நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,202
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by நிலாமதி

 1. வணக்கம் வீ .வீ சிவா ,விகடகவி ...உங்களுக்கு நன்றீகள் ...
 2. வணக்கம் கள...உறவுகளே ?.............ஒரு பிடி மண் ....உங்களுக்கு வேண்டாமா? என் கதை சரி இல்லையா? யாருமே ...எழுதவில்லை கருத்து ???????????
 3. நீங்கள் அத்தனை பேரும் ............. அத்தனை பேரும் வாழ்கையை ...வாழ்கிறீர்களா? மனைவியை மாதமுருமுறை என்றாலும் "வெளியில் " அழைத்துச்செல்கிறீர்களா?.. மனைவி பிள்ளைகளுடன் ....மரடிக்கிராலா? ....ஒரு மாற்றதிக்கு பிள்ளைகளை கவனிப்பீர்களா? இரவு வேலை பார்க்கிறீர்களா? நீங்கள் காலையில் வர பிள்ளைகள் பாடசாலை போய்விடுவார்கள்..பிள்ளைகள் பாடசாலையால் வர நீங்கள் போய்விடுவீர்கள்?....பிள்ளைகளுக்கு இரவில் தன் முத்தமா? மனைவி வேலைக்கு போவதானால் நீங்கள் இரவும் அவள் பகலும் .. ஒருவரை ஒருவரை கான்பீர்களா?......இரண்டு வேலை மூன்று வேலை என்று மாரடித்து விட்டு ...எங்கே இன்பம்?........... எங்கே நிம்மதி ?........ போதும் என்ற... மனமே ..வேண்டும் ....அவன் போல கார் வேண்டும் .. இவன் போல வீடு வேண்டும் ..ஆசை தான் துன்பத்துக்கே காரணம் ? வாழ்க்கையை கொஞ்சம் என்றாலும் வாழுங்கள் ...இளமை திரும்பி வராது .. . ......வாழும் வரை வாழ்வை ..........வாழுங்கள் அண்மையில் ஒரு படம் பார்த்தேன்அதில் .அப்பா இன்று வீட்ட நில்லுங்கள் என்று ..அன்றைய நாள் சம்பளத்தை எங்கள் பாக்கெட் மணி ( கைசெலவு காசு )தந்தையிடம் கொடுக்கிறார்கள் ... எவளவு தூரம் ..எந்த அந்த பிஞ்சு உள்ளங்கள் ...தவிகின்றன .... ஏன் புலம் பெயர்வு ....வாழ்வதற்கு தானே ?..............
 4. வணக்கம் உதயம் .......... "என் சகியை கண்டதன் பின் அத்தோல்வி தான் விதிக்கு எதிராக நான் செய்த சாதனை என்பேன் " அருமையான வரிகள் .........காலத்தை (விதியை )...வென்றவன் நீ ..... சகியுடன் இன்புறு .... வாழ என் வாழ்த்துகள் . கால உறவில் விடைபெறும் .... நிலாமதி அக்கா
 5. மனங்களிலே பல ......நிறம் ....கண்டேன் உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம் தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம் முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம். அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ... விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் . மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் , நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் . .புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு .... .இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம் .அது கண்ணீரில் நீராடி .கரையாமல் காப்பது ஒரு மனது . போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .
