யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பையன்26

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  7,193
 • Joined

 • Last visited

 • Days Won

  5

பையன்26 last won the day on December 17 2014

பையன்26 had the most liked content!

Community Reputation

403 ஒளி

About பையன்26

 • Rank
  Advanced Member
 • Birthday November 26

Contact Methods

 • AIM
  No
 • Website URL
  http://
 • ICQ
  0
 • Yahoo
  No

Profile Information

 • Gender
  Male
 • Location
  பதுங்கி தாக்கும் இடம்
 • Interests
  தாயகப் பாடல்கள்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்க இருந்த அதிக வாக்குகளில் நடந்த சதி வேலைகள் ,இது உங்களுக்கும் உண்மை என்று பட்டால் , இதை பகிருங்கள் , நன்றி வணக்கம்
 2. தேர்தலுக்கான சின்னம் வாங்கி ஒரு மாதமேயான நாம் தமிழர்களின் உழைப்பு என்னைப்பொருத்தவரை வீண்போகவில்லையென்பது நமக்கு வந்துகொண்டிருக்கும் வாக்கு விழுக்காடுகள் தெளிவாக காட்டுகிறது. ஐம்பதாண்டுகால அரசியல் பூதங்களை வீழ்த்துவதென்பது சற்று கடினம்தான் என்றாலும் தொடர்ந்து களமாடினால் அவர்களை வீழ்த்துவதுமட்டுமல்ல, வேரோடு பிடிங்கியெரியும் வலிமையும் நமக்கு இருக்கிறதென்பதை நாம் அனைவரும் மனதில்கொண்டு உறுதியாக மனம்தளராமல் பயணிக்கவேண்டும். இவ்வளவு குறுகியகாலத்திற்குள் குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு நமது சின்னம் பதிந்திருக்கிறதென்றால் பாருங்கள். இதுதான் வெற்றி. இனிதான் நமது பயணம் இன்னும் வேகமாக இருக்கவேண்டும். களமாடிய அத்துனை உறவுகளுக்கும் புரட்சிகர வணக்கங்களும் வாழ்த்துகளும்தமிழ் மகன்
 3. அண்ணன் சீமானின் தோல்வி குறித்து , இசை அண்ணா நொண்டி சாட்டுகளை இணைக்கிறார் என்று எழுதி இருந்திங்கள் , இசை அண்ணாவும் இதை தான் சொன்னார் இந்த காணொளி அண்ணன் சீமான் தேர்தலுக்கு முதல் குடுத்த பேட்டி என்று , சரியா , இப்பவாவது புரிந்துதா இல்லை இன்னும் விளக்கம் தேவையா , அண்ணன் சீமான் இந்த பேட்டியை இன்று குடுத்து இருந்தால் நீங்கள் கேட்டதில் தவறே இல்லை , தேர்தலுக்கு முதல் குடுத்த காணொளியை இணைக்க நீங்கள் ஏதோ எல்லாம் எழுதுறீங்கள் , எல்லாம் குழப்பமாய் இருக்கு , சரி விடுங்கோ
 4. ஆண்டவரே இந்த உறவுக்கு நல்ல எண்னம் நல்ல புத்திய குடுப்பா , நன்பரே நீங்கள் தான் கேள்வியை ஆரம்பிச்சது , அதுக்கு தான் பதில் அளித்தேன் , போதும் இதோடு நிப்பாட்டுங்கோ
 5. இசை அண்ணை இந்த காணொளி இணைத்தன் மூலம் ,அண்ணன் சீமானுக்கு முதலே தெரிந்து விட்டது என்ன நடக்கும் என்று , இது ஒன்றும் தேர்தல் தோல்விக்காக குடுத்த காணொளி இல்லை ,ஓட்டு போட‌ ஆரம்பிக்க முன்னமே குடுத்த காணொளி , புரியுதா
