-
Posts
10554 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by நிலாமதி
-
வணக்கம் சுவி அண்ணருக்கு ...............உங்களுக்கும் சோதனை மேல் சோதனை .. தொடர் எழுத் விருப்பத்தால் எனக்கு எழுத் நேரம் இல்லை என் எண்ணுகிறேன் களவு கார் விபத்து என் உங்களுக்கும் பிரச்சனை உங்களுக்கு எழுதியதால் எனக்கு ஒருமணப் பாரம் குறைந்த மாதிரி .. எல்லாம் காலப் போக்கில் நடக்கும் எதோ வழி இருக்கும் என் எண்ணி மனதை த்தேற்றி உள்ளேன்.
.
நானும் வ ஆவணி ,...............13.....20 லண்டனிலும் 20......30 பிரிஸிலும் நின்றேன். தற்போது யாழில் பேசுவது உங்களிடம் மட்டும் தான் .. வர வர உங்கள் எழுத்து நல்ல முன்னேற்றம் . இடை இடை நகைச்சுவை வேறு .... அந்தக் கணவான்களுக்கு ஆண்டவன் ஒரு நல்ல தண்டணை ...........கொடுக்க வேண்டும். தொடருங்கள் நான் தற்போது யாழ் கள வாசகி வாசி மட்டுமே................. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் மகள் கட்டிவிடடார் மகன் ......கடைசி மகனும் உள்ளார்களாக ....நிலா மதி -
வணக்கம் ஜீவன் சிவா ..............தங்களின் உடனடியான பதிலுக்கு என் நன்றிகள்.
நட்புடன் சகோதரி நிலாமதி
-
. ...வணக்கம் நுணா ..............இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... பேரனுடன் நாட்கள் போகிறது .. மகள் வேலைக்குபோகிரா ... ...சென்ற சனிகிழமை முதலாவது பிறந்த தினம். கணணிப்பக்கம் வருவதே இல்லை...சில் சமயம் யால்பார்ப்பேன் ... என் சுத்தந்திரம் நேரமும் போச்சு ......காலி எழுமனியில் இருந்து மாலை ஆறுமணிவரை ...அவருடன் தான் பொழுது போகிறது ... ஜூனியர் ... எப்படி ...வாழ்க்கை எப்படி ..என் வேலைகல்பார்க்க் நேரமே இல்லை ...என் பாடு தி .ண்டாட்டம்..வேறு என்ன ..மறக்க வில்லை இருபினும் இ நேரம் இல்லை
நிலாமதி அக்கா .
-
வணக்கம் சுவி அண்ணா ............ உறவுகளும் நீங்களும் நலமா ...என்னால் கணனிப்பக்கம் வரமுடிவதில்லை .. பேரனைப் பராமரிக்கிறேன் 6 ஆம் திகதி ஒருவயது..படு சுட்டி . இடையில் வாசிகக் வருவதுண்டு .. நீண்டகாலம் நிலைத்து யாழில் இருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். நிலாமதி