-
Posts
11007 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by நிலாமதி
-
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து
QuestionTeam1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) KKR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) RR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) DC #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) SRH 4) மே 21, வெள்ளி 19:30 அகமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 1: 1st place team v 2nd placed teamRR 5) மே 22, புதன் 19:30 அகமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed teamKKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of EliminatorMI 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2RR 8. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) LSG 10) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Jasbir Singh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jose Buttler 19) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH அக்கா வெற்றிகரமாக அதிஷ்டத்தை நம்பி இறங்கியுள்ளார்.
ஜட்ஜ் ஐயா எதோ பார்த்து புள்ளியை போடுங்க....😃
கீழே மிதிபட்டு தப்பினேன் பிழைத்தேன் என்று
ஓடப்போறேனோ தெரியாது- 1
-
வந்துடடேன் வந்துடடேன் என்று இன்னுமா
வந்து முடியவில்லை ?😃
- 4
-
-
தங்களின் அறிவியல் சார்ந்த அலசல் மிக்க நன்று.
பாராட்டுக்கள்.
- 1
-
பகிர்வுக்கு நன்றி ...படத்தை பார்க்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை
- 1
-
ஆர்யா (29), திருவனந்தபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார்.
“நவீனும் தேவியும் ஆயுர்வேத மருத்துவர்கள்.
அறப் படித்த முடடாள்கள். .
-
நானும் கிரகணம் வெளிய போக கூடாது என்று இவருடன் வீட்டுக்குள் இருந்தோம். மணி மூன்ரே கால் ஆகியதும் மழை இருட்டுபோல தொடங்கியது சற்று நேரத்தில் வீதி விளக்கெல்லாம் ஒளிரத்தொடங்கியது
ஜன்னலால் எட்டிப்பார்க்க ஒருத்தி போன் மூலம் படம் எடுகிறர் ".உம்மையெல்லோ வெளியில பார்க்க வேண்டாம்" என்று சொன்னனான் என்று ஏச்சு வாங்கினேன். சிலநிமிடங்கள் செல்ல மீண்டும் லைட் அணைந்து வெளிச்சமாகியது.- 1
-
அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை செடியை நாட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம் , இது மிகவும் சத்தானது மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.
முருங்கை எப்படி வளர்ப்பது? விதை போட்டு செடியாகவா அல்லது கிளை வைத்து தானே ? (பிள்ளையை அடித்து வளர்முருங்கையை ஒடித்து வளர்)ஒடித்து விடடால் அதிக கிளைவைக்கும் என எண்ணுகிறேன்.
-
இந்த மனசே இப்படித்தான் குளிராக இருந்தால் சூடடை விரும்பும் சூடாக இருந்தால் குளிர்மையை விரும்பும். இக்கரையும் அக்கரையுமாய் தாவித்தறி கெட்டு ஓடும். வாழ்க்கை என்றால் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு தான்வாழவேண்டும்.
- 1
- 1
-
-
-
எனது நண்பியொருவர் சென்ற வருடம் தாயகம் சென்று இருந்தார். அவரும் அவரது சகோதரியும் நெடுந்தீவுக்கு சென்ற பொது கடலில் கால் நனைத்து இருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பின் காலில் சிறு தழும்பு ..அத்துடன் காய்ச்சலும் ஒருவாறு சமாளித்து கனடா வந்து விடடார். கால் வீங்க தொடக்கி விட்ட்து . வைத்திய சாலைக்கு சென்று போது டாக்டரின் முதல் கேள்வி கடலில் குளித்தீரா? என்பது .இவரும் ஆமென சொல்லவே ஒருவகை விஷ பூச்சி கடித்திருக்கிறது என்று சொல்ல ஆன்டி பயாடிக் பூச்சு மருந்து எல்லாம் கொடுக்க இரண்டு இடங்களில் தேசிக்காயளவு புண் ..கால் வீங்கி பாதம் வரை நடக்க முடியாமல் இருந்தார் .இரு நாட்களுக்கு ஒரு முறை வைத்ய சாலையில் மருந்து கட்டி மூன்று மாதங்கள் சென்றது குணமாக இன்றும் பெரிய தழும்பு குழி போன்று இருக்கிறது.
-
அடுப்பை ஊதுற பெண்ணுக்குபடிபூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு எதற்கு என்றானது.👍👍
- 1
-
சாதனை மனிதர் ஆன்மா சாந்தியடையட்டும்.
-
யாழ் களத்தில் "சுமேரியர் "என அழைக்கப்படும் நிவேதா உதயன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று நீண்ட காலம் வாழ்க .
