என் குறும்புகார நண்பியே...........யாயினி. அன்று எனது அக்காவின் கணவருக்கு முப்பத்தொராம் நாள் செய்தோம்.
எனக்கும் கொண்டாடும் மன நிலை இருக்க்வில்லை நான் தான் யாழ் சுய அறிமுகத்தில் ( profile ) நீக்கி விடேன்.
ஈழமகள் உங்களுக்கு நன்றி.
பெரிய அளவில் செய்வதால் குடும்ப தலைவர்களை தேடுகிறார்களோ......? இருந்தாலும் பெண்களின் சிறு உதவி தேவை. மீன் தலை ( பெரிய தலை மீன் ) போடுவதால் தலைவர்களுக்கு ( குடும்ப) முன்னிடமோ? நாங்களும்வருடமொருமுறை காய்ச்சும் போது ஆண் மக்களை தான் முன் நின்று செய்யவிடுவது குறைந்தது பத்து பேராவது இருப்போம். சிறார்களுக்கு வேறு வகை உணவு.
ஆம் தவறுதலாக் இன்னொருவருக்கு கீழ் தான் பதிந்து விடீர்கள். பரவாயில் லை. வணக்கம் சொல்பவர்களுக்கு நன்றி சொல்லி எண்ணிக்கையை கூட்டுங்கள். பின்பு எல்லாப் பக்கத்திலும் எழுத எழுத இடம் கொடுப்பார்கள்
வணக்கம் சாம்.........நீங்கள் இன்னொருவருடைய பதிவுக்கு கீழ் பதிந்து விடீர்கள் இருபினும் காலகிரமத்தில் வரவேற்பார்கள். மற்றவர்களுடைய கருத்துக்கு கருத்து எழுதி உங்கள் எண்ணிக்கையை கூடுங்கள்
யாழ் கள அறிவிப்பின் படி இன்று பிறந்த நாளை கொண்டாடும் கலைஞன்
........மச்சானுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் பெற்று நோய் நொடியின்றி வாழ்க.