• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  9,116
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by நிலாமதி

 1. சோழியன் அண்ணா .... மலர் கொண்டு வருவேன் மண் மீது தூவ ..............என் சொந்தகதை சில திருத்தங்கள் உடன் ......... நன்றி ...........தங்கள் பாராட்டுக்கு ..... யாழ் கள உறவுடன் நிலாமதி
 2. (தொடர்ச்சி )...........பட்டமும் பெறப்பட்ட வேளை ...... இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்து இரகமில்ல வான் குண்டு என் தாய் சிதைத்து என்று விம்மி வேடிதேன் விழுந்து புரண்டேன் காலனே உனக்கு கண் இல்லையா அயல் உறவு உஉரோடு புலம் பெயர என் தாய் ஏன் மண் மூடியது மாறாது மாறாது மனதில் உள்ள பாரம் மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....
 3. மலர் கொண்டு வருவன் .......... புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன் பேறு எடுத்த கடைக்குட்டிபேட்டை நான் ,பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன் பாங்கை அனைத்து வளர்த்திடாள் பள்ளி சென்று நானும் படிகையிலே பக்குவமாய் இ பாடங்கள் பலதும் சொல்லிதந்தவளிகாட்டி கடை குட்டி என் மீத கூடிய கரிசனம் கண்ணன் மணி போல காத்து கல்லூரிக்கு அனுய்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால் விசேடமாய் சாப்பாடு விதவிதமாய் பல்கலைக்கு காலடி நான் வைத்த போது கண் கான தேசம் கவனமடி கன்ன்மனியே கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................
 4. வணக்கம் பிரபா .69.......... நன்று நல்ல முயற்சி ....வரவேற்கிறான் . .கணனியும் சிலசமயம் பிழை.... வீட வைக்கும் ... நன்றி நிலாமதி ..........
 5. வணக்கம். ,இணையத்தில் நடை பழக புறப்பட்ட தாங்கள் (சங்கிலிய மகாராஜவோ )...சும்மா ...வாருங்கள் வாருங்கள் யாழ் களம் கை கொடுக்கும் ............... .வணக்கமுடன்....நிலாமதி உனர்வுகலல் இனந்திருகும் உரவுகல் அனைவருகும் வனகம் .னன் சஙிலியன்,னேன்ட கல யர்ல் வசகன்.ஆனல், யர்லில் எழுத வென்டும் என்ர ஆவலில், நுலைந்திருகும் இலையவன்.என்ன் தாயக நடபுகலை உட்னரிந்துகொல்ல, தெடிய வலையமைப்புகலுல், என்ன் முதல் தெரியு யர்ல் இனையம்.என்னை பட்டிய முலு விபரஙலையும் தர பதுகப்பு நிலமை இடம் தரமையல், "தயகதிலிருந்து சஙிலியன்" என்பது மட்டுமெ இப்பொதைகு சொல்ல முடித வார்தை.னிரைய விடயதனஙல் பட்டி,உஙல் அனவருடனும் பகிர்ந்து கொல்ல ஆசையுடன் வந்த எனகு, உன்கல் அனைவரதும், ஆதரவு கிடைகும் என்ர நம்பிகையொடு இப்பொது விடை பெருகிரென்.ணன்ரி. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா உனர்வுகலல் இனந்திருகும் உரவுகல் அனைவருகும் வனகம் .னன் சஙிலியன்,னேன்ட கல யர்ல் வசகன்.ஆனல், யர்லில் எழுத வென்டும் என்ர ஆவலில், நுலைந்திருகும் இலையவன்.என்ன் தாயக நடபுகலை உட்னரிந்துகொல்ல, தெடிய வலையமைப்புகலுல், என்ன் முதல் தெரியு யர்ல் இனையம்.என்னை பட்டிய முலு விபரஙலையும் தர பதுகப்பு நிலமை இடம் தரமையல், "தயகதிலிருந்து சஙிலியன்" என்பது மட்டுமெ இப்பொதைகு சொல்ல முடித வார்தை.னிரைய விடயதனஙல் பட்டி,உஙல் அனவருடனும் பகிர்ந்து கொல்ல ஆசையுடன் வந்த எனகு, உன்கல் அனைவரதும், ஆதரவு கிடைகும் என்ர நம்பிகையொடு இப்பொது விடை பெருகிரென்.ணன்ரி. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
