நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,071
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by நிலாமதி

 1. வணக்கம் பரணீ.......... கவிதை சிறிது என்றாலும் நன்றாக இருக்கிறது ... அழிவில்லாத உயிர் இல்லை ............... பரணீ என்றும் தரணீ (பூமி ) ஆழ வாழ்த்துக்கள் நட்புடன் நிலாமதி
 2. பூவே........... பூச் சூட வா ... மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலையாகும் திறன் கண்டேன் பூஜைக்கு போகும் சில ,கண்டேன் மலர் வளையமாகும் சில கண்டேன் கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன் மாடியில் வாடும் சில கண்டேன் மாலையில் மலரும் சில கண்டேன் காலையில் மலரும் பல கண்டேன் நிறம் உள்ளவை பல கண்டேன் , முட்களின் நடுவே சில கண்டேன் நறு மணம் உள்ளவை பல கண்டேன் பால்போன்ற வெண்மையும் கண்டேன் வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை . மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும் மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும். மலர்களிலே இத்தனை வகை என்றால் மனிதமலர் கள் எத்தனை வகை ?...........
 3. வணக்கம் சுப்பு அண்ணை.............. சிறு கவிதை நன்றாக உள்ளது . அது சரி கரு வண்டு,..... ஏன் உள்ளே விட்டநீங்க .சும்மா ,கற்பனை கவி ... தானே . சிறிது என்றாலும் முத்து போல இருக்கிறது . நன்றிகள் .நிலாமதி
 4. "முதன்முதலில் பார்த்த நாளை-உன் முதுமையிலும் உதடுகள் முணுமுணுக்கும" வணக்கம் இதயநிலா ......... தூய்மையான காதலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்து. நன்றிகள் தொடர வாழ்த்துக்கள் . நிலாமதி ்
 5. வணக்கம் இதயநிலா ....... தங்கள் பதிவு நன்றாக உள்ளது . தொடருங்கள் மீதியை படிக்க ஆவலாக உள்ளேன் .நன்றி நிலாமதி
 6. வணக்கம் சுகன் ................. பச்சைகிளியின் கதை அருமை ...உகந்தநேரத்தில் பதிந்த தங்களுக்கு நன்றிகள் .பகுத்தறிவுள்ள மனிதர் ஏனோ பாடம் படிக்க மறுக்கின்றனர் ..கதை அருமை. சொலிய பாங்கும் மிக அருமை . நன்றிகள் . வணக்கம் நிலாமதி
 7. வணக்கம் இதய நிலா ......... உங்கள் வருகை நாள் வரவாகுக ....தொடர்ந்து இணைந்து இருங்கள் நன்றி நிலாமதி
 8. வணக்கம் நெடுக்ஸ் ..அண்ணா ... கருணை மனுவை சுவைத்து ......சுட்டு போட்ட..தங்களுக்கு நன்றிகள் பாராட்டுகள் . சோகம் ..சுகமானது . கதாநாயகனுக்கு ...இந்த பாடல் ...பிடிக்குமா? காதல் சிறகை காறினில்.... விரித்து வானவீதியில்... பறக்கவா... பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது.... அழுதால் கொஞ்சம் நிம்மதி ... அன்புடன் நிலாமதி ...
