நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,089
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Posts posted by நிலாமதி


 1. எமக்கு காலத்தால் விதிக்கப்பட்ட தேவையை நீ தான் கையிலெடுத்தாய்.

  கடைசிவரை அதன் ஒழுங்கில் நின்றாய்.

  நாம் சோரம் போகாதபடிக்கு நீ யாரிடமும் சோரம்போகமலிருந்தாய்

  . தழல் வீரம் செறிந்தாய். எப்போதும் எங்களை நேசித்தாய்.

  ஆதலாலே கரிகாலா நீ கடவுளாகிறாய்

   

   நிதர்சனமான உண்மை பாராட்டுக்கள் உங்கள்  வரிகளுக்கு 

  • Like 1

 2. நீங்கள் வேலையை விட்ட்து தான் சரியான முடிவு ! இப்படியான அக்கா போன்ற மனம் படைத்தவர்கள் வேறு ஒரு  ஏமாளியை தேடிக்கொண்டு இருப்பார்கள்.  பெரிய சிக்கலில க்கப்பட்டு தா ன் இவர்கள் திருந்துவார்கள். அனுபவப்பகிர்வுக்கு மிக்க நன்றி . மனித மனம் மிகவும் தந்திரமுள்ளது .அகப்படும் வரை நல்லவர்கள் அகப்பட்ட் பின் தான் கள்வர்  என தெரியவருகிறது 

  • Like 1

 3.  இனி வருங் காலங்களில்  இவை எல்லாம் பொருட் காடசி சாலையில் தான் எங்கள் சந்ததி .. கொண்டுபோய் வைப்பார்கள்.

  • Like 1

 4. ஏன் அதிகமானவர்கள் இளம்பெண்களாகவே பங்குபற்றி  இருக்கின்றனர் .பக்தி என்ற பெயரால் பகுத்தறிவை   தொலைத்தவர் களா ?. நவீன உலகில் போலிகள் ஏராளம்    நம்பி ஏமாறாதீர்கள் 

  • Like 1

 5.  உங்கள் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம். உறவுகளைக் கலங்க வைத்து  எல்லோரும் ஒரு நாள் போகும் இடம் ...கல்லறை.  .நல்லவர்கள் விரைவில் சென்றுவிடுகிறார்கள்.  
   

  • Thanks 1