யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    9,049
  • Joined

  • Days Won

    7

Everything posted by நிலாமதி

  1. வணக்கம் சஹாரா ......... கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள், படத்தில் உள்ள பூவில் ,சமாதான புற எழுகிறது . வழமையாக ..பூவில் வண்டு தான் மொய்க்கும் . வித்தியாசமாக இருக்கு .எம் இதய மலரில் எழும் சமாதானம் எனும் விடுதலை புறாவோ ? நிலாமதி
  2. தம்பி சுதேசிகன் வணக்கம்..... கொஞ்ச பதிவுகளை எழுதி தலையை சீ.. ச்சீ ....... எழுத்தை காட்டு ராசா ,அப்ப உங்களை பத்தி புரிஞ்சு.....வேறு இடங்களில் ,.... எழுத விடுவினம் . நன்றி வளர வாழ்த்துக்கள் . நிலாமதி அக்கா
  3. ஜமுனா அம்பி ....அச்சச்சோ ... இது என் பெரிய அக்கா வின் மகள் .....நேற்று அவர்கள் வீடு சென்றிருந்தேன் . மனம் பாரமாக உள்ளது .நான் இன்னும் மகளுக்கு ....மகனுக்கு ..... தாயாக வில்லை .. .இன்னும் ........இல்லை . நன்றி ஜம்மு பேபி (.நிலாமதி அக்கா )
  4. என் செல்லத்துக்கு ஒரு மடல் ......ஒரு தாயின் கண்ணீர் ... காலங்களுக்கு தான் எத்தனை வேகம் . மழலையாய் , தவழ்ந்து ,எழுந்து ,நடந்து , நின்று , ஓடி , துள்ளி விளையாடி ,என் செல்ல மகளாகி (மகனாகி ) படித்து ,பல்கலை புகுந்து ,பட்டம் பெற்று.... இன்று மேற் படிப்புக்காய் ,வெளி நாடு செல்கிறான் (செல்கிறாள் ).பிரிவு என்றும் துன்பம் தான் நீ மேலே வர வேண்டும் என்று நான்,,,,, கீழே ......,பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன் .நானும் ஒரு மகளாய் ,மேல் படிக்க சென்றபோது , என் தாய் என kகு சொன்னதை நான் இன்று....... தாயaக உனக்கு சொன்ன போது... நெகிழ்ந்து தான் போனேன் . கண்மணி கவனமடி , கல்லூரி வாழ்க்கை , மலர்கள் உள்ள தோட்டம் மணம் உண்டு ,அழகு உண்டு ,முள்ளும் உண்டு . .தொட்டா சுடுவது நெருப்பாகும், சுவருக்கும் கேட்கும் காthuு உண்டு . வழி எல்லாம் பள்ளம் மேடு . பார்த்து நட ,போய் வா மனே /மகளே , வரும் வரை வழி மீது விழி வைத்து பார்த்து இருக்கும் ,அம்மா ,l
  5. வணக்கம் சுப்பு .. உங்கள் பெரிய ஆசை எது ? அது தான் சொல்லிவிட்டேனே .. "தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை "தலைவனின் ஆட்சியில் மண்ணை , தமிழ் ஈழத்தை . ,அடைந்து வாழ ஆசை .நன்றிகள் சுப்பண்ணை... நிலாமதி
  6. வணக்கம் பரணீ............. வாசித்து வாழ்த்துக்கள் தந்தமைக்கு நன்றி .
