Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10263
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by நிலாமதி

  1. வணக்கம்  அருவி   /அரிவு 

    அருவி   (நீர் நிலை , நீரோடடம் மேலிருந்து கீழ் செல்லும் நீர் ) 

    அரிவு  ( கதிரறுத்தல்    மரம் அறுத்தல் வெட்டுதல் )

    நீங்கள் யார் ? அருவியா   அரிபவரா ? 

    அருவி நல்ல புனைபெயர் 

  2. காரணம் ஏன் தெரியுமா?

    தேன்  கொண்டுவந்தவரை பார்த்து 
    நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை 
    என்று ஒருவர் கேட்க்கிறார்.அதற்கு 
    அவர் கூறிய இனிமை பொருந்திய விடை 

     ஐயா நீங்கள் கூறியதை நினைத்தேன் 

    கொல்லி மலைக்கு நடந்தேன் .
    பல இடங்களில் அலைந்தேன் .
    ஓரிடத்தில்பார்த்தேன்  
    உயரத்தில் பாறைத்தேன் 
    எப்படி எடுப்ப தென  மலைத்தேன் 
     
    கொம்பொன்று ஒடித்தேன்
    ஒரு கொடியை பி டித்தேன்   
    ஏறிச்சென்று கலைத்தேன்  
    பாத்திரத்தில் பிழிந்தேன் .
    வீட்டுக்கு வந்தேன் .
    கொண்டு வந்ததை வடித்தேன் 
     
    கண்டு நான் மகிழ்ந்தேன் ஆகையால் சிறிது குடித்தேன்  
    மீண்டும் சுவைத்தேன்  உள்ளம் களித்தேன் 
    உடல் களைத்தேன்  உடனே படுத்தேன்  
    கண் அயர்ந்தேன்  அதனால் மறந்தேன் 
     
    காலையில் கண்விழித்தேன்  அப்படியே எழுந்தேன் .
     உங்களை நினைத்தேன் தேனை எடுத்தேன்  
    அங்கிருந்து விரைந்தேன் வேகமாக வந்தேன் 
     இவ்விடம் சேர்ந்தேன்  தங்கள் வீடடை அடைந்தேன் 
    உங்களிடம் கொண்டு வந்தேன்.
     உங்கள் பணியை முடித்தேன் என்கிறார் 
     
    அதற்கு அவர் இனிமையாக உள்ளது.
     இதனால் தான்முன்னோர்  தமிழைத் தேன்.
    என்றார்கள், என்று  கூறி மகிழ்ந்தேன். 
     
     நானும் படித்தேன்  படித்ததில் சுவைத்தேன் .
     மலைத்தேன் !    உங்களிடம் பகிர்ந்தேன் . 
       
     நன்றி  முகப்புத்தகம். 

    இந்தப் பாடலும் நினைவில் வந்து போனது. 
     

    • Like 3
  3. நம்மை அறியாமலே காலம் விரைவாக சென்று விட்ட்து. தொலைத்தவைகள் ஏராளம். தேடியும் பெற முடியாதவை . அவை நம் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறது. அது ஒருபொற்காலம்.  
     

    • Like 1
  4. மனதை வேறு திசையில் திரும்புவதும் ,டாக்டர்களின் தகுந்த ஆலோசனை  மருந்துகள் , தொடர்ந்து எடுப்பதும் ,( இடையில் விடடால் மீண்டும் பழைய நிலைக்குப்போக கூடும் ) , இடமாற்றம் , சூழல் மாற்றம் என்பவையும்  மிகவும் பயனளிக்க கூடும்.  தனித்து இருப்பதும், மற்றவர்களோடு பேசாமல் இருப்பதும் ஆபத்தாக   கூடும். எமது இனத்தின் சாபக்கேடு குழந்தைகளின் வாழ்வை முடிப்பது . ஒரு உயிரை அழிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.  படைப்பதும் காப்பதும் இறைவனின்   செயலே .         

    • Like 2
  5. தொடருங்கள்  வாசிக்க காத்திருக்கிறோம். சில நாட்கள் உங்கள் களத்துக்கான வரவு தடைப்பட்டிருந்தது.  வெளியூர்  போயிருக்க கூடும் என எண்ணினேன்

    • Thanks 1
  6.  கஷ்டம் தெரிந்த, முயற்சி உள்ளவர்களும் இருக்கிறார்கள்.. வெளிநாட்டு காசில் வாழும் சோம்பேறிகளும் இருக்கிறார்கள். 

  7. உருவம் கொடுத்த அம்மாவுக்கு 
    கம்மலை வாங்கி   தரணும். 
    உயிராய் நினைச்ச அம்மாவுக்கு  
     நான் செயினை வாங்கி  தரணும். 

    அம்மா வைச்ச மீன் குழம்பு
     எந்த ஹோட்டல்ல கிடைக்குமா 

    • Like 3
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.