 9. வணக்கம் சுப்பு அண்ணை... மறவாது என் உள்ளம் ....கேட்டு பெறுவதில் உனக்கு விருப்பமில்லை .. .கேட்டு தான் பாருங்களேன் ......கேளுங்கள் (இருந்தால் ) கொடுக்கப்படும் . பட்டு பார் கிறேன் ...............வலி ரொம்ப வலிக்குதா ? .விதியை வெல்ல யாரால் முடியும் . மயில் இறகால் ... ...மயிலிறகால் வருடு கிறேன் ...மெல்ல . உங்க்களுக்கும் காலம் வரும்.... காலம் வந்தால் வாழ்வு வரும்..... வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே .. கலங்காதீங்க சுப்பு அண்ணா ...இது நிலா மதி
 10. வணக்கம் முரளி ....... கடலைக்கு கடலை " நன்றாக் இருந்தது .. அழகு ..அறிவு...? எல்லாம் இருந்தால் அது பெண்ணாக இருக்காது .பொம்மையாக........... தான் இருக்கும் .. .தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று சொல்வார்கள் ...எது ... .... கிடைத்ததோ அது நன்றாகவே இருக்கிறது . எது கிடைக்க இருக்கிறதோ ... அது நன்றாகவே இருக்கும் . வாழ்த்துக்கள் . நிலாமதி
 11. வணக்கம் ஜம்மு பேபி ... உண்மையாக நீங்களா எழுதியது ? காதுக்க சொல்லு ராசா ..ஒருவருக்கும் சொல மாட்டன் .அல்லது சுட்டு எடுத்து வந்ததோ ? உங்களுடைய தயாரிப்பு என்றால் சுபரோ ... சுப்பர் ...மிகவும் நன்றாக உள்ளது . நன்றி நிலாமதி ...
 12. வணக்கம் முட்டாள் ............ வருக வருக ...கருத்துகளை பகிருவோம் என்ற " நப்பாசையில் :" நப் பாசை வேண்டாம். நல்ல பாசையில் கருத்துக்களை பகிரவும் .நன்றி . நிலாமதி .
 13. வணக்கம் முரளி அண்ணா உது சரி வராது ...சனம் வாசிக்கிறதோட நின்று விடும் ..அப்பிடி என்றால் . .வணக்கம் சொல்லி தலை ய காட்டி போட்டு போகினம் அல்லோ ... அவயிட்ட் கட்டணம் அறரவிடுங்கோ ...ஐந்து பதிவுக்கு மேல் செலாதவர்கள் . ..உதைக்க ..படுவர் .. சீ சீ.... நீக்க படுவர் என்று . ..இது எப்படி ... இருக்கு
 14. நான் கண்ட கனவு ..... ஒரு நாள் ...பள்ளி கூட விடு முறையில் .மாலை ஐந்து மணி இருக்கும் . ஜம்மு பயல் வந்து வேலி பொட்டு க்கால கூபிடான் .....அக்கா ... .நான் மாங்காய் பிடுங்க போறான் . நீயும் வாரியா என்று . . .அம்மா கேள்வி பட்டால் ..தடியோடு வருவா ..கெதியாக வந்து விட வேணும், என்று நானும் போனேன் . நானும் அவனுமாக பொன்னர் வளவு தேடி வயல் மண் கட்டி எல்லாம் உழுது கொண்டு வெறும் காலுடன் ஒரு படி யாக முள்ளு கம்பியை தாண்டி வேலி பொட்டுக்கால நுழைந்து மாமரத்தடியில் வந்து நின்று சுட்டும் முட்டும் பார்த்து நாலு ஐந்து காய்களை பறித்து போடான் . நான் சிலதை பொக்கட், உள்ளும் சிலதை கையிலும் எடுக்கும் போது தோட்டக்கார ராமசாமி கண்டு துரத்த . தொடங்கினான் .... .வேலி பாய்ந் வர ..ஒழுங்கையால் வந்த சுப்பருடைய சைக்கில் ... மோதி விட்டது ............ஐயோ அம்மா என்று கத்த தொடங்கீ விட்டான் ... .கத்து வதை அடக்க .... ..நான் ..மறு கையால் masaiyil ...சூபியை.. தேட ..என்னடி........இருட்டுக்க தடவுகிறாய் என்று . .என் .சுப்பு ...உறும... .. அப்ப தான் நான் கண்டது கனவு ....என்று நினைத்தேன்
