Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11007
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by நிலாமதி

  1.  

     

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024 கேள்விக்கொத்து

     

     

     




    Question
    Team1 Team 2 No Result Tie Prediction
    1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie  
      CSK     Select CSK CSK
      DC     Select DC Select
      GT     Select GT Select
      KKR     Select KKR KKR
      LSG     Select LSG Select
      MI     Select MI Select
      PBKS     Select PBKS Select
      RR     Select RR RR
      RCB     Select RCB Select
      SRH     Select SRH SRH
    2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.          
      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         KKR
      #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         RR
      #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         DC
      #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH
    3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         SRH
    4) மே 21, வெள்ளி 19:30 அகமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
    Qualifier 1: 1st place team v 2nd placed team
            RR
    5) மே 22, புதன் 19:30 அகமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
    Eliminator: 3rd placed team v 4th placed team
            KKR
    6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
    Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
            MI
    7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)
    Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
            RR
    8. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         LSG
    10) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kohli
    11) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! )         RCB
    12) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal
    13) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! )         RR
    14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli
    15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR
    16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbir Singh Bumrah
    17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! )         MI
    18) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jose Buttler
    19) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! )         RR
    20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH

    அக்கா வெற்றிகரமாக  அதிஷ்டத்தை நம்பி இறங்கியுள்ளார்.

     ஜட்ஜ்   ஐயா எதோ பார்த்து  புள்ளியை போடுங்க....😃

    கீழே மிதிபட்டு தப்பினேன் பிழைத்தேன் என்று 
    ஓடப்போறேனோ தெரியாது 

    • Like 1
  2. ஆர்யா (29), திருவனந்தபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார்.

     “நவீனும் தேவியும் ஆயுர்வேத மருத்துவர்கள். 

     

     

    அறப் படித்த முடடாள்கள். .

  3. நானும் கிரகணம் வெளிய போக கூடாது என்று இவருடன் வீட்டுக்குள் இருந்தோம். மணி மூன்ரே கால் ஆகியதும் மழை இருட்டுபோல தொடங்கியது சற்று நேரத்தில் வீதி விளக்கெல்லாம் ஒளிரத்தொடங்கியது 
    ஜன்னலால் எட்டிப்பார்க்க ஒருத்தி போன் மூலம் படம் எடுகிறர் ".உம்மையெல்லோ வெளியில பார்க்க வேண்டாம்" என்று சொன்னனான் என்று ஏச்சு வாங்கினேன்.  சிலநிமிடங்கள் செல்ல  மீண்டும்   லைட் அணைந்து வெளிச்சமாகியது.  

    • Like 1
  4. அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை செடியை நாட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம் , இது மிகவும் சத்தானது மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

    முருங்கை எப்படி வளர்ப்பது? விதை போட்டு செடியாகவா அல்லது கிளை வைத்து தானே ? (பிள்ளையை   அடித்து வளர்முருங்கையை ஒடித்து வளர்)ஒடித்து விடடால் அதிக கிளைவைக்கும்   என எண்ணுகிறேன்.

  5. இந்த மனசே இப்படித்தான் குளிராக இருந்தால் சூடடை விரும்பும் சூடாக இருந்தால் குளிர்மையை விரும்பும். இக்கரையும் அக்கரையுமாய் தாவித்தறி கெட்டு ஓடும். வாழ்க்கை என்றால் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு தான்வாழவேண்டும். 

    • Like 1
    • Haha 1
  6. எனது நண்பியொருவர்  சென்ற வருடம் தாயகம் சென்று இருந்தார். அவரும் அவரது சகோதரியும்  நெடுந்தீவுக்கு சென்ற பொது கடலில் கால் நனைத்து இருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பின் காலில்  சிறு தழும்பு ..அத்துடன் காய்ச்சலும் ஒருவாறு சமாளித்து கனடா   வந்து விடடார்.  கால்  வீங்க  தொடக்கி விட்ட்து . வைத்திய சாலைக்கு   சென்று போது டாக்டரின் முதல் கேள்வி கடலில் குளித்தீரா?  என்பது .இவரும் ஆமென சொல்லவே  ஒருவகை விஷ பூச்சி கடித்திருக்கிறது என்று சொல்ல ஆன்டி  பயாடிக்  பூச்சு மருந்து எல்லாம் கொடுக்க இரண்டு இடங்களில் தேசிக்காயளவு  புண் ..கால் வீங்கி பாதம் வரை நடக்க முடியாமல் இருந்தார் .இரு நாட்களுக்கு ஒரு முறை வைத்ய சாலையில் மருந்து கட்டி மூன்று மாதங்கள் சென்றது குணமாக இன்றும் பெரிய தழும்பு  குழி போன்று இருக்கிறது.  

  7. யாழ் களத்தில் "சுமேரியர் "என அழைக்கப்படும்  நிவேதா உதயன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று நீண்ட காலம் வாழ்க .

  8. வெளிநாட்டுக்காரன்..!!!
    இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு..
     
