப்படுத்தி ரசிப்பவர்கள் பாசத்தின் பெயரால் காலடியில் காத்திருக்கும் நெருஞ்சி முட்கள்....

 21. புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
 22. பகலவன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....இப்பவும் மனிசி கோழிக் கறி சமைச்சு தாறவவா...?
 23. சும்மா இருந்திட்டுத்தான் அண்ணை சுனாமியும் அடிக்கிறது...
 24. உலகத்திலையே கொடுமையான ஆயுதம் மனதுக்குப் பிடித்தவர்களின் மெளனம்...

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.