நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,079
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by நிலாமதி

 1. வணக்கம் நுனாவிலான் ............. மிகவும் அருமையான கதை .என் கண்கள் கலங்கி விட்டன என் தாய் மண்ணை நினைத்து . எந்த நாட்டு பிரஜா உரிமையும் இன்றி பிறந்த மண் மீதுள்ள பற்று .....பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் .... நம்மில் எத்தனை பேருக்கு இந்த மண் பற்று ..... நன்றி உங்கள் பொன்னான பதிவுக்கு . வணக்கமுடன் நிலாமதி குறிப்பு : ஏன் நீண்ட இடைவெளிகள் ? வருகின்றன
 2. வணக்கம் சுதேசிகன் ........ கள்ள மாய் கறந்த பாலுக்கு இத்தனை சுத்தி வளைபா ? அது சரி ..கொள்ளை பக்கம் ? கொல்லை பக்கமா ? ( கொல்லை வீடின் பின் பக்கம் ) என்பதே சரி . இது உருவியதா ? உருவாகினதா ? சுதேசிகனுக்கு பால் கறக்கவும் தெரியுமா? நிலாமதி அக்கா
 3. உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு உறவே உறவே என்னை மண்ணோடு கலந்து விடு ...காதல் மண் ...மண்ணோடு ....
 4. கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடி என் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறதல் உருவாக ஏழு பிறப்பிலும் உன்னை எட்டிடுவேன் ....மருதமலை ........ (வருவேன் ) என்று தொடங்கவும் ........
 5. பெண்ணொன்று கண்டேன் பொன் அங்கு இல்லை பூ அங்கு கண்டேன் முகம் காடவில்லை ஏனேன்று நீ சொலல் ஆகுமா நீ சொல்லல் ஆகுமா. பொன் .............
 6. வணக்கம் கவிருபன் .......... கவிருபனுக்கு நன்றாக கவி எழுத வருகிறது . வாழ்த்துக்கள் ,மேலும் மேலும் கவி....... ,நதியாக பாய வேண்டும். நன்றியுடன் நிலாமதி .
 7. வணக்கம் பல்லவன் ......... சித்திரமும் கைபழக்கம் .எழுதுங்கள் ..நிறையவே எழுதலாம் .
 8. ு, 05:53 PM Post #1334 Advanced Member *** Group: கருத்துக்கள உறவுகள் Posts: 199 Joined: 2-June 08 From: kanada Member No.: 5,124 Warn: (0%) ----- (தெரியவில்லையா? ) தேவி ஸ்ரீ தேவி உன்னை தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன் ..... சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கள கீதத்தை கேட்டேன் மனமெனும் மேடையில் நாளும் உன் மாணிக்க சிலம்பொலி ......கேட்டேன
 9. பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் மல்லிகை பூ மனதில் வாடும் மழலைகாக பாடுகிறேன் .......( மல்லிகை )
 10. காலமிது காலமடி கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே ......... (தூக்கம் ).............என்று தொடங்க .....
 11. வணக்கம் அனைவருக்கும் ....... கதை வாசித்து கருத்து பகிர்ந்த முரளி,தூய,ஜம்மு பேபி,முனிவர் ,இதயநிலா ,பிரபா நன்றி. நான் ஒரு தேர்ச்சி பெற்ற கதை ஆசிரியை அல்ல .என்னால் முடிந்த ,எழுத முயற்சிக்கும் ஒரு தமிழ் மகள். தட்டி கொடுப்பும் பண்பான தவறு சுட்டி காட்டுதலும் ,கருத்து பகிர்வும் என்னை மேலும் ஊக்கப் படுத்தும் .நன்றி நட்புடன் நிலாமதி , ,
 12. வணக்கம் இதய நிலா ...... எல்லாம் சரி முடிவாக நீங்க என்ன சொல்ல வாறீங்க >>>>>>>>> இது கதை ...முடிவை உங்களிடமே விட்டு விட்டேன் .யார் முடிவு சரி என்று .பகுத்து அறிய தெரிந்த உங்களுக்கு புரியவில்லயா ? அவரவர் நிலையில் அவர்கள் செய்தது சரி என்று . நிதிலாவுக்கு என்றும் மனதில் ஒருவன் என்ற அமைதி . பெற்றாருக்கு தன் மகள் , குடும்ப உறவு ,பாசம் .......மாமன் மகனுக்கு மச்சாள் நல்வாழ்வு .... ராகவனுக்கு கடைசி வரை காப்பாற்றும் துணிவு ,அவன் கொண்ட ஆழமான அன்பு கள உறவுடன் நிலாமதி .