 6. கண்னை திறந்து போட்டு பாருங்கோ உலகத்தில் என்ன நடக்குது என்று , குழந்த பிள்ளைகள் அறியாமல் செய்யும் குழப்படிகளை கூட பார்த்து ரசிக்கலாம் , ஆனால் நீங்கள் கக்கும் நஞ்சை என்னால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை , அடுத்தவர்கள் வேர்வை சிந்தி செய்த‌ தியாகத்தை கொச்சைப் படுத்தும் நீங்கள் எல்லாம் , இந்த திரியில் கருத்து எழுத தகுதி அற்றவர் , இந்த காணொளி அண்ணன் சீமான் மே 16 அல்லது 17ம் திகதி ஊடகத்துக்கு குடுத்த பேட்டி , உங்களுக்கு சீமானை பிடிக்காட்டி பேசாமை போங்கோ , சும்மா நாய் குரைக்கிர மாதிரி இதுக்கை நின்று குரைக்க வேண்டாம்
 7. வாக்குக்கு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்கல...யாரையும் மிரட்டி கட்சிக்கு நிதி கொடுன்னு கேட்கல.கட்சில யாரும் கட்ட பஞ்சாயத்து பண்ணி சம்பாரிக்கல...நடிகர்,நடிகைகளை வைத்து கவர்ச்சி பிரச்சாரம் பண்ல.... இந்திய தேசிய கட்சிகளே,பெரிய கட்சிகளே ,ஆண்ட கட்சிகளே தனியாக தேர்தலை சந்திக்க துணிவில்லாத பொழுது எல்லா தொகுதிலயும் தன் கட்சி உறுப்பினர்களை போட்டியிட செய்த நீதான் அண்ணா இந்த தேர்தலின் உண்மையான நாயகன்... ‪#‎நாங்கள்‬ எப்பொழுதும் உன் பக்கம்... இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களித்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்..............................................
 8. நெடுங் அண்ணா என்னை பொறுத்த மட்டில் அண்ணன் சீமானை விமசிப்பவர்கள் , தங்களின் பலம் பலவீனம் என்ன என்று தெரிந்து விட்டு விமர்சிக்கலாம் , எனது தம்பி அண்ணன் சீமான் கூடவே நின்று களப்பணி செய்தான் , உச்சி வெய்யில் என்றும் பார்க்காமல் அடி தொண்டை நோக நோக மக்கள் முன்னால் நின்று பேசி பிரச்சாரம் செய்தார் , அவரவர் வலி அவரவருக்கு தான் தெரியும் , தமிழ் நாட்டில் அரசியல் செய்வது எவளவு ஆவத்து என்று என் போன்ற பிள்ளைகளுக்கு அது நல்லாவே தெரியும் , ஒரு கட்சி வளந்து வருது என்றால் கள்ள திராவிட‌ம் ஏதாவது சதி வேலைகளில் ஈடுபடுவார்கள் , அதை நீங்கள் இந்த தேர்தலிலும் பார்த்து இருப்பிங்கள் , சுறுக்கமாய் சொல்லப் போனால் அண்ணன் சீமானை விமர்சித்து இந்த திரியில் அவருக்கு எதிராக கருத்து எழுதின ஆட்க்களுக்கு , நான் சொல்ல வருவது என்ன என்றால் , அண்ணன் சீமான் செய்த தியாகத்துக்கும் அவர் சிந்தின வேர்வைக்கும் , அவருக்கு பக்கத்தில் நிப்பதுக்கே உங்களுக்கு தகுதி இல்லை , காலம் ஒரு நாள் உணர்த்தும் யார் உண்மையா மக்களுக்காக போராடுகிறவர்கள் என்று , தர்மம் தோத்ததாய் சரித்திரம் இல்லை , வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி , எங்கும் அண்ணன் சீமான் புகழ் வாழ்க‌, அண்ணனுக்கு நான் ஒரு தம்பியாய் இருக்கிற‌தை இட்டு பெருமை கொள்கிறேன் ,எங்கும் தமிழர் எதிலும் நாம் தமிழர்
 9. இந்த உலகில் நல்லவர்களுக்கு கெட்ட பயர் கெட்டவர்களுக்கு நல்ல பெயர் கெட்டவர்கள் நல்லவர்கள் போல் நடித்தால் நம்புவார்கள் ,நல்லவன் உண்மையை சொன்னால் அதை கண்டுக்க மாட்டார்கள்