 6. நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ... நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ... வணக்கம் இனியவன் ...(இன்னயதளம் )
 7. தம்பி ஜம்முஒ .........கொஞ்சம் நில்லும் ... இந்த நிலாமதி அக்காவை நினைவு இருக்கா ..? நல்ல கலகளைபான ... தம்பி சோதினை எழுத நான் நல் வாழ்த்கள்....சொலுகிரன் ... இல்லை...... சொல்கிறேன் நன்றி வணகமுடன் நிலாமதி
 8. வணக்கம் முரளி அவர்களே ........... குரங்கு படம் வடிவாக உள்ளது ..நன்றி .கொஞ்சம் பொறாமையாக உள்ளது ..உனக்கு கிடைத்த வாழ்கை எமது தாய் மண்ணில் வாழும் குழ்ந்தைக்கு கிடைக்க இல்லையே என்?..... நீ செய்த அதிஷ்டமா? நம் குழைந்தைகள் செய்த பாவமா?........... காலம் ஒரு நாள் மாரும் ...... நம் கவலைகள் யாவும் தீரும் வந்ததை எண்ணி அழுகிரீன் .... வருவதை எண்ணி ..... சிரிக்கும் காலம் வருமா?..நன்றியுடன் நிலாமதி ...
 9. இந்த நிலாமதி தனை வரவேற்ட அனைத்து கள நண்பர்களுக்கு .............. மீண்டும் நன்றி. நிலவும் ஒரு நாள் மாறும் தெரியுமா? நிலவுக்கு எத்தனை பெயர்கள் .....வளர் பிறை ........ முழுநிலா .....தேய்பிறை ..... நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு வானதி ல் ஒரு முறை மறைவதுண்டு ஆயிரம் நாட்கள் கடந்து சென்றாலும் வாழவேண்டும் ... யாழ் கள உறவு நீண்டு .................. நட்புடன் நிலாமதி ..........
 10. வணக்கம் இணைய உறவுகள் அனைவருக்கும் ....................... மீண்டுமேன் நன்றிகள் ஜம்மு பேபி ,அகதி,தமிழ் ஸ்ரீ ,இனியவன், சிவராமன்,இன்னிசை,தூய,சஞ்சீ 00 ஐந்து, நுனவிலன் வீ வீ சிவா) அனிவருகும் .. . இப்படி வரவு மழை யில் . நனைந்து போனான். ஜம்மு பேபி ...நீங்கள் சொன்னது மேத்தசரி எப்படி குறிப்பாக சொநீர்கள், நான் நுழைந்தது இன்று ,ஆனால் ஆதி இன் .... வால் வெட்டு ..... ,மாடுவண்டில் ஓட்டம் ...எல்லாம் நீண்ட காலமாக வாசிகிரன் ...ஜமுவின் நகை சுவை ரொம்ப பிடிக்கும். தட்டு எழுது கொஞ்சம் தெர்யும் நுழையமுடியவில்லை....2006 ,.... இருந்து ...தினமும் வாசிப்பேன். வாசிக்க பிடிக்கும் .............l கருத்துள்ள பாடல் ..பிட்டிகும் .....இப்போது தன் நுழைய காலம் வந்தது. கணணி உதவி இப்ப கிடைத்தது ..மேலும் உங்கள் நட்பும் உதவயும் உள்ளவரை இந்த " நிலா என்றும் மதிநுட்பம் உள்ள அழகிய முழு நிலா ........... இனிய உறவுடன் நிலாமதி ......
 11. வணக்கம் கள உறவுகள் .......... என்னை முகம் மலர வரவு தந்த ,வாழ்த்திய , அகதி த்மில்ஸ்ரீ , இனியும் வரவேற்பு செய்யும் யாழ் கள உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் , கள நட்புடன்மீண்டும் சந்திக்கும் வரை விடை கூறி செல்வது என்றும் அன்புடன் நிலாமதி .