-
Posts
9931 -
Joined
-
Last visited
-
Days Won
14
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by பையன்26
-
டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?
பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
போட்டியில் கலந்து கொள்ளும் பெரிய தலைகளை கொஞ்ச நாளாக யாழில் காண வில்லை கொஞ்சப் பேர் கலந்து கொண்டா போட்டி சூடு பிடிக்காது , என்னையும் நம்பி ஒரு ஜீவன் இருக்கு கண்டிப்பாய் அவரையும் கூட்டிட்டு வருவேன் -
இந்த ஜபிஎல்ல சென்னையும் மும்பாயும் படு தோல்வி அடையும் என்று தெரிந்து தான் உறவுகள் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வில்லை லொல் போட்டியில் கலந்து இருந்தா கூட முட்டை கோப்பி குடிக்க வேண்டி வந்து இருக்கும் உறவே லொல் ஹா ஹா ..............
-
எனக்கும் அதே பிரச்சனை தான் மோகன் அண்ணா , சரி பார்க்கவும் நேரம் இருக்கும் போது நன்றி எனக்கும் அதே பிரச்சனை தான் மோகன் அண்ணா , சரி பார்க்கவும் நேரம் இருக்கும் போது நன்றி
-
வாத்தி தென் ஆபிரிக்கா அணியில் தேர்வுக்குழுவில் இருந்து வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லை இன வெறி இப்பவும் விளையாட்டில் இருக்கு..............எத்தனையோ திறமையான வீரர்களை சீக்கிரமே அணியில் இருந்து ஓரம் கட்டினவர்கள் ஓரம் கட்ட பட்ட வீரர்கள் பலர் இங்லாந் உள்ளூர் கிலப்பில் விளையாடினம் தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்லாந் நாட்டுக்காக விளையாடின வீரர்கள் பட்டியல் நீளம் வாத்தி.....................
-
அவுஸ்ரேலியாவில் நடக்கும் விக்வாஸ் விளையாட்டிலும் விளையாடினார் அங்கையும் பெரிசா சாதிக்க வில்லை இந்த ஜபிஎல்ல பெரிசா சாதிக்காட்டியும் வங்ளூர் அணியின் பல வெற்றிக்கு இவரே முக்கிய காரணம் கிறிஸ் கெயில விட இப்பவே ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழி விடும் ஏபி வில்லியர்ச பாராட்டனும் இவர் மைதானத்தில் நின்றால் அணி எவளவு ஓட்டம் எடுப்பார்கள் என்று கணிக்கிறது சிரமம் ஜபிஎல்ல இரண்டு அணிக்காக மட்டுமோ விளையாடினார் ஆரம்பத்தில் டெல்லி பிறக்கு வங்களூர்..................
-
இலங்கை அணியை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் தாத்தா இப்போது உள்ள இலங்கை அணியில் இவர் தான் நம்பிக்கை நச்சத்திரம்................
-
தகவலுக்கு நன்றி வாத்தி.................
-
கால் பந்து உலக கோப்பை 6மாச கடசில் தொடங்கிது கிரிக்கேட் உலக கோப்பை 10ம் மாசம் தொடங்குது நீண்ட இடைவெளி இருக்கு.............
-
அருமையான பாடல் தாத்தா இந்த திரியில் சிலர் நினைப்பினம் அமெரிக்கன் கட்டத்துரையும் நாங்களும் எதிரிகள் என்று , கள நிலவரம் அமெரிக்கன் கட்டத்துரையும் நாங்களும் எப்பவும் நல்ல நட்ப்பில் இருப்பவர்கள் யாழ் களத்திலும் யாழுக்கு வெளியிலும்.................
-
மீண்டும் இன்னொரு விளையாட்டு திரியில் சந்திப்போம் அண்ணா...............
-
இல்லை வாத்தியார் அண்ணா 88புள்ளி..............
-
விளையாட்டில் இதெல்லாம் சாதாரனமப்பா ஹா ஹா......................
-
வடுவா ராஸ்கெல் சுவி அண்ணா என்றால் உங்களுக்கு காமெடியா தெரியிறார் போல ஜபிஎல் போட்டியில் சுவி அண்ணா இரண்டாம் இடம் வந்ததை மறக்க வேண்டாம்.................
-
பெரியப்பா அந்த ஜந்து பவுஸ் பரிசை வாதவூரான் அண்ணாவுக்கு யார் மூலம் அனுப்பி வைக்க போறீங்கள் லொல்..............
-
வாழ்த்துக்கள் வாதவூரான் அண்ணா................... உங்களிம் கணிப்பு மிக சிறப்பு
-
என்டாலும் உங்களின் கணிப்புகள் மிக சிறப்பு அண்ணா யாழ்க்கள போட்டிகளில் நான் பின் தங்கிய போட்டி என்றால் இந்த உலக கோப்பை போட்டி தான்................என்ற கணிப்பில் தீயை வைக்க ஹா ஹா எனக்கு புள்ளிய விட நியுசிலாந் தோத்தது தான் பெரும் மன உளைச்சலா இருக்கு.................
-
இது புள்ளிக்கான பதிவு இல்லை சுவி அண்ணா நியுசிலாந் தோத்து விட்டதே என்ற கவலைக் காண்டி நல்ல அணி ஆனால் முக்கியமான விளையாட்டில் தொடர் தோல்விய சந்திக்கினம் நியுசிலாந் அணிய நேசிக்கும் பலருக்கு இது மிகுந்த வருத்தம் அளிக்கும்..............
-
நியுசிலாந் பான்ஸ் எல்லாரும் வாங்கோ சோகத்துக்கு குசா தாத்தாவின் கள்ளுக் கொட்டில்ல போய் ஒரு கப் கள்ளு அடிச்சிட்டு குப்பிர படுப்போம்.................
-
உண்மை தான் நியுசிலாந் சந்திச்ச மூன்று பினலில் மூன்றிலும் நியுசிலாந் தான் Bat பண்ணினது 2015 2019 2021 இந்த மூன்று உலக கோப்பையிலும்...............
-
இண்டையான் தோல்விக்கு நியுசிலாந்தின் சுழல் பந்து வீச்சாளரே காரணம்..................இரண்டு சுழல் பந்து வீச்சாளரும் ஒரு விக்கேட் கூட எடுக்காம ரன்ஸ் விட்டுக் கொடுத்தார்கள்..........................
-
புள்ளிய விட நியுசிலாந் வென்று ஆகனும் என்று நினைத்தேன் எல்லாம் தலை கீழா போச்சு சுழல் பந்து வீச்சாளர்களின் பந்து கொஞ்சமும் எடு பட வில்லை...............
-
ரென்சன் இல்லாம அவுஸ் வெல்லப் போகுது.............. நியுசிலாந்தின் சுழல் பந்து வீச்சு இன்றையான் விளையாட்டில் எடுபட வில்லை................
-
ஜந்து சதத்துக்கு உதவாது நியுசிலாந் வீரர்களின் பந்து வீச்சு அவுஸ்ரேலியா கப்டன் அருன்ஸ் பீன்ஸ்சுக்கு இன்று நல்ல நாள் அருன் பின்ஸ் பலருக்கு பிடிச்ச நல்ல வீரர்................ அவுஸ் இதோட கிரிக்கேட்டில் எல்லா கோப்பையும் தூக்கி போட்டினம் 20ஓவர் உலக கோப்பை இன்று அவர்களுக்கு கிடைக்கப் போகுது முதல் முறை..............................