Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10980
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by நிலாமதி

  1. பெயர் பெற்ற ஒருபாலம் கண நேரத்தில் சீட்டுக் கட்டுபோல சரிந்தது பேரிழப்பு.   ஏன் வரிகளுக்கிடையே அகலமான இடை வெளி ? அதை சரி செய்தல்  நன்றாக  இருக்கும். 

    • Like 1
  2. சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.😁

     வேடிக்கையாக சொன்னாலும்  உண்மை அது தான்.  இருக்கிற நிம்மதியும் போய் விடும்.குடும்பம் பிரிந்த கதைகளும் உண்டு. கெடட சகவாசம் வந்து சேர்ந்து விடும். அது ஒரு மாயை .
     
    நிகழ் தகவு அருமையான சொற்பதம். அழகாக கோர்த்து கதை சொல்லும் விதம் பாரடடதக்கது. அதிகம் உங்கள் ஆக்கங்கள்   வரவேண்டும். 

    • Thanks 2
  3. கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை.

     

    இவர் மக்களுக்கு வழிகாட்டிகளா ? கோழைகள்.

    • Like 1
  4. பின்னர் ஒரு நாளில்
    ஊர் மண்ணை போய் சேர
    மீண்டு வரும் சொர்க்கம் என்று
    எண்ணி எண்ணி இருக்க
    அந்த நாள் என்றும் வருவதில்லை
     

    இது தான் உண்மை .

     ( வந்தவர் எல்லாம் தங்கி விடடால்   இந்த 
    மண்ணில் இடம் எது ....
    வாழ்கை என்பது வியாபாரம் 
    வருவதும் போவதும் செலவாகும்.
    .....போனால் போகட்டும் போடா........... )

    • Like 2
    • Thanks 1
  5. வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

     

     22   வயதில் தந்தை திருமணமா ? பிஞ்சிலே  முற்றி வெம்பி பழுத்தது.

     மரண தண்டனை கொடுக்க வேண்டும். 

  6.  எல்லோரும் தேடுகினம் ....கண்ணில அகப்படுகிறான் இல்லையே...
    போலீசார்  அவரை கவனிப்பார்கள். வேண்டாம் விபரீத ஆசை .( சிற்றுவேஷன் கவிதை போல இருக்கு )  😃

  7. 12 hours ago, alvayan said:

    நன்றிங்க...உங்கள்..ஆரோக்கியமன ரசனைக்கு...இந்தமுறை...ஆண்டுவிழா மலரை ஒரு கை பாக்கிறது என்றுதான் இருக்கிறன்😁

    வரவேற்கத்தக்க முயற்சி . தொடருங்கோ ...
    ஆதரவாளர்கள் இருக்கிறோம்.

  8. “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க”

    “எங்கே எடுப்பது?

    “நான் கூட்டீற்றுப் போறன்”

    கேட்க்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்  நாற்பது என்றால் நாற்பது பவுன்ஸ ஆ ?  அங்கு பொதி வண்டி தள்ளி வருபவர்களுக்கு  எவ்வ்ளவு  டிப்ஸ் கொடுக்க வேண்டும். ?

  9.  பயணம் முடிந்து வந்த கையோடு யாழிலும் பகிர்வதற்கு என் பாராட்டுக்கள். எங்கே சுமே யின் கதையை (யாழின் பங்களிப்பை ) காணவில்லயே என எண்ணினேன்.

  10. On 15/3/2024 at 04:59, suvy said:

    IMG-20230413-WA0006-1.jpg

    அண்ணம்போன்ற அழகிய சொன்டுடன் 

    ஆயிரம் ஆட்களை அள்ளிக்கொண்டு

    அசைந்து வரும் கடற்தேவதை ..........!  😁

    😃 அன்னம் போன்ற அலகுடன் (வாய் ))

    • Like 2
  11. நிகழ் கால உண்மையிது . உரிய பகுதிக்கு நகர்த்த சொல்லி கேளுங்கள். 

    முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த  நிலையை  (கனடா   வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.

    • Thanks 1
  12. இளசுகளுக்கு பணம் தான் குறிக்கோள் என வாழ்கிறார்கள். இலகுவாக காசு கிடைக்கும் என எண்ணுகிறார்கள். அக்கரைகள் பச்சை இல்லை. இளங்கன்றுகள் துள்ளத்தான் செய்வார்கள். 

  13.  அதென்னப்பா ஆணுக்கு கை கொடுத்த பெண். அவரது அதிஷ்டம் ஒரு பெண்ணின் கை  கிடைத்தது. " இழந்த கைகளை மீண்டும்பெற்ற அதிசயம்" என  போடலாமே . ஒவ்வொரு ஆணுக்கும் பின்னே ஒரு பெண்ணின் ஊக்கம் இருக்கும் .தாயாய் ,சகோதரியாய் ,தாரமாய் ,மகளாய் . 😄

    • Like 1
    • Haha 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.