Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10979
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. பெயர் பெற்ற ஒருபாலம் கண நேரத்தில் சீட்டுக் கட்டுபோல சரிந்தது பேரிழப்பு. ஏன் வரிகளுக்கிடையே அகலமான இடை வெளி ? அதை சரி செய்தல் நன்றாக இருக்கும்.
  2. சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.😁 வேடிக்கையாக சொன்னாலும் உண்மை அது தான். இருக்கிற நிம்மதியும் போய் விடும்.குடும்பம் பிரிந்த கதைகளும் உண்டு. கெடட சகவாசம் வந்து சேர்ந்து விடும். அது ஒரு மாயை . நிகழ் தகவு அருமையான சொற்பதம். அழகாக கோர்த்து கதை சொல்லும் விதம் பாரடடதக்கது. அதிகம் உங்கள் ஆக்கங்கள் வரவேண்டும்.
  3. கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இவர் மக்களுக்கு வழிகாட்டிகளா ? கோழைகள்.
  4. அழகான ஒரு கனா காலம். லேஞ்சி மட்டுமல்ல பேனாவும் நட்ப்பை முறிக்குமாம் என்பார்கள்.
  5. பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை இது தான் உண்மை . ( வந்தவர் எல்லாம் தங்கி விடடால் இந்த மண்ணில் இடம் எது .... வாழ்கை என்பது வியாபாரம் வருவதும் போவதும் செலவாகும். .....போனால் போகட்டும் போடா........... )
  6. வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 22 வயதில் தந்தை திருமணமா ? பிஞ்சிலே முற்றி வெம்பி பழுத்தது. மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
  7. எல்லோரும் தேடுகினம் ....கண்ணில அகப்படுகிறான் இல்லையே... போலீசார் அவரை கவனிப்பார்கள். வேண்டாம் விபரீத ஆசை .( சிற்றுவேஷன் கவிதை போல இருக்கு ) 😃
  8. வரவேற்கத்தக்க முயற்சி . தொடருங்கோ ... ஆதரவாளர்கள் இருக்கிறோம்.
  9. நல்ல அடி தான் பொறுத்த இடத்தில (பிடரி). உங்களுக்கும் சுவாரசியமான கவிதை வருது தொடருங்கோ
  10. முதுகிலும் சுமை கையிலும் பாசச்சுமை. .பெண் என்பவள் தாய்மையின் சுமை தாங்கி
  11. “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” கேட்க்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் நாற்பது என்றால் நாற்பது பவுன்ஸ ஆ ? அங்கு பொதி வண்டி தள்ளி வருபவர்களுக்கு எவ்வ்ளவு டிப்ஸ் கொடுக்க வேண்டும். ?
  12. பயணம் முடிந்து வந்த கையோடு யாழிலும் பகிர்வதற்கு என் பாராட்டுக்கள். எங்கே சுமே யின் கதையை (யாழின் பங்களிப்பை ) காணவில்லயே என எண்ணினேன்.
  13. நிகழ் கால உண்மையிது . உரிய பகுதிக்கு நகர்த்த சொல்லி கேளுங்கள். முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த நிலையை (கனடா வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.
  14. ரசோதரன் உங்கள் இளமைக் கால நினைவுகள் எல்லாம் மீட்டப் படுகிறன. நன்று தொடருங்கள்.
  15. பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் இவ்வுலகமே இல்லை ..
  16. இளசுகளுக்கு பணம் தான் குறிக்கோள் என வாழ்கிறார்கள். இலகுவாக காசு கிடைக்கும் என எண்ணுகிறார்கள். அக்கரைகள் பச்சை இல்லை. இளங்கன்றுகள் துள்ளத்தான் செய்வார்கள்.
  17. அதென்னப்பா ஆணுக்கு கை கொடுத்த பெண். அவரது அதிஷ்டம் ஒரு பெண்ணின் கை கிடைத்தது. " இழந்த கைகளை மீண்டும்பெற்ற அதிசயம்" என போடலாமே . ஒவ்வொரு ஆணுக்கும் பின்னே ஒரு பெண்ணின் ஊக்கம் இருக்கும் .தாயாய் ,சகோதரியாய் ,தாரமாய் ,மகளாய் . 😄
  18. வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது போல இந்த ஜந்து வந்தால் தொலையாது. உணவில்லாமல் ஆறுமாதங்களுக்குக்கூட சீவிக்குமாம். சுத்தம் அவசியம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.