  7. சின்ன சின்ன ......ஆசை வானத்து நிலவை பிடித்துவிட ஆசை முகில் மீது சவாரி செய்ய ஆசை பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ...... தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை முற்றத்து மண்ணில் விளையாட ஆசை துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை பனைமர நுங்கும் ,பழமும்தின்ன ஆசை மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ........... ************ தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை **********
  8. வணக்கம் பரணீ.......... கவிதை சிறிது என்றாலும் நன்றாக இருக்கிறது ... அழிவில்லாத உயிர் இல்லை ............... பரணீ என்றும் தரணீ (பூமி ) ஆழ வாழ்த்துக்கள் நட்புடன் நிலாமதி
  9. பூவே........... பூச் சூட வா ... மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலையாகும் திறன் கண்டேன் பூஜைக்கு போகும் சில ,கண்டேன் மலர் வளையமாகும் சில கண்டேன் கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன் மாடியில் வாடும் சில கண்டேன் மாலையில் மலரும் சில கண்டேன் காலையில் மலரும் பல கண்டேன் நிறம் உள்ளவை பல கண்டேன் , முட்களின் நடுவே சில கண்டேன் நறு மணம் உள்ளவை பல கண்டேன் பால்போன்ற வெண்மையும் கண்டேன் வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை . மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும் மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும். மலர்களிலே இத்தனை வகை என்றால் மனிதமலர் கள் எத்தனை வகை ?...........
  10. வணக்கம் சுப்பு அண்ணை.............. சிறு கவிதை நன்றாக உள்ளது . அது சரி கரு வண்டு,..... ஏன் உள்ளே விட்டநீங்க .சும்மா ,கற்பனை கவி ... தானே . சிறிது என்றாலும் முத்து போல இருக்கிறது . நன்றிகள் .நிலாமதி
  11. "முதன்முதலில் பார்த்த நாளை-உன் முதுமையிலும் உதடுகள் முணுமுணுக்கும" வணக்கம் இதயநிலா ......... தூய்மையான காதலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்து. நன்றிகள் தொடர வாழ்த்துக்கள் . நிலாமதி ்
  12. வணக்கம் இதயநிலா ....... தங்கள் பதிவு நன்றாக உள்ளது . தொடருங்கள் மீதியை படிக்க ஆவலாக உள்ளேன் .நன்றி நிலாமதி
  13. வணக்கம் சுகன் ................. பச்சைகிளியின் கதை அருமை ...உகந்தநேரத்தில் பதிந்த தங்களுக்கு நன்றிகள் .பகுத்தறிவுள்ள மனிதர் ஏனோ பாடம் படிக்க மறுக்கின்றனர் ..கதை அருமை. சொலிய பாங்கும் மிக அருமை . நன்றிகள் . வணக்கம் நிலாமதி
  14. வணக்கம் இதய நிலா ......... உங்கள் வருகை நாள் வரவாகுக ....தொடர்ந்து இணைந்து இருங்கள் நன்றி நிலாமதி
  15. வணக்கம் நெடுக்ஸ் ..அண்ணா ... கருணை மனுவை சுவைத்து ......சுட்டு போட்ட..தங்களுக்கு நன்றிகள் பாராட்டுகள் . சோகம் ..சுகமானது . கதாநாயகனுக்கு ...இந்த பாடல் ...பிடிக்குமா? காதல் சிறகை காறினில்.... விரித்து வானவீதியில்... பறக்கவா... பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது.... அழுதால் கொஞ்சம் நிம்மதி ... அன்புடன் நிலாமதி ...
  16. வணக்கம் சுப்பு அண்ணை... மறவாது என் உள்ளம் ....கேட்டு பெறுவதில் உனக்கு விருப்பமில்லை .. .கேட்டு தான் பாருங்களேன் ......கேளுங்கள் (இருந்தால் ) கொடுக்கப்படும் . பட்டு பார் கிறேன் ...............வலி ரொம்ப வலிக்குதா ? .விதியை வெல்ல யாரால் முடியும் . மயில் இறகால் ... ...மயிலிறகால் வருடு கிறேன் ...மெல்ல . உங்க்களுக்கும் காலம் வரும்.... காலம் வந்தால் வாழ்வு வரும்..... வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே .. கலங்காதீங்க சுப்பு அண்ணா ...இது நிலா மதி
  17. வணக்கம் முரளி ....... கடலைக்கு கடலை " நன்றாக் இருந்தது .. அழகு ..அறிவு...? எல்லாம் இருந்தால் அது பெண்ணாக இருக்காது .பொம்மையாக........... தான் இருக்கும் .. .தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று சொல்வார்கள் ...எது ... .... கிடைத்ததோ அது நன்றாகவே இருக்கிறது . எது கிடைக்க இருக்கிறதோ ... அது நன்றாகவே இருக்கும் . வாழ்த்துக்கள் . நிலாமதி
  18. வணக்கம் ஜம்மு பேபி ... உண்மையாக நீங்களா எழுதியது ? காதுக்க சொல்லு ராசா ..ஒருவருக்கும் சொல மாட்டன் .அல்லது சுட்டு எடுத்து வந்ததோ ? உங்களுடைய தயாரிப்பு என்றால் சுபரோ ... சுப்பர் ...மிகவும் நன்றாக உள்ளது . நன்றி நிலாமதி ...