-
வெளிநாட்டுக்காரன்..!!!இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு..ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர்ஊற்றவேண்டும் என்று படித்ததுஇங்கேதான்.நாம சாப்பிட்ட,குடிச்ச பாத்திரத்தைநாம்தான் கழுவிவைக்கவேண்டும்என படித்ததும்இங்கேதான்.எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை,காரமில்லைசுவையில்லை என குறை சொல்லகூடாதுஎன்றும் படித்ததும்இங்குதான்.வாழ்க்கையில் சரியான நேரத்திற்குஅலாரம் வைத்துஎழுந்திருக்கவும்,உறங்கவும் படிச்சதுஇங்கேதான்.சத்தம் இல்லாமல் கதவை மூடவும்திறக்கவும் படித்தது இங்கேதான்.தனது கனவு தேவதையாக தலையணையைகட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.பொறுமை என்ற 3 எழுத்திற்குஅர்த்தம் என்னஎன்பதை படித்ததும் இங்கேதான்.நூறு கிடைத்தாலும் 10ரூ கடன்வாங்கி110ஆக நாட்டுக்கு அனுப்பபடிச்சதும் இங்கேதான்.மின்சாரத்தையும், தண்ணீரையும்சோப்பையும்,பற்பசையையும்சிக்கனமாக உயயோகிக்க படித்ததும் இங்கேதான்.பள்ளிக்கூடத்தில் 10அல்லது 15வருடங்களில்படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.வாழ்க்கையில் இன்ப துன்பங்களைதாங்கி வாழ பழகிபடிச்சதும் இங்கேதான்.உலகத்தில் எங்கேயும் படிக்ககிடைக்காத பொருளாதாரசாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான்.தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,வெள்ளைபூண்டு,மஞ்சள்பொடி,மிளகாய் பொடிமல்லி பொடி ஆகியவைகளை சூடாக்கியஎண்ணெயில் போட்டுவதக்கி,மீன் போட்டால் மீன்குழம்பும்சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும்மட்டன் போட்டால் மட்டன் குழம்பும்மோர் ஊற்றினால் மோர் குழம்பும்ஒன்றும் போடவில்லை என்றால்அது தக்காளி குழம்பும் என்கிறவெளிநாட்டு வித்தையை வேறஏதாவது யுனிவர்சிட்டியிலோஅல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோபடித்திருக்க முடியுமா??வெளிநாட்டு வாழ்க்கை அதுஒரு கதை,யாரும் சொல்லாத கதை.சொல்ல மறந்த கதை..!!வெளிநாடு வாழ் தமிழர்பதிவிட்ட பதிவு இது..படித்து,பிடித்து,பகிர்கிறேன்உங்களிடம்..
-
நேற்று என்பது பழைய பேப்பர் மாதிரி
இன்று என்பது நியூஸ் பேப்பர் மாதிரி
நாளையென்பது கொஸ்டின்(கேள்வி)பேப்பர் மாதிரி
வாழ்க்கை என்பது அன்செர் பேப்பர் மாதிரி
கவனமாக எழுதி வெற்றி வாகை சூட்டுங்கள்.
-
நீண்ட கால வாசகனுக்கு இதுவரை ஏன் எழுத முடியவில்லையோ தெரியாது. முழு வீச்சில் இறங்கி விடீர்கள் . தொடருங்கோ நாங்களும் தொடர்ந்து ரசித்து வாசிக்கிறோம்.
ஊரில் இருந் போது விளம்பழத்தை வழித்துபோட்டு பால் விட்டு கரைத்து சீனியும் கொஞ்ச சோறும்போட்டு அம்மா செய்து தருவார் அமிர்தம் போல இருக்கும். நல்ல விருப்பம்.
-
இந்தக் கால சிறார்கள். கணனியிலும் போனிலும் முன்னேறிவிட்டார்கள்.(தனிமை படுத்தப்பட்டு விடடார்கள் ). விளையாட்டு வேடிக்கை கலகலப்பு பள்ளிச்சிநேகிதம் எல்லாம் தொலைந்து விட்ட்து.வேறொரு உலகில் வாழ்கிறார்கள். நமக்கெல்லாம் அது ஒரு இனிய கனாக்காலம்.
- 2
-
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு ....
-
நீண்ட நாட்களின் பின் சுவாரசியமாக ஏப்ரல் பூலில் அடித்துவிட்டிருக்கிறீர்கள். நாங்க நம்பீற்றம். பாவம் பனை மரங்கள்.
- 1
-
இனிய யாழ் களத்துக்கு நல் வரவு தில்லை அவர்களே . நிறைய பதிவுகள் வைத்திருப்பீர்கள் போல ஒவ்வொன்றுக்கும் அந்தந்த பொருத்தமான பகுதியில் இணைத்து விடவும் தேவையேற்படின் உறவோசை பகுதியில் உங்கள் விளக்கங்களை கேட்டு எழுதினால் விடை தருவார்கள். உங்கள் பிளாக் இன் பெயர் விபரம் தந்தால் அங்கும் சென்று பார்ப்பார்கள்.
-
நீண்ட நாட்கள் உங்களை காணவில்லை என எண்ணியிருந்தேன். அழகான காடசிப் படங்களுடன் வந்துள்ளீர்கள் மிக்க நன்றி
- 1
-
யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நலமோடும் மகிழ்வோடும் வாழ்க
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
in யாழ் ஆடுகளம்
Posted
வணக்கம் கிருபன்... திருத்தம் செய்ய விரும்புகிறேன் .3 5 6 என்பதின் விடையை முறையே RBC CSk RR என தயவு செய்துமாற்றி விடவும்