 13. வணக்கம் பிரபா ............ கருத்து பகிர்வுக்கு நன்றி . ஊரில் பிரச்சினையால் நித்திலா பிள்ளையுடன் புலம் பெயர்ந்தாள் புலம் என்பது நம் தாய் நாட்டுக்கு அயல் நாடு . வட அமரிக்க நாடில் இருந்த ராகவன் மனைவி பிள்ளையை குடிவரவு முறைப்படி சேர்த்து கொண்டான் .பதிவு திருமணத்தின் பின் அவள் சித்தி வீடு அது பிரிவு தானே ,பின் முறைபடி தாலி கட்டு அது இணைவு குடும்ப நல்வாழ்வுக்காக ஆதவன் வெளி நாடு இப்ப புரிஞ்சுதா ? .தங்களுக்கும் ,மேலும் விளக்கம் தேவையானவர்களுக்கும் இது பொருந்தும் கள உறவுடன் நிலாமதி .
 14. வணக்கம் நுனாவிலன் ...... கலை திறமை உள்ள ஒருவருடைய செய்தியை போட்டு இருக்கிறீர்கள் , கலை புலமை ,நா வன்மை ,வானொலியில் கொடிகட்டி பறந்த ஒருவருடைய பதிவை பதிந்து இருக்கிறீர்கள் . கலை உணர்வு கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அதை நான் பாராடுவேன் .அந்த வகையில் ஓர் தலை சிறந்த கலை திறமை உள்ளவரை பற்றிய தகவல் தந்த உங்களை பாராடு கின்றேன் . நன்றி நிலாமதி .
 15. "ஆலய வாசலில் காணோம் கோபுர அழகின் நிழலிலும் காணோம் பொன் அம்பலத்திலும் பூங்காவனதிலும் பொய்கை கரையிலும் உன்னை காணோம் ".......i
 16. ஒரே முறை தான் உன்னோடு பேசி பார்த்தேன் நீ ஒரு தனி பிறவி ஒரே மயக்கம் .... அம்மம்மா போதும் போதும் நீ ஒரு தனி பிறவி (அம்மம்மா)
 17. தேடிடுதே வானம் இங்கே .. தேன் நிலவே நீ போனதெங்கே . வாடுது பார் அந்த ஜீவறாகம் ...(தேன் ) ....என்று தொடங்க்கவும்
 18. சங்கிலியன் தங்கள் நாசூக்கான பிழை சுட்டி காடலுக்கு நன்றி முயற்சிக்கிறேன் . .
 19. உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) ....... நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர் கார்த்திகையும் வந்தது .மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் .தலைநகரம் சென்று கடவு சீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன் ,நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பி . இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது .அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள் சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான் .ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் .வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெரிவித்து ,மீண்டும் அவன் வெளிநாடு புறப்படான். ஒரு சில வாரங்களில் ஆதவனும் வெளிநாடு சென்று விட்டதாக கதை வந்தது .நித்திலாவின் பெற்றோர் நிம்மதியாக இருந்தனர். ஒரு நாள் வாயிலில் கடித்க்காரனின் மணிஒலி கேட்க சின்னையர் போய் வெளிநாட்டு கடிதம் மகள் பெயருக்கு வந்திருக்க இதை படித்து சொல் மகளே என் மருமகன் என்னவாம் என்றார். நித்திலா அழுகைகிடையில் ..விக்கி விக்கி அது ஆதவனுடையது என்றும் ,,தாங்கள் கொழும்பில் பதிவு திருமணம் செய்ததென்றும் .மாமன் மகனே சாட்சி என்றும் வீட்டில் பிரச்சனை வந்தால் தன் பெற்றோருடன் போய் வசிக்கும் படியும் எழுதியிருந்தார் . சின்னையரும் மனைவியும் ..குய்யோ.... முறையோ ,வெளிகிடு வீடை விட்டு என்று ....ஏசினர் ...விடயம் ஊரில் பரவ ...ஆதவனின் சித்தி தன் வீட்டில் கூட்டிச்சென்று ..வைத்திருந்தார் . வருடங்கள் இரண்டு உருண்டு ஓடின . ஆதவன் வந்து ஊரறிய ..அவ்வூர் கோவிலில் தாலி காட்டி , அழைத்து வந்தான் தன் வீட்டுக்கு . நித்திலாவின் பெற்றவர்கள் வரவே இல்லை. ...காலம் உருன்ன்டு ஓட அவள் ஒரு ஆண் மகவை பெற்று , தந்தைக்கு தெரியாமல் தாயை சென்று பார்த்து வருவாள் . காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும் பிள்ளையுடன் புலம் பெயர்ந்து விட்டால் . கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் . ..ஏழு வயது பெயரனை பார்க்கவேண்டும் என்று .... நித்திலாவின் மனம் என்றும் ஒருவன் வாழும் ஆலயமாக ,மனதாலும் துரோகம் செய்யாத ,புனிதவதியாக வாழ்ந்தாள் . ( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .) வாசகர் பின்வரும் கேள்விக்கு விடை சிந்தியுங்கள் ..... (1)மாமன் மகன் செய்தது சரியா? நித்திலா செய்தது சரியா ? ஆதவன் செய்தது சரியா ? நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது ?
