-
Posts
10263 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by நிலாமதி
-
-
கோமதியும் சுமதியும் நல்ல நண்பிகள். வசியும் சிறீயும் தொடர்ந்தும் நண்பர்களாய் இருக்க வாழ்த்துக்கள்.
-
வசி சுதா வுக்கு ............பாராட்டுக்கள் .
நான் நினைத்தது .............
.கோ ..ம...தி
ம .....யி ...ல்
தி ....ல் லை
இடமிருந்து வலம் .........மேலிருந்து கீழ்
சிறீ .............என்ன பரிசு கொடுக்கலாம். ? கோமதியா ? மயிலா ?
தில்லை (கூத்தாண்டவர் ) கோயிலுக்கு ஒரு டிக்கற்?
-
மீண்டும் கவனிக்கவும் ........மூன்று சொற்களும் சதுர வடிவமாக்
அமையும் போது...அதே .....கருத்து மாறாது .............
...........ex O....O....O
O....O....O
O....O....O.....
-
மூன்று எழுத்துக்களை கொண்ட மூன்று தமிழ் சொற்கள் .........அவை எப்படி எழுதினாலும் சதுரவடிவமாக அமையும் போது ..........அதே சொற்கள் திரும்பவும் வரும் . அவை (அந்த சொற்கள் )எவை ..........."?
உதாரணம் ..........
வி க ட க வி .<............> வி க ட க வி
ஆனால் நீங்கள் தரவேண்டியது மூன்று சொற்கள்.............??
-
திருக்கை வால் ...............சரியா ?
-
QUOTE (நிழலி Jun 10 2009 @ 01:25 AM)
நண்டுக்கு மிக பிடித்த உணவு எது (விவாசாயிகள் இதனால் பயன் பெறுவதுண்டு)?
விடை ............... நத்தை (..சரியா )...........
எந்த உயிரினம் பிறந்த போது உள்ள நிறையை விட , அதன் முதிர்ச்சியான வயதில் 60,000 மடங்கு பெரிதாக இருக்கும் ?
விடை .............கங்காரு ....(சரியா)...
-
யானை அல்லது திமிங்கிலம்.
-
ஆறு பதிவுகள் போட்டு விடீர்கள் நிர்வாகத்துக்கு எழுதி கேட்கவும்.
-
அடித்து சொல்கிறேன் ........நீங்கள் "நாட்டான் " என்றுதான் அழைக்கபடுவீர்கள். பெயரில் என்ன ஐயா இருக்கு
............செயலில் இறங்குங்கோ ?
-
தமிழ் சிறி ........பிரசாந்த் ........கறுப்பி ........யாவருக்கும் நன்றி .......தாயக நிலையை கருத்தில் கொண்டு இன்றும் எனக்கு சாதாரண நாளே ..........
மகிழ்வான சேதிகள் கேட்டபின் மகிழ்வை கொண்டாடுவேன். .
-
ரகசியா சுகி .........நிர்வாகத்திடம் (மோகன்) எழுதி கேளுங்கள். அல்லது இதில் நிவாகதுக்கு ஒரு விண்ணப்பம் செய்யுங்கள்.
-
இணையவனுக்கு ...........இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
யாழ் கள பதிவின் படி , இன்று பிறந்த நாள் காணும் தமிழச்சிக்கு ,வாழ்த்துக்கள்
-
யாழ் கள பதிவின் படி இன்று பிறந்த நாள் காணும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்கள். இதுவரை கண்ட துன்பம்
பனி போல விலகி என்றும் இன்பமாய் வாழ
என் வாழ்த்துக்கள் .........அக்கா
-
சக கள உறவாளர் ..........நெடுக்க்ஸ் ..........நூறாண்டு நோய் நொடியின்றி வாழ்க என வாழ்த்தும் அக்கா நிலாமதி
-
நடை பயிலும் நம்ம தமிழ் சிறீ தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......
-
நம்ம தமிழக தம்பியை அரவணைக்காமலா போவோம் ?.........வருக நம் தம்பி தருக உங்கள் பதிவுகளை. அக்கா நிலாமதி
-
என்ன அண்ணா ..... நாக்கு திக்குதோ ? கறிப்பு என்று (கறுப்பி)
-
ஆண் பாடுகிறார் " உன்னால் தானம்மா ".............என்று வரவேண்டும் / பாடலுக்கு நன்றி .
-
N=.........north, E.........east ..........w....west S..........south, news from all over the world , comes in news ........
-
பெரு நாட்டின் தலை நகரம் ............லீமா (lima )
-
ஜப்பான் ........ நாகொய என்னும் இடத்தில்
-
லெமூறியா
-
நன்றி தமிழ் சிறி
அதிசயக்குதிரை
in சிரிப்போம் சிறப்போம்
Posted
பகிடி நல்லாய் இருக்கு சரியான லைசன்ஸ் இல்லை .......குடிச்சிட்டு ஓடுறார் .....திருட்டு கார் வேற ....
.இதெல்லாம் விடுங்க ...........அந்த பத்தாயிரம் ஆருக்கு ..........?...