 6. வணக்கம் தூய .......... பல்கலை புகு முக வகுப்பு (12........ )ஆம் வகுப்பு இது சரி என எண்ணுகிரன்... ..யாரவது சொலுங்களேன் ,நன்றி நிலாமதி
 7. பாடி திரிந்த் பறவைகள் ....................... அது ஒரு பாடசாலை பருவம் ...பல்கலை புகு முக வகுப்பின் இறுதி வருடம் . வழக்கமாக இளயோர் ஒன்று கூடல் (கெட் டு கெதர் ))நடைத்வார்கள் .. அருகிலிருக்கும் சகோதர பாடசாலையிலும் இருந்து 5 பேரை எடுப்பார்கள் அதன் படி நானும் போய இருந்தேன் . அதில் பெண்கள் சாரியிலும் ஆண்கள் ஆங்கில கலாசார உடை ( கோட் சூட் )யிலும் இருப்பார்கள் என்பது சொல்லி தெரிவதில் லை . உங்கழுக்கும் விளங்கும் தானே . அதில் ஒரு நிகழ்ச்சியில் பொதி மாருகை (பார்சல் பச்சிங் ) போது அதில் எழுதி இருப்பதை செய்து காட்ட வேண்டும். என் நண்பிக்கு "ஆண் என்றால் பெனுடனும் பெண் என்றால் ஆணுடனும் கை கோர்த்து வலம் வரவும் .............எல்லோரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள். அவள் எழுந்து அதிபரின் (ஆண் ) கை பிடித்து உலா வந்தாள் ... புத்தி சாலி ..............60 வயது அதிபருக்கு இனம் புரியாதா சந்தோசம் ...பக்கத்தில் அவர் மனைவி ...ஆ .... என்று பார்த்தார் . சக வயதினரை சேர்த்து நடந்தால் மறுநாள் ஊரில் தலை காட்ட முடியுமா?....அப்படி ........ ... ஒரு நிகழ்ச்சி.... அது ஒரு பாடி பறந்த .................... பருவம் . இது ஒரு பசுமை நிறைந்த நினைவு ........ ......நன்றியுடன் நிலாமதி
 8. வணக்கம் உறவுகளுக்கு .... வயசுக்கு வந்த குழ்ந்தை .......எல்லாம் ..... சேர்த்து ...பதினெட்டு ஆண்டு பிறந்த நாள் கொண்டாடலாமோ ???? நன்றியுடன் நிலாமதி
 9. அம்பலம் அவர்களுக்கு வணக்கம்,............... ஆசை ..ஆசை யாய்...நன்றாக உள்ளது ...எனை நோக்கு ..தெரியுமோ? ...தங்களைச் தெரியம் ..(வாசிப்பது ) நுழைந்தது .................அண்மையில் தான் ... சிலருக்கு பட்ட பின் தான் தெரியும் ..எனக்கு தெரிந்த ஒருவரும் இப்படித்தான் ....பட்ட பின்பு .... வருகின்ற ஞானம் ...........யாருக்கும் ,உதவும் ???? நட்புடன் நிலாமதி
 10. வணக்கம் உதயம்,............. உங்கள் கதை நன்றாக இருந்தது . நெல்லு பொத்தி என்றால் என்ன?........ மிக ..மிக இளம் கதிர் (குடலை பிடுங்குதல் )சரியா? ............. நன்றியுடன் .... நிலாமதி
 11. வணக்கம் நுனாவிலன் ................. தங்களிடம் ஒரு பணிவான கேள்வி ....................யாழ் களத்தில் ஏன் "கருத்து படம்" இப் போதுவருவதில்லை ??????????? வணக்முடன் நிலாமதி.
 12. ஒரு பிடி ................................வேண்டும் தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும் மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி முத்து மண்ணில் நான் போட்ட கோல மண் முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான் நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து என் பிள்ளை ருசிபார்த்து ,பசியாற மண் வேண்டும் கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும் கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும் கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் . வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும் விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவேண்டும் பால் பழ்ம் தேன் பாகிட்ட புதிர் சோறு வேண்டும் பால் செம்பு நிறைந்த பாவை முன் வர வேண்டும் அம்மாவின் கவள சோறு அடிக்கடி வேண்டும் வேப்பமர காட்டில் இளைப்பாற வேண்டும் கடற்கரை மணலில் கால் நனைக்க வேண்டும் மண் மீட்ட மாவீரர் மறுபடி வேண்டும் மலர் சூடிய மங்கை மண வீடு பார்க்க வேண்டும் மக்களை தந்த மாதரசி முகம் பார்க்க வேண்டும் மறுபடி அன்னை மடிமீது துயில வேண்டும் தமிழ் ஈழ மக்கள் மறுபடி பிறக்க வேண்டும் ..............
 13. வணக்கம் ரசிகை .............. தங்கள் தட்டிக் கொடுப்புகள் ,வாழ்த்துக்கள் எனை மேலும் ஊக்குவிக்கும் ... தோழமயுள்ள வணகமுடன் நிலாமதி.