    ♦ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர்
    ஊற்றவேண்டும் என்று படித்தது
    இங்கேதான்.
    ♦நாம சாப்பிட்ட,குடிச்ச பாத்திரத்தை
    நாம்தான் கழுவிவைக்கவேண்டும்
    என படித்ததும்இங்கேதான்.
    ♦எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை,காரமில்லை
    சுவையில்லை என குறை சொல்லகூடாது
    என்றும் படித்ததும்இங்குதான்.
     
    ♦வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு
    அலாரம் வைத்துஎழுந்திருக்கவும்,
    உறங்கவும் படிச்சதுஇங்கேதான்.
     
    சத்தம் இல்லாமல் கதவை மூடவும்
    திறக்கவும் படித்தது இங்கேதான்.
    ♦தனது கனவு தேவதையாக தலையணையை
    கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.
    ♦பொறுமை என்ற 3 எழுத்திற்குஅர்த்தம் என்ன
    என்பதை படித்ததும் இங்கேதான்.
     
    ♦நூறு கிடைத்தாலும் 10ரூ கடன்வாங்கி
    110ஆக நாட்டுக்கு அனுப்ப
    படிச்சதும் இங்கேதான்.
     
    மின்சாரத்தையும், தண்ணீரையும்
    சோப்பையும்,பற்பசையையும்
    சிக்கனமாக உயயோகிக்க படித்ததும் இங்கேதான்.
    ♦பள்ளிக்கூடத்தில் 10அல்லது 15வருடங்களில்
    படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.
     
    ♦வாழ்க்கையில் இன்ப துன்பங்களை
    தாங்கி வாழ பழகிபடிச்சதும் இங்கேதான்.
    ♦உலகத்தில் எங்கேயும் படிக்க
    கிடைக்காத பொருளாதார
    சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான்.
     
    தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,
    வெள்ளைபூண்டு,மஞ்சள்பொடி,மிளகாய் பொடி
    மல்லி பொடி ஆகியவைகளை சூடாக்கிய
    எண்ணெயில் போட்டுவதக்கி,
     
    மீன் போட்டால் மீன்குழம்பும்
    சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும்
    மட்டன் போட்டால் மட்டன் குழம்பும்
    மோர் ஊற்றினால் மோர் குழம்பும்
    ஒன்றும் போடவில்லை என்றால்
    அது தக்காளி குழம்பும் என்கிற
     
    வெளிநாட்டு வித்தையை வேற
    ஏதாவது யுனிவர்சிட்டியிலோ
    அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ
    படித்திருக்க முடியுமா??
    வெளிநாட்டு வாழ்க்கை அது
    ஒரு கதை,யாரும் சொல்லாத கதை.
    சொல்ல மறந்த கதை..!!
     
    வெளிநாடு வாழ் தமிழர்
    பதிவிட்ட பதிவு இது..
    படித்து,பிடித்து,பகிர்கிறேன்
    உங்களிடம்..
     
     
  9. நேற்று என்பது பழைய  பேப்பர் மாதிரி 

    இன்று என்பது நியூஸ் பேப்பர் மாதிரி 

    நாளையென்பது கொஸ்டின்(கேள்வி)பேப்பர் மாதிரி 

    வாழ்க்கை என்பது அன்செர் பேப்பர் மாதிரி 

    கவனமாக எழுதி வெற்றி வாகை சூட்டுங்கள். 

  10. நீண்ட கால வாசகனுக்கு  இதுவரை ஏன் எழுத முடியவில்லையோ தெரியாது. முழு வீச்சில் இறங்கி விடீர்கள் . தொடருங்கோ  நாங்களும் தொடர்ந்து ரசித்து வாசிக்கிறோம்.  

     ஊரில் இருந் போது   விளம்பழத்தை வழித்துபோட்டு    பால் விட்டு கரைத்து சீனியும் கொஞ்ச சோறும்போட்டு அம்மா செய்து தருவார்   அமிர்தம் போல இருக்கும். நல்ல விருப்பம்.

  11. இந்தக் கால சிறார்கள். கணனியிலும் போனிலும்  முன்னேறிவிட்டார்கள்.(தனிமை படுத்தப்பட்டு   விடடார்கள்   ). விளையாட்டு வேடிக்கை   கலகலப்பு பள்ளிச்சிநேகிதம் எல்லாம் தொலைந்து விட்ட்து.வேறொரு உலகில் வாழ்கிறார்கள். நமக்கெல்லாம் அது   ஒரு இனிய கனாக்காலம்.

    • Like 2
  12. நீண்ட நாட்களின் பின் சுவாரசியமாக  ஏப்ரல் பூலில் அடித்துவிட்டிருக்கிறீர்கள். நாங்க நம்பீற்றம். பாவம் பனை   மரங்கள்.

    • Haha 1
  13.  இனிய யாழ் களத்துக்கு நல் வரவு தில்லை அவர்களே .  நிறைய பதிவுகள் வைத்திருப்பீர்கள் போல    ஒவ்வொன்றுக்கும்    அந்தந்த பொருத்தமான பகுதியில் இணைத்து விடவும்  தேவையேற்படின் உறவோசை பகுதியில் உங்கள் விளக்கங்களை கேட்டு எழுதினால் விடை தருவார்கள். உங்கள் பிளாக் இன் பெயர் விபரம்   தந்தால்  அங்கும் சென்று பார்ப்பார்கள். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.