• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அகதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  191
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About அகதி

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 03/31/1984

Contact Methods

 • MSN
  theeban43@hotmail.com
 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 1. எனக்கு பிடிச்ச நடிகைகள், சோனியா, கனிமொழி, ஜெயலலிதா, உங்கள் உணர்வுகள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 2. ஈழத் தமிழர்கள் பெரும் இன்னலில் உள்ள நிலையில் தான் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று நடிகர் அஜீத் அறிவித்துள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். அதேபோல முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இந்த வரிசையில் தற்போது அஜீத்தும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அசல் திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. வரும் மே 1 ந் தேதி எனது பிறந்தநாள். இதையொட்டி எனது ரசிகர்கள் அந்நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது. உங்கள் அன்புக்கு நன்றி. நான் உங்கள் உற்சாகத்திற்கு தடை போடுவதாக எண்ண வேண்டாம். இலங்கையில் நம் சக தமிழர்கள் இன்னல்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மனித நேயத்திற்கு முரண்பாடானது என்று கருதுகிறேன். மேலும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்நேரத்தில் நம்மால் எந்தவிதமான இடையூறும் இருந்து விடக் கூடாது என கருதுகிறேன். மேலும் இம்மாத இறுதியில் நான் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் ரசிகர்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்வதை தவிர்த்து நம் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு ஒத்துழைப்பு அளிக்க கோருகிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்ஸ்தமிழ்
 3. அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.... அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்.. ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது... காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது...... உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை... அமெரிக்காவின் ஸ்பெஸல் வோர்ஸ்ஸான Dஎல்ட Fஒர்cஎ, Gரேன் Pஅரெட்ச் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை... வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா ஸ்பெcஇஅல் ஆஇர் Fஒர்cஎச் (ஊK), றுச்சிஅன் Gஉர்ட் Fஒர்cஎச்(றுச்சிஅ), Pஎஒப்லெ ளிபெரடிஒன் Fஒர்cஎ (Cகின) இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியரல.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது அதிலே அவமானம் எந்க நாட்டாலும் முடியல என பேசப்பட்ட போது.... எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்........... பார்த்தால் இலங்கை ஜனாதிபதி..... நாங்கள் எவ்வளவு பலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ... இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக... சரி அனுமதி அளிக்கப்பட்டது.... இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்கு... நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று.. போன இலங்கைப்படை திரும்பவேயிலலை... கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து... இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன.. அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு படைகள் அத் திசை நோக்கி விரைந்தன... அங்கே அவை கண்ட காட்சி ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர் “ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி” உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர் ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர் அதற்கு பன்றி “பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான் பண்றாங்க” என்றது சிரித்தவாறு..............
 4. என்ர அனுபவம்(பனிக்குள்ள) அதிகம் பாருங்கோ, நான் இங்க தாபால் நிலையத்தில வேலை செய்யுறன், (கடிதம் குடுக்கிற வேலை இல்ல போடுற வேலை) என்னோட வேலை செய்யிறதில 75% பழசுகள்,அதில 50% பெண்கள் (இளமைக்கு வந்த சோதனை) (அதுக்காக சாத்திரி,கு.சா,கந்தப்பு தாத்தாக்கள் மாதிரி யோசிக்காதேங்கோ) அதனால மலைப்பகுதிகளுக்கு அவயல் அனுப்புவது எங்களத்தான்(இங்க ஏறினா மலை இறங்கினா கடல்)எனக்கும் பனி இருக்கிற மலையில வாகனம் ஓடுறது எண்டா ஏதோ மிக்27 ஓடுற உள் உணர்வு,(அதுக்காக முந்தி மிக் எல்லாம் ஒடினதோ எண்டு கேக்கப்பாடாது மிக்கையும் கிபிரையும் பார்த்து மரத்தச் சுத்தி ஓடின ஞாபகம்). பலதரம் உள் உணர்வு கூடி பனீக்க கொண்டே வாகனத்தை விட்டிருக்கன், இருந்தும் வெள்ளையல் என்ன வேலைய விட்டு தூக்கேல (நம்ம முகராசி அப்படி)
 5. இப்படித்தான் ஒருக்கா தலைவரை சந்தித்துவிட்டு பாரதிராஜாவும் சொன்னமாதிரி ஞாபகம்,,,,,,,,,,,,,,,,,,, அவர் சிலவேளை உனச்சிவசப்படாமல் சொல்லியிருப்பர்.
 6. உண்மைய சொல்லிக்கொண்டு வாறியல் வாங்கோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 7. வலதுகாலை எடுத்துவைத்து வாங்கோ
 8. வாருங்கள் மொழி..! பேசுங்கள் உங்கள் தாய் மொழியை..!
 9. வாங்கோ பிரபா69, அது என்ன 69
 10. வணக்கம் சங்கிலியன், படை பட்டாளத்தோடையோ வாறியல்,,,,,,,,,,,