யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,066
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by நிலாமதி

 1. " அதிகமாக படிச்சு படிச்சு மூளை கலங்கி போச்சு அணுக்குண்டை தான் போட்டு கிட்டு அழிஞ்சு போகலாச்சு அப்பன் பாட்டன் சொத்தை எல்லாம் சிகரட்டாக மாத்தி ஐயா வாயில் புகைந்திடுவார் ....I ஆம்... வெரி சாரி .....
 2. மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளதிலிருந்த் து சொல்லும் மனமே ,மனமே நீ தூங்கிவிடு .......... உள்ளம் .....
 3. வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ........ காலத்திற்கு ஏற்ற கதை ,பொருத்தமான நேரத்தில் தந்தமைக்கு நன்றி .
 4. நன்றி நுனாவிலன் .. .நல்ல தொரு படைப்பாளியை பற்றி அறிந்து ,நீங்களும் படித்து வாசகர்களுக்கும் தந்தமைக்கு நன்றி . தொடர்க உங்கள் பணி மீண்டும் நன்றி
 5. நன்றி நுனாவிலன் . தீபாளி...என்றால் என்ன ? எழுது பிழையா ? தா நீர் ???? பாடலில் சோகம் இழையோடுகிறது . பதிவிற்கு நன்றி . நிலாமதி
 6. முரளி .............. கிளிக்கு ஏற்கனவே பேசும் திறன் உண்டு . இருந்தாலும் அதை பழக்கியவரின் திறமையும் கூட .மிக்க நன்றி . இதை பதிந்து போட்ட உங்களுக்கு ஒரு . சபாஷ் .......
 7. வணக்கம் முரளி அண்ணா ...... அருமையான பதிவு .அவர்கள் பதிந்து காட்டுகிறார்கள் . நாம் இருந்து பார்க்கிறோம் யார் சொன்னது? மிருகங்களுக்கு அறிவில்லை என்று......... ஆறுக்கும் மேல அறிவு உண்டு .எனக்கு ரொம்ப ஆசை இப்படியானவை பார்க்க . ஆட்டை கொல்லும் கழுகின் தந்திரம் , எருமை மாடுகளின் ஒற்றுமை , மிருகங்களிடம் இருந்து மனிதன் படிக்கவேண்டும் ... முரளி அண்ணாவுக்கு ஒரு சபாஷ் ..........(இவை national geographic என்பதில் இருந்தவையா ? ) நன்றி . நிலாமதி
 8. நிலவே வா செல்லாதே வா என் நாளும் என் பொன் வானம் நீ எனை நீ தான் பிரிந்தாலும் பிரியாமல் அணைப்பேன் ......... (அணைப்பேன் ...அணைத்த ....)தொடங்கவும
 9. வணக்கம் நுனாவிலான் ............. மிகவும் அருமையான கதை .என் கண்கள் கலங்கி விட்டன என் தாய் மண்ணை நினைத்து . எந்த நாட்டு பிரஜா உரிமையும் இன்றி பிறந்த மண் மீதுள்ள பற்று .....பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் .... நம்மில் எத்தனை பேருக்கு இந்த மண் பற்று ..... நன்றி உங்கள் பொன்னான பதிவுக்கு . வணக்கமுடன் நிலாமதி குறிப்பு : ஏன் நீண்ட இடைவெளிகள் ? வருகின்றன
 10. வணக்கம் சுதேசிகன் ........ கள்ள மாய் கறந்த பாலுக்கு இத்தனை சுத்தி வளைபா ? அது சரி ..கொள்ளை பக்கம் ? கொல்லை பக்கமா ? ( கொல்லை வீடின் பின் பக்கம் ) என்பதே சரி . இது உருவியதா ? உருவாகினதா ? சுதேசிகனுக்கு பால் கறக்கவும் தெரியுமா? நிலாமதி அக்கா
 11. உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு உறவே உறவே என்னை மண்ணோடு கலந்து விடு ...காதல் மண் ...மண்ணோடு ....
 12. கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடி என் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறதல் உருவாக ஏழு பிறப்பிலும் உன்னை எட்டிடுவேன் ....மருதமலை ........ (வருவேன் ) என்று தொடங்கவும் ........
 13. பெண்ணொன்று கண்டேன் பொன் அங்கு இல்லை பூ அங்கு கண்டேன் முகம் காடவில்லை ஏனேன்று நீ சொலல் ஆகுமா நீ சொல்லல் ஆகுமா. பொன் .............
 14. வணக்கம் கவிருபன் .......... கவிருபனுக்கு நன்றாக கவி எழுத வருகிறது . வாழ்த்துக்கள் ,மேலும் மேலும் கவி....... ,நதியாக பாய வேண்டும். நன்றியுடன் நிலாமதி .
 15. வணக்கம் பல்லவன் ......... சித்திரமும் கைபழக்கம் .எழுதுங்கள் ..நிறையவே எழுதலாம் .
 16. ு, 05:53 PM Post #1334 Advanced Member *** Group: கருத்துக்கள உறவுகள் Posts: 199 Joined: 2-June 08 From: kanada Member No.: 5,124 Warn: (0%) ----- (தெரியவில்லையா? ) தேவி ஸ்ரீ தேவி உன்னை தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன் ..... சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கள கீதத்தை கேட்டேன் மனமெனும் மேடையில் நாளும் உன் மாணிக்க சிலம்பொலி ......கேட்டேன
 17. பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் மல்லிகை பூ மனதில் வாடும் மழலைகாக பாடுகிறேன் .......( மல்லிகை )
 18. காலமிது காலமடி கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே ......... (தூக்கம் ).............என்று தொடங்க .....