 14. வணக்கம் மொழி .... வாருங்கள் , நீங்கள் என்ன மொழி ? அழகு தமிழ் மொழியா? வேறு எதாவது ...............வந்து காலத்தை இனிமை ஆக்குங்கள் நன்றி வணக்கம் நிலாமதி .......... .
 15. சொக்கனுக்கு ... வாய்த்த சுந்தரி ..... புலம் பெயர் நாடொன்றில் சொக்கனும் சுந்தரியும் , ஆணும் பெணுமாக இரண்டு பிள்ளைகள் ,காலையில் கணவனை வேலைக்கு .. அனுப்பி விட்டு .... ,ஒரு குட்டி தூக்கம் . பின் ..எட்டு மணியளவில் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையில் விட்டு ..வந்து தொலைகாட்சியில் ஒரு நாடகம் அது முடிய ,சமையல். பின் மதியம் இரண்டு மணிக்கு ஒரு படம் . மாலை பிள்ளைகள் வந்ததும் ..படம் முடியும் வரை எதுவும் நடவாது . அதற்கிடையில் ஐஸ் பெட்டியில் உள்ளது எல்லாம் காலி செய்து விடுவார்கள் ..மாலை ஐந்து மணிக்கு சொக்கன் ஒரு வைன் போத்தலுடன் தொலை காட்சிக்கு முன் .. இடை ..இடை உறுக்கள்... என்ன இங்க இருக்கு ,, ,இது குப்பை.. என்ன செய்த்நியடி .....இரவு சாப்பாடு முடிய தூக்கம். இப்படியே சொக்கனும் சுந்தரியும் ...சுந்தரி மட்டும் . நாலு அடி உயரம் ..இரண்டு அடி அகலம் ..சொக்கனுக்கு வாச்ச ....சுந்தரியே
 16. நண்பர்களே ..அட ...டா .பிள்ளை காலை தூக்கி .. .(பொத்தான் ) பூஇட்ட விட முடியாதா .....?..
 17. வணக்கம் poikai , சோழியன் ......... மலர் கொண்டு வருவேன் மண் மீது .............. தூவ . தங்கள் தலைப்பு ...மண் கொண்டு சென்றாலும் ...மலர் தூவ நான் வருவேன் மிகவும் சரியானதும் பொருத்தமானதும் . ஏற்று கொள்கிறேன் .......... . மிக்க நன்றி . இந்த புதிய வரவை ..திருத்தியமைக்கு மிகவும் நன்றி.. .தங்களின் உதவி என்றும் தேவை என்று கூறி விடை பெறும்/. நிலாமதி .
 18. தாயே தமிழ் தங்கை .......... பதிலுக்கு நன்றி ..நான் இப்பொது தான் ஆனி இரண்டில் நுழைந்தேன் . தட்டு எழுத்து தெர்யும்,.... தமிழும் புலமை உண்டு . கணணி மொழி சற்று ................ போக போக ......புரியும் ..... இந்த நிலவின் ஒளி தெரியும் .. .நிலாமதி ..
 19. என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை... நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , அன்புக்கு பஞ்சம் இல்லை .பெரிய பட்டண மத்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பலவகை எல்லாம் ...கொண்டு ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் பப்பா.. நெஞ்கிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) தொடரும் ...பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் . புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டன் ..பப்பா ..அந்த பாட்டு ...தொல்லை இ பேசி யில் கை நடுங்க ..படித்து காட்டினர் ..நீங்க என் நாட்டுக்கு வாங்க என்றால் " அந்த குளிர் இந்த உடல் தாங்காது ...என்பார் ..கடைசியில் ..எங்கள் வீட்டு சொக்கன் (தொட்ட வேலை செய்தவர் ) பெற்ட பிள்ளையுடன் இருந்து காலமாகி விட்டார் ..இன்று எனக்கு உறக்கம் இல்லை ... நான் பெற்ட செல்வம் நவமான செல்வம்,.... தென் மொழி பேசும் சிங்கார ச்செல்வம் நீ...அன்பே இல்லா மனிதரால்..... அன்னை தனை இழந்தாய் இளவயதில் ...பண்பே இல்லா பாதகர்கள் வாழுகின்ற பூமி இது .........................................
