Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11008
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by நிலாமதி

  1. அழகு கலை நிபுணரிடம் ஏன் ஆசை வார்த்தைக்கு  மயங்கினார் ? காசு கொடுக்கும் போது என்ன யோசனை ?ரசீது வாங்கினாரா?ஆதாரம் உண்டா ? அழகு கலை  நிபுணரிடம் வேறு ஏதும் .....?

     

    . சும்மா  ....பகிடிக்கு .

    😄😃

    • Haha 1
  2.    0;48    குறைவான அளவு  எடுத்துக் கொள்ளலாம் .என சொல்கிறார். 
    சக்கரை நோயாளிகளுக்கு இனிப்புவகை ஒரு (கெலி ) தீராத ஆசை மாதிரி. 

    அளவோடு எடுத்தல் நலமே .

  3. தலையங்கம் பிழை ....வைரமுத்து சென்ற நாட்டு  விமான நிலைய ஊழியர்களுக்கு அறிமுகம்  செய்திருக்கலாம். ஆனால் தமிழ் மிகவும் தொன்மையான மொழி . அதை அறியாமல் இருந்தது அவர்களது அறிவீனம்.
    இந்தியாவில் ஹிந்தி தவிர வேறு மொழிபேசுபவர் (தமிழ் ) இருக்கிறார்கள் என்பது அவர்களது  அறிவீனம்.  

    நான் சொல்வது சரிதானே ? 

    • Like 1
  4. வலிகளை வார்தைகளாக்கி எழுதிய  கதை .அழகான உரை நடை. சோகமும் அதை தாங்கும்  மனோதிடமும் நிறைந்த கதை  நாயகி. எழுத்தாளருக்கு   பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி யாயினி.

    • Like 1
  5. ஏன் பிரியன் இந்த சந்தேகம். நெஞ்சிலே  கரவு வஞ்சகமிருந்தால் தான் இந்த   எண்ணம் வரும். ஊருலா என  தலைப்பு இடடார்..அதனால் ஊரில் உலவிய இடம்.பற்றி என  எழுதினேன். என்னைக் கோர்த்து விடுவதே வேலையாய் போச்சா 😃...என்னை உங்களுக்கு தெரியும் தானே ?

    • Haha 1
  6. அதனால் தான் கேட்டேன்  urlaub         என்பதை ஊர் உலாத்தல் = ஊருலா என்று ஜெர்மன் காரர் கவி அருணா சொல்லி இருக்கிறார். (தம்பி ஒரு தடவை பிள்ளைகள்   urlaub  போய்விட்டார்கள்   என்றுசொன்ன ஞாபகம்.)

    • Like 1
    • Haha 1
  7. வேளையும் விதியும்( காலமும் நேரமும்) வந்தால் மரணம்  எங்கும் நடக்கலாம். தாயகமா புகலிடமா என்று எல்லாம்   பார்க்காது  . 

    • Sad 1
  8. 3 hours ago, ஈழப்பிரியன் said:

    எனக்கும் மணிக்கட்டில் வந்த நோவு பரவலாக மூட்டுகளிலும் வர தொடங்கியது.வீட்டு டாக்ரர் இது ஆதரடைஸ் போல இருக்கு.

    அதற்கேற்ற டாக்ரரையும் தந்தா.

    இப்ப 5-6 வருடமா ஆதரைடிசுக்கு மாத்திரைகள் எடுக்கிறேன்.

    வீட்டு டாகடர்  = குடும்ப வைத்தியர்   ( family Doctor      )

    பயண அனுபவ பகிர்வுக்கு நன்றி . ஜெர்மன் பாஷையில்  சுற்றுலாவை எப்படி சொல்வது ....?  

    • Thanks 1
  9.  கள உறவுகள் யாவருக்கும்    2024 இனிய புது வருடமாய்  அமைய வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி மகிழ்வோடும் செல்வ வளமோடும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.  

    • Like 1
  10. இன்றைய தினம் பிறந்த நாள் காணும் ஏராளனுக்கு உடல் உள நலனை இறைவன்  தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்

     ( இந்தக் காலண்டரை யாரோ  ஒளிச்சு வைத்து விடடார்கள். யாருக்கு எப்ப பிறந்த  நாள்  என்று பார்க்க முடியாமல்  இருக்கு )😃

    • Like 1
    • Thanks 1
  11. ஆண் : { கூண்டுக்குள்ள
    என்ன வெச்சு கூடி
    நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன
    கோலக்கிளியே } (2)

    ஆண் : { அடி மானே
    மானே உன்னத்தானே
    எண்ணி நானும்
    நாளும் தவிச்சேனே } (2)