  19. வணக்கம் முட்டாள் ............ வருக வருக ...கருத்துகளை பகிருவோம் என்ற " நப்பாசையில் :" நப் பாசை வேண்டாம். நல்ல பாசையில் கருத்துக்களை பகிரவும் .நன்றி . நிலாமதி .
  20. வணக்கம் முரளி அண்ணா உது சரி வராது ...சனம் வாசிக்கிறதோட நின்று விடும் ..அப்பிடி என்றால் . .வணக்கம் சொல்லி தலை ய காட்டி போட்டு போகினம் அல்லோ ... அவயிட்ட் கட்டணம் அறரவிடுங்கோ ...ஐந்து பதிவுக்கு மேல் செலாதவர்கள் . ..உதைக்க ..படுவர் .. சீ சீ.... நீக்க படுவர் என்று . ..இது எப்படி ... இருக்கு
  21. நான் கண்ட கனவு ..... ஒரு நாள் ...பள்ளி கூட விடு முறையில் .மாலை ஐந்து மணி இருக்கும் . ஜம்மு பயல் வந்து வேலி பொட்டு க்கால கூபிடான் .....அக்கா ... .நான் மாங்காய் பிடுங்க போறான் . நீயும் வாரியா என்று . . .அம்மா கேள்வி பட்டால் ..தடியோடு வருவா ..கெதியாக வந்து விட வேணும், என்று நானும் போனேன் . நானும் அவனுமாக பொன்னர் வளவு தேடி வயல் மண் கட்டி எல்லாம் உழுது கொண்டு வெறும் காலுடன் ஒரு படி யாக முள்ளு கம்பியை தாண்டி வேலி பொட்டுக்கால நுழைந்து மாமரத்தடியில் வந்து நின்று சுட்டும் முட்டும் பார்த்து நாலு ஐந்து காய்களை பறித்து போடான் . நான் சிலதை பொக்கட், உள்ளும் சிலதை கையிலும் எடுக்கும் போது தோட்டக்கார ராமசாமி கண்டு துரத்த . தொடங்கினான் .... .வேலி பாய்ந் வர ..ஒழுங்கையால் வந்த சுப்பருடைய சைக்கில் ... மோதி விட்டது ............ஐயோ அம்மா என்று கத்த தொடங்கீ விட்டான் ... .கத்து வதை அடக்க .... ..நான் ..மறு கையால் masaiyil ...சூபியை.. தேட ..என்னடி........இருட்டுக்க தடவுகிறாய் என்று . .என் .சுப்பு ...உறும... .. அப்ப தான் நான் கண்டது கனவு ....என்று நினைத்தேன்
  22. வணக்கம் விகடகவி ................ தூறல் ........... நாள் ( 69) ....மிக அருமை . நிஜங்களும் கூட .. .வாழ்கையை அழகாக வருணித்து ,வரையும் தளங்களுக்கு என் பணிவான பாராட்டு ..... . நன்றி வணக்கமுடன் நிலாமதி
  23. வணக்கம் கண்மணி ......... அருமையான ஒரு கதை ...சோகத்திலும் ஒரு சுவை . பழைய நினைவுகளை மீட்டி ,கதை, கவிதை சொல்வதில் மிகவும் சிறப்பானவர். ..கதை சொல்லும் பாங்கே தனி .உங்கள் ஆக்கங்கள் மேலும் வர என் வாழ்த்துக்கள் . நன்றி வணக்கம் . நிலாமதி
  24. வாயும் வயிறும் ..... ஓ... ஒ ...............ஒக்