 15. வணக்கம் விகடகவி ................ தூறல் ........... நாள் ( 69) ....மிக அருமை . நிஜங்களும் கூட .. .வாழ்கையை அழகாக வருணித்து ,வரையும் தளங்களுக்கு என் பணிவான பாராட்டு ..... . நன்றி வணக்கமுடன் நிலாமதி
 16. வணக்கம் கண்மணி ......... அருமையான ஒரு கதை ...சோகத்திலும் ஒரு சுவை . பழைய நினைவுகளை மீட்டி ,கதை, கவிதை சொல்வதில் மிகவும் சிறப்பானவர். ..கதை சொல்லும் பாங்கே தனி .உங்கள் ஆக்கங்கள் மேலும் வர என் வாழ்த்துக்கள் . நன்றி வணக்கம் . நிலாமதி
 17. வாயும் வயிறும் ..... ஓ... ஒ ...............ஒக்
 18. வணக்கம் சுப்பு அண்ணை ..... நான் நிலாமதி ...வந்து இருக்கிறான் ..சமைக்க தெரியுமா?... ? என்று கேடிங்க .. .சமைப்பேன் .ஆனால் என் "சுப்புவுக்கு " பிடிக்குதில்லை . ஆனால் பட்டினி எல்லாம் போடுவதில்லை .சாப்பாடு மேசையில் சத்தம் தன் . தன் அம்மா மாதிரி இல்லையாம் என்று ...இருக்கிறதை விட்டு பறந்ததை பிடிக்கிராக .. ..உரலில் இட்டிச்ச சம்பல் வேணுமாம் . தாயகத்தில் கிரைண்டர் கேட்டேன் . புலத்தில் உரல் உலக்கை கேட்கவா முடியும் ?....காலம் போக போக எல்லாம் இப்படித்தான் .......இந்த ஆண்களே இப்படித்தான் .. .காளை.. மனசு கட்டான சைசு களங்கமிலா மனசு........(பாடல் தெர்யுமா?) (திருப்தி இல்லா மனசு ). நான் நிலாமதி .
 19. வணக்கம் பாவலன் ................ நானும் புதுசு தான் .கொஞ்சம் எழுதி உங்கள் குரலை சீ... சீ.... எழுத்தை காட்டிய பின் ..அப்போது கருத்து எழுதலாம் . நன்றி .பாவலனின் பா வரிகள் எப்படி ?.. நன்றி நிலாமதி
 20. ஆசையே அலை போல நாமெலாம் அதன் மேல ஓடம் போலே .....(ஓடம் )....
 21. வணக்கம் சுப்பு அண்ணை..... சுப்பம்மா குட்டி போட்ட பூனை மாதிரி ...... .இரண்டு மூன்று குட்டிகள் இருந்தால் வீட்ட இருக்கும் தானே .குட்டி போடும் வழியை பாருங்க .. (கோவித்து போடாதுங்கோ..சும்மா சும்மா ...)பிறகு . குழம்பு வைக்க டுஷன் குடுக்கிறது ...ஏதோ ..குடியும் குடித்தனமுமாக இருந்தால் சரி .. .நன்றி வணக்கமுங்கோ ... நிலாமதி
 22. இப்படியும் மனிதர்கள் ................ வழக்கம் போல புலம் பெயர்ந்த ஒரு பெண்ணின் கதை இது . அழகான கிராமிய மனம் கொண்ட ஒரு சிறு ஊர் ,அதில் இன்பமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்களிடையே ஒரு பெண் பருவ வயது அடைந்ததும் திரு மணம் எனும் பொன் விலங்கு பூட்டி வாழ்க்கை எனும் காலடி வைத்த போது ,கொண்டவனின் கோலம் ,கண்டு உறவுகள் மனங்கள் கலங்கின . ...