Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    9,415
  • Joined

  • Last visited

  • Days Won

    9

Everything posted by நிலாமதி

  1. டாக்டர் குமாரசாமி ஐயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  2. எனது வாழ்த்துக்களும் பிரியாவுக்கு சேரட்டும். என்றும் பிரியமானவர்களுடன் மகிழ்வாக வாழ்க.
  3. இன்று பிறந்த நாள் காணும் நிழலிமகனுக்கும் கிருபனுக்கு மேன் வாழ்த்துக்கள்.
  4. சுமங்களா என் வாழ்த்துக்கள். உங்களுக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளை இறைவன் தரவேண்டும்.
  5. சாந்திக்கு பிறந்த நாள் இனிதாய் அமையட்டும். உழவனுக்கும் என்வாழ்த்துக்கள்.
  6. இன்று பிறந்த நாள் காணும் சிற்பிக்கு இனிய வாழ்த்துக்கள் . பதினாறு வகை செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
  7. நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க .
  8. எனது வாழ்த்துக்களும் கிளியவனைச் சேரட்டும். எண்ணிய யாவும் நிறைவேறட்டும்.
  9. இன்று பிறந்த நாள் காணும் தூயவனிற்கு .........நோய் நொடியின்றி நூறாண்டு காலம்வாழ்க என் வாழ்த்துகிறேன்.
  10. இன் று பிறந்த நாள் காணும் புரடசிகர தமிழ் தேசியனுக்கும்...ஏனையவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல எதிர்காலமும் , எண்ணிய யாவும் நிறைவேறவும் வாழ்த்துகிறேன்.
  11. வாசகன் (39), விதுஷா (5), பெரியமாமி, vavuniya (26) பிறந்தநாள் வாழ்த்துக்கள்.எல்லாருக்கும்
  12. வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி ..........ஒரு வாரமாக் இந்தபக்கம் அடிக்கடி வாறதில்லை .ரதி உங்க அயல் வீடு , பள்ளி நண்பர் கிறிஸ்தவர் இல்லையா ?
  13. இன்று பிறந்த நாள் காணும் blue bird ( நீலப் பறவை ) சிவராஜா ஈழம் பாய் ( ஈழம்பையன்) யாவருக்கும் வாழ்த்துக்கள்.
  14. என்னை நினைத்து வாழ்த்து சொன்ன நிழலி...........ஈஸ்........நெல்லையன் .......புயல் .....தமிழ் ஸ்ரீ ...புங்கையூரான்....காரணிகன்..கறுப்பி ...தப்பிலி ......விசு அண்ணா .......வாதவூரான்...புலவர்....வாத்தியார்...........நுனாவிலன் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேற்று விடுமுறைநாள் வெளியே மதிய உணவுடன் சந்தோஷமாய் கழிந்தது.
  15. ஈஸ் .........அத்தானை விட வேறு என்ன வேண்டும். :D
  16. இன்று பிறந்தநாள் காணும் புலவர் ..........சித்திரைப் புத்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள. சகோதரி நிலாமதி
  17. இன்று பிறந்த நாள் காணும் வாத வூரனுக்கு .... என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
  18. யாழ்கள் தகவலின் படி இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுஜிக்கு என் வாழ்த்துக்கள்.
  19. இன்று பிறந்த நாள் காணும் யாயினிக்கு .........என் வாழ்த்துக்களும் சேரட்டும். நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க.
  20. எனது வாழ்த்துக்களும் உங்களை சேரட்டும். எண்ணிய யாவும் நிறைவேறட்டும்.
  21. கவி பாடும் கவிஞ்சனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல் செல்வமும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க
  22. யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் நெடுக்க்ருக்கும்.... .மற்றும் யாழ் கள உறவுகளுக்கும் பிறந்த நாள்வாழ்த்துக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.