Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சுபேஸ்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  3,830
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Everything posted by சுபேஸ்

 1. உன்னை நேசிப்பவரை வெறுக்க காரணம் தேடாதே.... அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்க சந்தர்ப்பம் தேடு ....! ஏனென்றால் பிறப்பது 'ஒருமுறை தான்'.... இறப்பதற்கு முன் வரை தான் வாழ்க்கை... வாழ்க்கை சந்தோசமாய் வாழ்வதற்கே...

 2. நீ யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம் , ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது...

 3. நீலப் பறவைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
 4. நீங்களாகத்தான் உங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும்... மீட்பர்களென்று ஒருவரும் இல்லை... உங்கள் துயரங்களையோ வலிகளையோ பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியம் உங்களைத் தவிர யாருக்கும் இல்லை.....

 5. எங்கே விழுந்தாய் எனப் பார்க்காதே! எப்படி வழுக்கினாய் எனப் பார் - ஓஷோ

 6. யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும். - கவியரசு கண்ணதாசன்.---

 7. நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட.... உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்... அன்பின் அர்த்தம் புரியும்.

 8. நேசிக்கும் இதயங்களை காயப்படுத்தி ரசிப்பவர்கள் பாசத்தின் பெயரால் காலடியில் காத்திருக்கும் நெருஞ்சி முட்கள்....

 9. புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
 10. பகலவன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....இப்பவும் மனிசி கோழிக் கறி சமைச்சு தாறவவா...?
 11. சும்மா இருந்திட்டுத்தான் அண்ணை சுனாமியும் அடிக்கிறது...
 12. உலகத்திலையே கொடுமையான ஆயுதம் மனதுக்குப் பிடித்தவர்களின் மெளனம்...

 13. எங்கும் நீக்கமற எம்.ராஜா துடைத்துக் கவிழ்த்த தேநீர்க் கோப்பையில் இன்னமும் தேங்கியிருக்கிறது இறந்த காலத்தின் சுவை ஒன்று காலியான தண்ணீர்க் குடுவையிலும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன சில ஈரத் துளிகள்.... ஒரு வெற்றுத் தாளில் வாசிக்கப்படுகிறது அடர்மௌனத்தின் நீள்வாக்கியம் யாருமற்ற வீட்டை சுற்றி வருகின்றன அமானுஷ்யங்களின் நிழல்கள் நிஜத்தில் எந்த வெற்றிடமும் காலியாக இருப்பதில்லை...
 14. அஞ்சறைப்பெட்டி சின்னப்பயல் அஞ்சறைப்பெட்டியில் அம்மா போட்டு வைத்த மீதக்காசில் சீரகத்தின் மணமும் கடுகின் வாசமும் வெந்தயத்தின் நெடியும் மஞ்சள்பொடியின் கமறலும் மிளகின் காரமுமாக அடித்த வாசம் இன்னும் என் மனதினுள் வட்டமடிக்கிறது அந்தக்காசில் வாங்கித்தின்ற மிட்டாயின் மணம் ஏனோ நினைவில் இல்லை.
 15. கருங்குழி சேரும் பேச்சொலி ப்ரவின்துள்சி முதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம் அது ஒரு கோழியிறகின் மேல் காற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது ! பின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்… அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் ! பிறகு என்னைப் பற்றி பேசினோம்… அவை ஒரு சாம்பல் நிற பூமியின் புதினமென நம்பினாய் ! அதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்… ஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில் பத்திரமாக கொண்டு சேர்த்தாய் ! தொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்… பின், நம்
 16. யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
 17. மேலே பகலவன் சுட்டிக்காட்டிய பிரச்சினை எனக்கும் உள்ளது..அத்துடன் எழுதும் தீமையும் மாற்ற முடியவில்லை..?
 18. உவ்வளவும் சேர்ந்த ஒண்டைக் கண்டுபிடிக்கிற அளவில பாதிவயசுபோயிடும்... எனிவே நெடுக்காலபோவானுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
 19. நேசிப்புக்கள் தூக்கி வீசப்படும்போது வாழ்க்கையின் வெறுமையான பக்கம்கள் நிரப்பப்படுகின்றன நெஞ்சில் தங்கிவிடும் நினைவுகளால்..

 20. நீலக் கடலினிலே -- நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி; கோல மதியினிலே -- நின்றன் குளிர்ந்த முகங் காணுதடி; ஞால வெளியினிலே -- நின்றன் ஞானவொளி வீசுதடி; கால நடையினிலே -- நின்றன் காதல் விளங்குதடி.-பாரதி

 21. உடைந்து சிதறிப் போய்க் கிடக்கிறது மனம்..ஒட்ட வைக்க முயற்ச்சித்துத் தோற்றுப் போகின்றன நினைவுகள்...

 22. எந்த விவாதங்களும் விமர்சனங்களும் எங்களுக்காக வீழ்ந்த உங்கள் தியாகங்களின் முன் செல்லாக்காசாகிப் போகின்றன...போராட்டம் மீதான விமர்சனங்கள் எங்களை வளப்படுத்தட்டும்..வீழ்ந்துபோன போராளிகளின் தியாகங்களின் மேல் நாங்கள் வைத்திருக்கும் புனிதத்தன்மையையும் அன்பையும் அவை எதுவும் செய்து விடமுடியாது...ஏனெனில் அது எங்கள் உள்ளத்தின் உள்ளிருந்து நன்றியுணர்வுடன் கண்ணீராக ஊற்றெடுப்பது..விமர்சனங்கள் வெறும் உதடுகளில் இருந்து வருபவை..சரி பிழைகளுக்கப்பால் எங்களுக்காகப் போராடப்போய் வீழ்ந்துபோன உங்கள் தன்னலமற்ற தியாகங்களின் மூலம் நீங்கள் என்றும் எம் நினைவுகளில் வாழ்கிறீர்கள் எம் உறவுகளே...
 23. நம்ப கதை வாத்தியாருக்கு(அதான் நம்ம சாத்திரியாருங்க)இந்த ஸ்ரூடன்ரோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
 24. புத்தம்புதிய சிறகுகளுடன் மெல்லத்தயாராகியவாறு திரும்பிப்பார்க்கிறேன் நாட்களைத் துகிலுரிந்துவிட்டு நிர்வாணமாகக் கிடக்கிறது நேற்றைய நாட்காட்டி.. கொஞ்ச நேரம் நானும்புத்தனாகிறேன்..

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.