 20. சோழியன் அண்ணா .... மலர் கொண்டு வருவேன் மண் மீது தூவ ..............என் சொந்தகதை சில திருத்தங்கள் உடன் ......... நன்றி ...........தங்கள் பாராட்டுக்கு ..... யாழ் கள உறவுடன் நிலாமதி
 21. (தொடர்ச்சி )...........பட்டமும் பெறப்பட்ட வேளை ...... இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்து இரகமில்ல வான் குண்டு என் தாய் சிதைத்து என்று விம்மி வேடிதேன் விழுந்து புரண்டேன் காலனே உனக்கு கண் இல்லையா அயல் உறவு உஉரோடு புலம் பெயர என் தாய் ஏன் மண் மூடியது மாறாது மாறாது மனதில் உள்ள பாரம் மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....
 22. மலர் கொண்டு வருவன் .......... புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன் பேறு எடுத்த கடைக்குட்டிபேட்டை நான் ,பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன் பாங்கை அனைத்து வளர்த்திடாள் பள்ளி சென்று நானும் படிகையிலே பக்குவமாய் இ பாடங்கள் பலதும் சொல்லிதந்தவளிகாட்டி கடை குட்டி என் மீத கூடிய கரிசனம் கண்ணன் மணி போல காத்து கல்லூரிக்கு அனுய்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால் விசேடமாய் சாப்பாடு விதவிதமாய் பல்கலைக்கு காலடி நான் வைத்த போது கண் கான தேசம் கவனமடி கன்ன்மனியே கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................
 23. வணக்கம் பிரபா .69.......... நன்று நல்ல முயற்சி ....வரவேற்கிறான் . .கணனியும் சிலசமயம் பிழை.... வீட வைக்கும் ... நன்றி நிலாமதி ..........
 24. வணக்கம். ,இணையத்தில் நடை பழக புறப்பட்ட தாங்கள் (சங்கிலிய மகாராஜவோ )...சும்மா ...வாருங்கள் வாருங்கள் யாழ் களம் கை கொடுக்கும் ............... .வணக்கமுடன்....நிலாமதி உனர்வுகலல் இனந்திருகும் உரவுகல் அனைவருகும் வனகம் .னன் சஙிலியன்,னேன்ட கல யர்ல் வசகன்.ஆனல், யர்லில் எழுத வென்டும் என்ர ஆவலில், நுலைந்திருகும் இலையவன்.என்ன் தாயக நடபுகலை உட்னரிந்துகொல்ல, தெடிய வலையமைப்புகலுல், என்ன் முதல் தெரியு யர்ல் இனையம்.என்னை பட்டிய முலு விபரஙலையும் தர பதுகப்பு நிலமை இடம் தரமையல், "தயகதிலிருந்து சஙிலியன்" என்பது மட்டுமெ இப்பொதைகு சொல்ல முடித வார்தை.னிரைய விடயதனஙல் பட்டி,உஙல் அனவருடனும் பகிர்ந்து கொல்ல ஆசையுடன் வந்த எனகு, உன்கல் அனைவரதும், ஆதரவு கிடைகும் என்ர நம்பிகையொடு இப்பொது விடை பெருகிரென்.ணன்ரி. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா உனர்வுகலல் இனந்திருகும் உரவுகல் அனைவருகும் வனகம் .னன் சஙிலியன்,னேன்ட கல யர்ல் வசகன்.ஆனல், யர்லில் எழுத வென்டும் என்ர ஆவலில், நுலைந்திருகும் இலையவன்.என்ன் தாயக நடபுகலை உட்னரிந்துகொல்ல, தெடிய வலையமைப்புகலுல், என்ன் முதல் தெரியு யர்ல் இனையம்.என்னை பட்டிய முலு விபரஙலையும் தர பதுகப்பு நிலமை இடம் தரமையல், "தயகதிலிருந்து சஙிலியன்" என்பது மட்டுமெ இப்பொதைகு சொல்ல முடித வார்தை.னிரைய விடயதனஙல் பட்டி,உஙல் அனவருடனும் பகிர்ந்து கொல்ல ஆசையுடன் வந்த எனகு, உன்கல் அனைவரதும், ஆதரவு கிடைகும் என்ர நம்பிகையொடு இப்பொது விடை பெருகிரென்.ணன்ரி. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
 25. நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ... நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ... வணக்கம் இனியவன் ...(இன்னயதளம் )