    பெண் : கண்ணு வளத்து
    கண்ணு தானா துடிச்சுதுனா
    ஏதோ நடக்குமின்னு பேச்சு

    ஆண் : மானம் குறையுமின்னு
    மாசு படியுமின்னு வீணா கதை
    முடிஞ்சு போச்சு

    பெண் : ஈசான மூலையில
    லேசான பள்ளி சத்தம்
    மாமன் பேரை சொல்லி
    பேசுது

    ஆண் : ஆறாத சோகம்
    தன்னை தீராம சேத்து
    வச்சு ஊரும் சேந்து
    என்னை ஏசுது

    பெண் : மாமா மாமா
    உன்னத்தானே எண்ணி
    நானும் நாளும் தவிச்சேனே

    ஆண் : தென்னன்கிளையும்
    தென்றல் காத்தும் குயிலும்
    அடி மானே உன்னை தினம்
    பாடும்

    பெண் : காஞ்சி மடிப்பும்
    கரை வேட்டி துணியும்
    இந்த மாமன் கதையை
    தினம் பேசும்

    ஆண் : பொள்ளாச்சி சந்தையில
    கொண்டாந்த சேலையில
    சாயம் இன்னும் விட்டு
    போகல


     
    பெண் : பன்னாரி கோயிலுக்கு
    முந்தானை ஓரத்தில
    நேர்ந்து முடிச்ச கடன் தீரல

    ஆண் : மானே மானே
    உன்னத்தானே எண்ணி
    நானும் நாளும் தவிச்சேனே

    பெண் : என் மாமா மாமா
    உன்னத்தானே எண்ணி
    நானும் நாளும் தவிச்சேனே

    ஆண் : அடி மானே
    மானே உன்னத்தானே
    எண்ணி நானும்
    நாளும் தவிச்சேனே

    • Like 3
  12. மிக்க நன்றி வேங்கையன் . எனக்கு மிகவும் பயனுள்ள விடயம் அது போல  இது மற்றவர்களுக்கும் பயன் படட்டும் . தொடருங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.  

    • Thanks 1
  13. எவர் வந்தாலும் என்ன சொன்னாலும் அந்த தலைவனையும்   அவர் இலட்சியங்களையும் யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அவர்கள் ஈழ மண்ணுக்கான விடுதலைக்காக செய்த தியாகத்தை மதித்து, மரணித்த மாவீர செல்வங்களை மதித்து  எங்கள் கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் எலும்பில்லாத   நாவால்  வர்ணிப்பதை விட்டு விடுவோம். அவர்கள்  அமைதியாய் உறங்கட்டும். காலம் ஒரு நாள் மாறும். கபட நோக்கமுடையவர்களிடம்   இருந்து   விலகியே இருங்கள். 

    • Like 6
    • Thanks 1
  14. 8 hours ago, vasee said:

     

     சுவையாக இருக்கும் எனகூறுவார்கள், முக்கியமாக பாலின் நுரையும், கோப்பியும் (கசாயம்) அளவீடுகள் பேணப்படவேண்டும் என கூறுவார்கள் (நான் கோப்பி இரசிகன் இல்லை மேலே கூறப்பட்டவை அனைத்தும் கேள்விப்பட்டவை). 

    கள உறவு வசி.....கசாயம் என்பது  சில வகை மூலிகை களை அவித்து பெறப்படுவது கசப்பாக இருக்கும். உடல் நலமின்மையோடு சம்பந்தப்பட்ட்து 

    சாயம் என்பது  தேயிலையின் செறிவு தன்மை ஒரு அளவு வெந்நீருக்குள் . ஒருபக்கற் போடடால் வரும் செறிவுக்கும் மூணுபக்கற் போட்டால் வரும் செறிவுக்கும் உள்ள வேறுபாடு. .

    • Like 1
  15. 😄

    17 minutes ago, தமிழ் சிறி said:

    தோழர், எங்கடை ஆட்களுக்கு... animiertes-zuhause-smilies-bild-0012.gif பால் தேத்தண்ணி, பிளேன் ரீ´யை... தவிர animiertes-zuhause-smilies-bild-0033.gif
    வேறை ஒண்டும் போடத் தெரியாது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif 

    இதற்குள் இனி நின்றால்... தாய்க்குலம் தோலை உரித்துவிடும். animiertes-gefuehl-smilies-bild-0158.gif நான் எஸ்கேப்பு  தோழர். animiertes-gefuehl-smilies-bild-0129.gif

     சிறீத்தம்பி இந்த ரெண்டு தேத்தண்ணியை விட ...

    . ஜிஞ்சர் டி  லெமன் டி  மசாலா டி  சுக்கு காபி ..

    .முடடைக்   கோப்பி 

    எல்லாம்  உங்கடையாக்கள் போட்டுத் தரல்லையா   ?😄
     

    • Haha 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.