வருடங்களும் ஓட ,இரு ஆண் பிள்ளை களின் தந்தை ஆனான் . அரபூ நாட்டில் வேலை பார்த்தவன் ,பல தில்லு முல்லுகளால் ,இடை நிறுத்த பட்டு சொந்த ஊர் வந்தான் ... குடிஉம்... குடித்தனமுமாக ..வாழும் காலத்தில் ,வேலை இன்றி இருந்தான் ..அவளது l சக உறவுகள் புலத்தில் இருந்து உதவி செய்து ..போக்கு வரத்து செய்யும் வாகனம் எடுத்து கொடுத்தார்கள் ...செய் நன்றி மறந்து ..எனக்கு ... என்ன குறை ..தூக்கி விட ஆட் பலம்... உண்டு என்று ...இறுமாப்பு வேறு ...புலத்தில் தும்படியில் தான் சக உறவுகள் கை கொடுத்தன என்பது வேறு விடயம். என் செய்வது தங்கை ஆயிற்றே ....என்று .,, அவன் முன்னேறிய ... பாடு இல்லை .காசு புழங்க ,குடியும் அதிகம் , நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள் . ..கொண்டவளும் பேசா மடந்தை ஆனாள். ...மீண்டும் மீண்டும் ..பணம் .தேவை ...வாய்ப்பு இருந்தும் அவனுக்கு வாழ வழி தெரியவில்லை . ஒரு வாறாக புலம் பெயரவும் உதவி செய்தார்கள்.... வந்தவன் ஒழுங்காக இருந்தானா?...அதுவும் இல்லை .. .வந்த கடன் ...குடும்ப பிரிவு ...வாய் திறந்தால் பொய் தான் மணக்கும் ...புழுகு வேறு ...ஒரு வாறு ...அரச தயவால் ...குடும்பம் வந்தது . மீண்டும் உதவி ...உதவி...எத்தனை... மட்டும் .வந்தவள் தன் திறமையால் ஒரு வேலை தேடி .. ..குடும்பம் தலை எடுத்து வரும் ...நாளில் ..நாய் வால்... போன்று ..வேதாளம் ...மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை . அலுமாரிக்குடி ,...கள்ள குடி . ஜூஸ் கேன் ... இல் ஜூஸ் இக்கு பதில் ... விஸ்கி ...சூது வாது... தெரியாத மனிவி ...அவள் சக உறவுகளும் கை விட்டன ...அவனுக்கு இது நல்ல வாய்ப்பு . காரில் குடி ...ஒளித்து குடி , கைது, மறியல் ,,வைத்திய சாலை , புனர் வாழ்வு ...எஅதுவுமே .. சரிவர இல்லை ...எல்லாம் ......மன கோலம் ... பிள்ளைகளுக்காக.... என்றாலும் ..நாட்டில் எத்தனை அவலங்கள் ...பசி ..பட்டினி...இது ஒரு திருந்தாத ஜென்மம் .இருந்த என்ன லாபம் ...தற்போது ..வீட்டில் ...கை நடுக்கம் ...மறதி ... அவள் ,....வேலைக்கு ... போகிறாள் ....இவர்களும் மனிதர்களா?....
 23. வணக்கம் நுனாவிலான் ............ மா பெரும் கவி கண்ணதாசனை நினைவு கூர்ந்து ,புலம் பெயர் நாட்டில் அவரின் பிறந்த நாள் இன்று......... பொருத்த மான விடயத்தை .,பொருத்தமான வேளையில் கள உறவுகளுக்கு தந்த உங்களை பாராட்டு கிறேன் .நன்றி . நன்றியுடன் நிலாமதி.
 24. எனக்கு ஒரு சந்தேகம் ............... சந்தேக கோடு,,,,,,,,, அது சந்தோஷக்கேடு....தமிழ் கருத்தில் ஒரு சந்தேகம் அதாவது .................என்று ." காட்டமான ".அறிக்கை விட்டு இருந்தார் . காட்டமான தமிழ் சொல் தானா? அதன் கருத்து ...கடுமையான ...கார சாரமான .. ..என்று வருமா? தயவு செய்து யாராவது விளக்கம் ...தாங்கோவன் நன்றியுடன் நிலாமதி