யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,049
 • Joined

 • Days Won

  7

Status Replies posted by நிலாமதி

 1. நம்பிக்கை இல்லாமல் யார் வாழக் கூடும், நம்பிக்கை இருந்தால் யார் வாழ்க்கை வாடும்?

  1. நிலாமதி

   நிலாமதி

   அருமையான கருத்து ..பாராட்டுக்கள்.

 2. சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

 3. வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்... கடமையை செய்தால் வெற்றி... கடமைக்கு செய்தால் தோல்வி...

  1. நிலாமதி

   நிலாமதி

   நல்ல கருத்து உண்மையும் கூட

  2. (See 1 other reply to this status update)

 4. வலிகளைத் தாண்டி மீண்டு வரும்போது... அசாத்தியமான ஒரு தன்னம்பிகையும் மனோபலமும் கிடைப்பது சாத்தியமாகிறது.

  1. நிலாமதி

   நிலாமதி

   அனுபவம் சிறந்த ஆசான்

  2. (See 3 other replies to this status update)

 5. கருத்துக்களுக்கு அன்பான நன்றிகள்.......

  1. நிலாமதி

   நிலாமதி

   cannot write to you.......... how did you correct the font size.. please write to me

 6. ஏழை உணவுக்காகவும், பணக்காரன் பசிக்காகவும் அலைகின்றனர்

  1. நிலாமதி

   நிலாமதி

   உண்மை ...இருவரும் அலைகின்றனர்..பணம்படுத்தும் பாடு........

   .......நல்ல வாசகன் போல .

  2. (See 1 other reply to this status update)

 7. அகதித்தமிழன் .இன்னும் முற்றத்தில், அம்மாவின் நிலாச்சோற்று வாசத்துடன் ................................

  1. நிலாமதி

   நிலாமதி

   இழந்து போன சொர்க்கம். l