Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,434
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Everything posted by நிலாமதி

 1. யாழ் கள பதிவின் படி இன்று பிறந்த நாள் காணும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்கள். இதுவரை கண்ட துன்பம் பனி போல விலகி என்றும் இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள் .........அக்கா
 2. சக கள உறவாளர் ..........நெடுக்க்ஸ் ..........நூறாண்டு நோய் நொடியின்றி வாழ்க என வாழ்த்தும் அக்கா நிலாமதி
 3. நடை பயிலும் நம்ம தமிழ் சிறீ தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......
 4. நம்ம தமிழக தம்பியை அரவணைக்காமலா போவோம் ?.........வருக நம் தம்பி தருக உங்கள் பதிவுகளை. அக்கா நிலாமதி
 5. சீதையை தொடாரா ? இல்லயா என்பது ராவணனுக்கும் சீதைக்கும் தான் தெரியும்
 6. நல்ல கவிதை .......காதலி ஒரு வேளை மனம் மாறலாம் . ஆனால் காதல் ஒரு நாளும் தோற்பதில்லை. காதல் புனிதமானது . அது கடவுள் போன்றது. முதற் காதல் நெஞ்சை விட்டு அகலாதது . நட்புடன் நிலாமதி ..............
 7. இலவம் பஞ்சு .......... நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன் ,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன் எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள் எல்லாராலும் விரும்பபட்டவள் .படிப்பிலும் கெட்டிக்காரி . ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவத
 8. அப்பா வருவாரா? வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள் ,ராகவன் எற்கானவேஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவான், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத i நிலையால்.கெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க .இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர். யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத
 9. track back.........என்பதில் பின் தொடர (url) மேற்படி வருகிறது எனக்கு அதிகம் கணணி தெரியாது . அதுஎன்ன என்று விளகுவீங்களா நன்றி ./நிலாமதி
 10. நிலாமதியின் பக்கம் உங்களை வரவேற்கிறது.என் கவிதைகள் கதைகள்.சோகங்கள் இன்பங்கள். வேதனைகள் மொத்தத்தில் . என்னில் நான் கான்பவைகள் . விரும்பினால் ரசிக்கலாம்.வாருங்கள் .......நட்புடன்.நிலாமதி
 11. வணக்கம் melbourne ,கமல் . நல்ல கவி வரிகள். ஏனையா ?மருந்துகளின் பெயர் வருகிறது . பதில் கிடைக்குமா ?நிலாமதி
 12. என்ன அண்ணா ..... நாக்கு திக்குதோ ? கறிப்பு என்று (கறுப்பி)
 13. ஆண் பாடுகிறார் " உன்னால் தானம்மா ".............என்று வரவேண்டும் / பாடலுக்கு நன்றி .
 14. N=.........north, E.........east ..........w....west S..........south, news from all over the world , comes in news ........
 15. பெரு நாட்டின் தலை நகரம் ............லீமா (lima )
 16. ஜப்பான் ........ நாகொய என்னும் இடத்தில்
 17. ஒபாமாவுக்கு எத்தனை வயது ? .............. நடந்தது எத்தனையாவது தேர்தல் ..............
 18. 1.55 (எந்த சிரிப்பு வாய் விட்டு or smile ) ,
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.