 10. நந்தன் அண்ணா ஏன் சும்மா புரளியை கிளப்பிறிங்க , அணணன் சீமான் வெளிப்படையாய் நம் உறவுகளிடம் வெளிப்படையாய் சிறு உதவியை கேட்டார் தேர்தலின் போது வாகனத்துக்கு பெற்றோல் அடிக்க மற்றும் தேர்தல் தேவைக்காக மக்களிடத்தில் கொஞ்சம் உதவுங்க என்று வெளிபடையாய் கேட்டார் , ஆனால் நீங்கள் ஒரு தொகுதிக்கு பத்து லச்சம் குடுத்தார்கள் என்பது உங்களின் கட்டுக் கதை மற்றும் இது ஒரு பொய் புரளி என்று புரிந்து கொள்ள முடியுது , முடிஞ்சா உதவுங்க விருபம் இல்லாட்டி வில‌கி போங்க , மற்றவர்களை தேவை இல்லாமல் கொச்சைப் படுத்த வேண்டாம் , நடக்காததை நடந்தது என்று சொல்ல வேண்டாம் , அவரை விரும்பும் மக்கள் அவருக்கு கண்டிப்பாய் உதவுவார்கள் , உங்களுக்கு உதவ விருப்பம் இல்லாட்டி பேசாமைய் இருங்க , அந்த நாள் தொட்டு இந்த நாள் வரை உங்களின் வெட்டிக் கதையும் ஒன்றுக்கும் உதாவத கருத்தையே யாழில் பதிவிடுறீங்கள்
 11. goshan_che வைகோ அவருக்கு என்று ஒரு கொள்கை இருக்கா , அவரின் அரசியல் சரிவுக்கு அவரே தான் காரணம் , அவர் கூட்டனி வைக்காத கட்சி எது , நீங்க எல்லாம் அண்ணன் சீமானை விமர்சிக்கிறீர்களே , நீங்கள் விரும்பும் ஆட்களை படு கேவலமாய் விமர்சிக்க பல ஆதாரம் இருக்கு என்னிடம் , வைகோ வாயில் இருந்து வெளியில் வருவது நடிப்பு நாடகம் பொய் , கருணாநிடியோடு நிக்கும் போது கருணாநிதியை புகழ் பாடுவது , பிறகு ஜெயாவிடம் வந்தா பிறகு சகோதரி என்று புகழ்ந்து தள்ளுவது , அன்மையில் ஒரு காணொளி பார்த்தேன் வெளிப்படையாய் சொல்லி இருந்தார் ,தமிழ் தேசியம் பேசி கொண்டு புது எதிரி வாரான் திராவிடர்கள் ஆகிய நாம் ஒன்றாய் நிக்க வேனும் என்று , 7நியுஸ் தொலைக் காட்சி விவாதத்தில் நேயர் கேட்ட கேள்விக்கு வைகோ என்று அழைக்கபடும் சைக்கோ பச்சை பொய்யை மக்கள் முன்னால் சொன்னார் , இவர தூக்கி பிடிக்க யாழில் கொஞ்சப் பேர் ஹா ஹா வாழ்க வளமுடன்
 12. அ.தி.மு.க மற்றும் தி.மு.க விற்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கிலும் ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணத்தின் வாசனையே இருக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கிலும் சீமான் மற்றும் அவரது தம்பி, தங்கைகளின் இரத்தமும், வியர்வையும், உழைப்பும், தூய அரசியல் வேண்டும் எண்ணமுமே உள்ளது. பெரும் வெற்றியடைந்திருக்கலாம் தி.மு.க வும், அ.தி.மு.க வும். ஆனால், பணமும், எம்.ஜி.ஆர் என்னும் மந்திரச் சொல்லும், இரட்டை இலை, உதயசூரியன் போன்ற சின்னங்களும் இல்லை என்றால் தி.மு.க வும், அ.தி.மு.க வும் ஒன்றுமில்லா செல்லாக் காசாகிப் போகும். தனி ஒருவராக தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் கொடுக்க ஆரம்பித்து, சில ஆயிரம் இளைநர்களைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட நாம் தமிழர் கட்சி, பணபலம், ஊடகபலம் எதுவுமின்றி கிட்டத்தட்ட 4,50,000 வாக்குகளைப் பெற்றிருப்பது எண்ணிப் பெருமை கொள்வோம். தொடர்ந்து களமாடுவோம். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமையும் வரை. நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.