யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,051
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by நிலாமதி

 1. நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ........... அந்தக் காலத்தில குளிருக்குள் வேலைக்கு போக கை விரல் வெடிக்க பஸ்ஸுக்கு நிற்க ஏலாதென்று கடனை உடனைப்பட்டு ஒரு பழைய கார் கட்டுக் காசுக்கு வாங்கி அதை ஊருக்கு காட்டிட அதற்கு முன் நின்றுபோட்டொ பிடித்து அனுப்புவீனம். இதை பார்த்த பக்கத்து வீட்டுக் காரர் நீயும் இருக்கிறியேடா என்று தன் மகனை நச்சரிப்பினம் வெளி நாடு போ உழைக்கலாம் என்று ... ...வந்த பின்தான் தெரியும் வெளி நாடு ... எப்படி என்று .... இனி பரிமளம் அண்ணி டி வீ வாங்கி அனுப்ப சொல்ல போகிறா .
 2. இரு பக்க பெற்றோரின் ஆதரவு இல்லாமல் கஷ்ட படுவார்கள் .நிச்சயம் பிள்ளை திரும்பி தாய் தந்தையிடம் வருவா ஒரு சில மாதங்களில் . இது தடுமாறும் வயதுப் பிரச்சினை ..பெற்றவர் மன்னித்து ஆறுதலாக இருந்து ..வழி நடத்த வேண்டும்
 3. இக்காலத்தில் இப்படி ஒரு பேர்த்தி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெரியவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினை
 4. சுவி அண்ணருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்க
 5. சகோதரன் புரடசிகரத் தேசியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. சேற்றில் இறங்கினால் தான் சோற்றில் கை வைக்க முடியும் .....வருங்கால விவசாயி
 7. எதோ வில்லங்கமான ஆள் போல என்று சமயோசிதமாக வெளியே அழைத்து சென்று இருக்கிறார் ..ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன்.
 8. மிகவும் நல்ல ஆக்கம் பகிர்வுக்கு நன்றி
 9. பழசெல்லாம் நினைவூட்டியா இக்கடிதத்தை கண்டதும் கரையாத மனசும் கரைந்துவிடும் விரைவில் பரிமளம் அண்ணி கடிதம் கிடைக்க வாழ்த்துக்கள்
 10. என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றி
 11. சித்திரை வருடத்தில் பக்கோடாவும் கடலை வடையும் யாழ் களம் மூலம் அனுப்பிய சுமோ வுக்கு நன்றி
 12. இந்தக் கதையை தம்பி வெளிநாட்டில என வீண் செலவு செய்யும் தாயக உறவுகள் வாசிக்க வேண்டும். என்ன கஷ்ட பட்டு வருகிறது காசு என என விளங்காது ..
 13. பரிமளம் அண்ணியை நேர காலத்துக்கு கூப்பிடுற வேலையை பாருங்கோ அண்ணே
 14. அருமையான கருத்தாடல்கள் பாராட்டுக்கள் ரஞ்சித். நல்ல தலையங்கம் . அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் எதை நோக்கி ...... மேலும் தொடர்க
 15. நல்ல நகைச்சுவையுடனான கவிதை .மனைவியின் சொல்லும் மருந்தாக அமையும்
 16. பாலைவன வாழ்க்கை மனதிலும் வெளியிலும் சோதனையாகத்தான் இருக்கும்