 20. முயற்சிக்கு நன்றி தூயா .......... சேவல் கோழியாவது............கறியாகும் போது.... சேவல் கறி என்று சொல்வதில்லை ...கோழிக்கறி என்று தான் சொல்வார்கள் . சேவலை காச்சினாலும் அது கோழிக்கறி தான் .
 21. உறவும் வரும் பகையும் .வரும் ..... பூமிப்பந்து தன் வேலையை செவனே செய்து கொண்டு இருக்க மணித்துளிகள் நாட்களாகி அவை வாரந் களாகி மாதங்களாகி வருடங்களும் பதினைந்தை தாண்டி விட்டது .ஈழத்தின் ஒரு தீவகதொகுதியில் ஆசைகொரு மகனும் ஆசைகொரு மகளுமாக சின்னையா குடும்பம் வாழ்ந்து வந்தது காலம் கடமையை செய்ய மகள் நிதிலாவும் மகன் நிரோஷனும் பருவ வயதை அடைந்தனர் .மகன் பட்ட படிப்புக்காக தலைநகரம் செல்ல மகள் நித்திலா தையல் ,சமையல் டிப்ளோமா ,என்று ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக வளர்ந்து கொண்டு வந்தாள் .தையல் வகுப்புக்கு போகும் வழியில் ரேடியோ கடை . அதில் போவோர் வருவோரை கவரும் பாடல் இசைத்து கொண்டே இருக்கும் . அதன் சொந்த காரன் தான் ஆதவன் . இளைஞனுக்கு உரிய அத்தனை அம்சங்களுடனும் இருந்த அவன் தோகை மயிலான நிதிலாவை கவனித்து கொண்டே வந்தான் . பாடல்களில் பிரியமான அவளுக்கு பாடலாலே காதல் தூது விட்டான் . காலங்களும் உருண்டு ஓடின .அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் , என்று ஆகி ஊரிலும் கதை பரவி விட்டது . இதற்கிடையில் அவளுக்கு மாமன் மகனும் வெளி நாடில் இருந்து வந்து விட்ட்ருந்தான் . சின்னையா மனிவி இடம் அண்ணர் மாணிக்கம் கலியாண பேச்சை தொடங்கினார் . ஒன்றுக்குள் ஒன்றுஆக உறவும் நீடிக்கும் . வரும் கார்த்திகை மாசம் நாள் பார்க்கலாம் என்று இரு வீடாரும் முடிவாகியது. நிதிலாவுக்கு நெஞ்சிலே ஆதவனும் ,பாசத்திலே பெற்றோருமாக ,நித்திரை அற்ற இரவுகளாக நாட்கள் ஓடின ,ஒரு நாள் ஆதவன் நிதிலாவிடம் முடிவாக என்ன சொல்கிறாய் ,உன் மனம் கொண்டவன் நான் ,எனை மறந்து மச்சானுடன் வாழ முடியுமா? உன் தாய் தந்தையர் எது வரை ,? உன்னை வற்புறுத்தவில்லை உனக்கு இதயம் ஒன்று இறந்தால் என்னுடன் வா என்று தன் முடிவை தெரிவித்து விட்டான் . . .நித்திலா என்ன செய்வாள் ?....( நாளை தொடரும் )...
 22. மண் குடிசை வாசலேன்றால் தென்றல் வர மறுத்திடுமா மாலைநிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ......
 23. காகம் ....கரையும் சேவல் ...கூவும் கிளி ......பேசும் சேவல் ...கோழி யாவது எப்போது ????..............
 24. வானம் =மேகம் ....சரியா? மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது வீசி அடிக்குது காத்து (காத்து இல்ல...... காற்று ) காற்று மழை காற்று ..... எழிலாக மயில் ஆடும் அது போல குயில் பாடும் .........(குயிலே )