Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    9,478
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Everything posted by நிலாமதி

  1. ரஷியன் ரயில்வேஸ்.( ரஷ்யாவின் புகையிரத சேவை )
  2. கிரேக்க மொழி (from the Greek poiesis — ποίησις — meaning a "making",)
  3. A horse under the age of one is called a foal. Once it is one year old, it is called a yearling.
  4. யாழ் அன்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. இன்னும் ஐம்பது ஆண்டுக்கள் நோய் நொடியின்றி வாழ்க .
  6. இன்று பிறந்த நாள் காணும் கள உறவுகள் மல்லிகை வாசம் பிரியா ஆகியோருக்கு என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  7. சாந்திக்கும் தமிழ் சூரியனுக்கும் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உரித்தாகுக
  8. இன்று பிறந்த நாள் காணும் சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  9. சுண்டலுக்கு இனிய பிறந்த நா ள் வாழ்த்துக்கள்.
  10. சகோதரன் புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  11. நீலபற வைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணிய யாவும் பெற்று ..இனிதே நோய் நொடியின்றி வாழ்க.
  12. பிறந்த நாள் வாழ்த்தில் மனம் மிக மகிழ்ந்தேன் .இ இணையவன் யவன் உடையார் சுபேஸ் நந்தன் கறுப்பி மெசோ வாத்தியார் யாழ் அன்பு தமிழ் சூரியன் தப்பிலி யாவருக்கும் நன்றி. புரட்சிதம்பியின் தர்பூசணி நல்ல சுவை. குமார் அண்ணரின் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன். தமிழ் சிரீயின் பலகாரம் சுவையோ சுவை. நான் வேண்டுவது நோய் நொடியற்ற வாழ்வு. இன்றுவரை காத்து வந்த இறைவன் இனியும் காப்பாற்றுவான். எல்லாம் இறை வன் செயல்.
  13. யாழ் கள உறவுகளின் வாழ்த்தில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். விசேடமாய் ரதி, ஜீவா யாயினி விசு இசை அலை நுனாவிலன் துளசி,தமிழ் சிறி நிழலி நவீனன் தமிழரசு வாதவூரன் பகலவன் . இன்னும் வாழ்த்த இருபவர்களுக்கும் என் நன்றி உரித்தாகட்டும். பொறுப்புக்கள் அதிகம் . வீட்டில் சில வேலைகள் நடப்பதால் அதிகம் யாழி ல் பங்கு பற்ற முடியவில்லை . இருப் பினும் தினமும் நேரம் ஒதுக்கி வா சிக்க வருகிறேன். யாழு ம் அது தந்த உறவுகளும் வாழ்க
  14. திரு வாதவூரன்.(இவரில் )இருந்து தான் ..............வாத வூரன் (இவர் )வந்திருப்பார் ....... ..சைவ .. சமயப் பற்றுள்ள ஒருவரில் இருந்து தான் உங்கள் பெயர் வந்திருக்கும் அல்லது திரு. வாதவூரன் என வைத்துக் கொள்வோம்
  15. திரு வாத வூரானுக்கு ..........இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணிய யாவும் பெற்று நலமோடு வாழ்க
  16. எல்லாச்செல்வங்க்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க.
  17. இன்று ( பங்குனி 30ம் திகதி ) பிறந்த நாள் காணும் யாயினிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நோய் நொடியின்றி எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ்க .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.