யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,049
 • Joined

 • Days Won

  7

Posts posted by நிலாமதி


 1. எதோ வில்லங்கமான ஆள் போல என்று  சமயோசிதமாக வெளியே அழைத்து சென்று இருக்கிறார் ..ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். 


 2. பழசெல்லாம் நினைவூட்டியா  இக்கடிதத்தை கண்டதும் கரையாத மனசும் கரைந்துவிடும் விரைவில் பரிமளம் அண்ணி கடிதம்   கிடைக்க வாழ்த்துக்கள் 


 3. இந்தக் கதையை தம்பி வெளிநாட்டில என வீண் செலவு செய்யும் தாயக உறவுகள் வாசிக்க வேண்டும். என்ன  கஷ்ட  பட்டு  வருகிறது காசு என  என விளங்காது ..

  • Like 1

 4. அருமையான கருத்தாடல்கள் பாராட்டுக்கள் ரஞ்சித்.  நல்ல தலையங்கம் . அதுவும் புலம்  பெயர்ந்த  நாட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் எதை நோக்கி ...... மேலும் தொடர்க 
   


 5. 3 hours ago, கிருபன் said:

  இயற்கையிலேயே இரக்கம் அதிகம்! அதிலும் பொண்ணுங்க உதவி கேட்டாங்கன்னா அழுதிடுவேன்.. ஆமா!!!

  என்னைத் தப்பா நெனைச்சுட்டீங்களே!! இது தகுமா😩

  நீங்கள் இருக்குமிடப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருப்பதால் சான்ஸே இல்லை!😬

  இப்பவே எல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுது! புன்சிரிப்பில் 64 பல்லும் பளிச்சென்று தெரியுமாக்கும்!😆

  லண்டனில் இருக்கும் ஆட்களின் பெயரெல்லாம் சொல்லி பார்த்தாயிற்று  அது தான் உங்கள் பெயரை சொல்லிப்பார்த்தேன். குறையாக    நினைக்க வேண்டாம்