நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,090
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by நிலாமதி

 1. தினம் தினம் உன் முகம் ........... ******************************** ***************************** .தாய்மடியில் பிறந்தோம் ...தோம் ...தோம்... ஓம் ....
 2. ஈரமான ரோஜவைதந்த வெண்ணிலாவுக்கு நன்றி
 3. உள்ளம் தேடாதே என்று சொலுதே என்ன சொன்னாலும் கண் தேடுதே என்னை அறியாமலே ஒன்றும் புரியாமலே வாடுதே பாடுதே ......... என்னை ........
 4. அச்சச்சோ பிரபா..... கனக்க யோசிக்க வேண்டாம் so சிம்பிள் ..நீங்க ஒரு ஆண் ,ஒரு காலத்தில் மகன் , தம்பி, அண்ணா, காதலன் ,கணவன், அப்பா , தாத்தா (அப்பப்பா ) இவ்வளவு படிநிலையை அடைகிறீர்கள் . .நட்புடன் . nilaamathi
 5. வணக்கம் பிரியசகி ....... என்ன புரியவில்லை ? ஒரு ஆண் மகன் எத்தனை உறவுகளுக்கு ஆளாகிறான் என்று . ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்தது தான் . சும்மா ஒரு கோர்வையாக, இணைத்து (கோர்த்து) பார்த்தேன் .
 6. ஆண்மகன் ........என்றாகிய போது . அவன் தாய் பெற்ற போது .........மகன் ஆகினான் என் கூட பிறந்த தங்கைக்கு .......தம்பி ஆகினான் எனக்கு முன் பிறந்து .................அண்ணா ஆகினான் என் தாயை கண்ட போது .........காதலன் ஆகினான் என் தாயை கட்டிய போது ...... கணவன் ஆகினான் என்னை பெற்ற போது ........... தந்தை ஆகினான் என் கணவனுக்கு ....................மாமன் ஆகினான் என்பிள்ளை பிறந்த போது ......தாத்தா ஆகினான் என் பேரனுக்கு ........................அப்பப்பா ஆகினான் ..ஒரு முழு மனிதன் ஆகினான் . ஆண் மக்கள் வாழ்க
 7. பெண்ணிற்கு வெட்கம் அழகா? பெண்ணிற்கு வெட்கம் இருக்கிறது . அவரவர் பார்க்கும் பார்வையில் ?,........(கண்ணோட்டத்தில் )
 8. இரண்டு ......... இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று . ... இரவும் பகலும் இரண்டானால் உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே ......... உள்ளம் .....
 9. பாவலனை தேடி பறந்து நான் வந்தால் பாதை திறந்திடுமா பக்குவமாய் கரை ஒதுங்க பாதகர் கண் பட்டால் , பத்தும்; பறந்திடுமே பாங்குடனே வந்திடுவேன் ஈழமது வந்திட்டால் ....
 10. "நேற்று வரை நான் யாரோ நீ யாரோ இன்றுவரை நீ வேறு நான் வேறோ ? காணும் பொருள் யாவும் வேறேன்பேன் கண்ட பின் அதுவே நான் என்பேன் ........இது சரியா நுனாவிலன் .
 11. கங்கை நதியோரம் ராமன் இருந்தான் , கங்கை வழி சீதை தானும் தொடர்ந்தாள் ,மெல்ல நடந்தாள் .மெல்ல நடந்தாள் ...........
 12. ஆகா ...ஜம்மு பேபி யின் கற்பனையா இது ? அருமை. நன்றாக உள்ளது .மேலும் தொடர வாழ்த்துக்கள்.
 13. லைட் (ஆங்கில சொல்லு ) லைலா .......லா லாவகம் ...........வா
 14. வணக்கம் வாருங்கள். எனக்கொரு சந்தேகம் ..எலி குட்டியா ? குஞ்சா ?