• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிருபா

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    403
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About கிருபா

  • Rank
    உறுப்பினர்
  • Birthday 02/22/1986

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Location
    நோர்வே
  • Interests
    கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்
  1. தமிழீழ எழுச்சிப்பாடகர் நிரோஜன் அவர்கள் தற்போது தான் பாடிய பல பாடலகளை இவ் இணையத்தில் இணைத்து வருகிறார் அதில் அவர் பாடிய இப்பாடல் உள்ளது தரவிறக்கி கேளுங்காள் http://www.nirojan-jaffna.webs.com/
  2. தமிழீழ விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதிகளில் ஒருவரான பல்லவன், அமுதாப் ஆகியோரின் புகைப்படங்கள் எங்கு எடுக்கலாம் அல்லது தங்களிடம் இருந்தால் தந்து உதவுங்கள்,
  3. என்ன கறுப்பியக்கா நான் கேட்டதையே என்னட்ட கேட்கிறியல் எனக்கு தெரியாது என்றுதான் கேட்டன் மேல GTV யில் வந்ததை போட்டு தலைப்பு இருக்கு பிறகு ஏதோ GTN இதைபோட்டு குழப்பினம் அதுதான் கேட்டேன் எனக்கு gtn யார் என்று தெரியாது அதுதான் கேட்டேன் யக்கோ..........
  4. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
  5. அது சரி உது gtn உவையள் யார் என்று தெரியுமோ ?
  6. அடுத்த வருகை உங்களைக் காணவெனில் அன்னை திருமுடி தரித்த பின்னர்தான். இளைய தேவரீர்! இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும் உறுதிமொழி இதுதான். உன்மையில் உணர்வுகள் அடங்கிவிட்டது உன் கவி கேட்டு பூமித்தாய் கேட்கும் உன் கவி புலர்ந்திடும் காலை மலர்ந்திடும் தேசம் மாவீரர் கனவு நனவாகும் உன் கவியும் காவியமாகும்
  7. உங்களை யாரும் கட்டிப்போடவில்லையென நிணைக்கிறன்
  8. எத்தனையோ வல்லாதி சூரர்களையெல்லாம் பலதுறையிலும் வளர்த்து விட்டது இந்த யாழ் குடும்பம்................... மிகவும் அநுபவித்து பாடல் எழுதப்பட்டுள்ளது பாராட்டுக்கள் பாடல் பாடிய அந்த தேன்மதுர ஈழக்குழந்தையின் குரல் மிகவும் கேட்க இனிமையானது அழகான ஆர்பாட்டமில்லாத அமைதியான இசை நன்றாக உள்ளது அனைத்துக்கும் என் பாராட்டுக்கள். எமக்கு தெரியப்படுத்தின ஈழவன் அண்ணாக்கும் நன்றி.
  9. நோர்வேயிலுமும் நேற்று வேலை செய்யவில்லை பயந்திட்டன் இன்று வேலை செய்கிறது என்னவோ நடக்குது யாரும் ஏதும் செய்து போடாதேங்கோ இது பயங்கரவாதம் இல்ல
  10. உண்மையில் யாழின் தொண்டு என்பது தூயாவை மட்டுமல்ல தெரியாத எத்தனை தமிழ்தெரியாத தமிழர்களை தமிழர்களாக்குகிறது என்பது 100வீதம் உண்மை
  11. ஆமா எனக்கு ஆங்கில புலமை இல்லை தயவு செய்து எப்படி செய்யவேணும் என்று எழுதிவிட்டியல் என்றால் நல்லம்
  12. ஆமா என்ன இது ஒன்னும் விளங்கவில்லை என்ன செய்தி சொல்ல வாறியல்...........