நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    9,079
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by நிலாமதி

  1. எங்கே " பாதை " என்று ஒரு பாட்டு போடுங்கள் பார்க்கலாம் .நுணா அண்ணா நன்றி .
  2. சிரித்து சிந்திக்க .... புலம் பெயர் நாடுக்கு வந்த ஆரம்ப காலம். நானும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்கு ஒரு ஆங்கில வகுப்புகு செல்ல வேண்டி இருந்தது .இடமும் ப்புதுசு ,வெள்ளை தோல் ,கருப்பு தோல், சீன கரீபியன் ,என்று . பல நாடு மக்களும் வந்திருந்தனர் .எங்கள் இனத்திலும் வயது வேறுபாடின்றி சிலர.் .வழக்கமாக நண்ப்பியுடன் போகும் நான் அன்று தனிய ,சற்று நேரத்துடன் .வகுப்புக்கு சென்று விட்டேன் . வாயிலில் ஒரு கறுப்பன்,வாட்ட சாட்ட மாணவன் . ,(ஏதும் படையில் இருந்திருப்பான் ) எனக்காக காத்திருப்பது போல ,கையை நீடிய வாறு (hand shake )"போட்டுடா வாயா" என்று சிரித்தான் (பொத்தடா வாயை)எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சிரித்து சமாளித்து வகுப்பில் இருந்துவிட்டேன் . சற்று தொலைவில் எங்கள் சில "வெங்காயங்கள் "சிரித்து கொண்டு நின்றார்கள் . பின்பு தான் விளங்கியது. காலை வணக்கத்தை அப்படி சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் .... என்று. இப்படியுமா? ... ....அட நான்தானா ?கிடைத்தேன்.
  3. பாதை =ஊர் ஊர் எங்கும் மாப்பிளை ஊர்வலம் வீடெங்கும் மாவிலை தோரணம் ஒருநாள் அந்த திரு நாள் இன்று மணநாள் வாராதோ ........ அந்த ..........
  4. " வாழ்கை வழியிலா ஒரு மங்கையின்ஒளியிலா ஈடிலா ஊடலா கூடலா அவள் காட்டும் அன்பிலா , இன்பம் கட்டிலா அவள் தேக கடிலா எண்ணிலா ஆசைகள் இன்னிலா கொண்டதேன்" அதை சொல்வாய் வெண்ணிலா
  5. வணக்கம் விஜீ ........வருக, வந்து யாழ் களத்தை கலக்குங்கோ
  6. கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மலை இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று .... இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஒங்கிய பெருங் காடு அதில் ஒரு ஆல மரம் ... தேவன் .......
  7. நன்றி சினேகி ......... வாழ்கையை நன்றாக ........ கவனிக்கிறீர்கள் . முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமோ?
  8. தினம் தினம் உன் முகம் ........... ******************************** ***************************** .தாய்மடியில் பிறந்தோம் ...தோம் ...தோம்... ஓம் ....
  9. ஈரமான ரோஜவைதந்த வெண்ணிலாவுக்கு நன்றி
  10. உள்ளம் தேடாதே என்று சொலுதே என்ன சொன்னாலும் கண் தேடுதே என்னை அறியாமலே ஒன்றும் புரியாமலே வாடுதே பாடுதே ......... என்னை ........
  11. அச்சச்சோ பிரபா..... கனக்க யோசிக்க வேண்டாம் so சிம்பிள் ..நீங்க ஒரு ஆண் ,ஒரு காலத்தில் மகன் , தம்பி, அண்ணா, காதலன் ,கணவன், அப்பா , தாத்தா (அப்பப்பா ) இவ்வளவு படிநிலையை அடைகிறீர்கள் . .நட்புடன் . nilaamathi
  12. வணக்கம் பிரியசகி ....... என்ன புரியவில்லை ? ஒரு ஆண் மகன் எத்தனை உறவுகளுக்கு ஆளாகிறான் என்று . ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்தது தான் . சும்மா ஒரு கோர்வையாக, இணைத்து (கோர்த்து) பார்த்தேன் .
  13. ஆண்மகன் ........என்றாகிய போது . அவன் தாய் பெற்ற போது .........மகன் ஆகினான் என் கூட பிறந்த தங்கைக்கு .......தம்பி ஆகினான் எனக்கு முன் பிறந்து .................அண்ணா ஆகினான் என் தாயை கண்ட போது .........காதலன் ஆகினான் என் தாயை கட்டிய போது ...... கணவன் ஆகினான் என்னை பெற்ற போது ........... தந்தை ஆகினான் என் கணவனுக்கு ....................மாமன் ஆகினான் என்பிள்ளை பிறந்த போது ......தாத்தா ஆகினான் என் பேரனுக்கு ........................அப்பப்பா ஆகினான் ..ஒரு முழு மனிதன் ஆகினான் . ஆண் மக்கள் வாழ்க
  14. பெண்ணிற்கு வெட்கம் அழகா? பெண்ணிற்கு வெட்கம் இருக்கிறது . அவரவர் பார்க்கும் பார்வையில் ?,........(கண்ணோட்டத்தில் )