Jump to content

பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12506
  • Joined

  • Days Won

    16

Everything posted by பையன்26

  1. அப்ப‌டியா தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி அண்ணா..................
  2. சென்னை அணிக்கு புதிய‌ க‌ப்ட‌ன்😁...................
  3. இந்த‌ சின்ன‌ம் க‌ட்சி த‌லைமை ஏற்க்க‌ வில்லையாம் வேறு சின்ன‌ம் கேட்டு இருக்கின‌ம் நாளை தெரியும் என்ன‌ சின்ன‌ம் என்று...............
  4. ப‌ல‌ மானில‌ங்க‌ளில் ஏவிம் மிசிலுக்கு எதிரா க‌டும் எதிர்ப்பு கில‌ம்பி ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு குருட‌ன்ட‌ க‌ண்ணுக்கு தெரிந்த‌து எல்லாம் இருட்டு😁 2014க‌ளில் மோடி எப்ப‌டி ஜெயித்தார் என்று தேர்தல் ஆனைய‌ர் உண்மையை சொல்ல‌ அவ‌ரை சுட்டு கொண்டார்க‌ள்..............இன்னொரு பெண் நாட்டை விட்டே ஓடின‌வா ப‌ழைய‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி பார்க்க‌வும்.............ஏவிம் மிசினை க‌ண்டு பிடிச்ச‌ ஜ‌ப்பானே இதில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌லாம் என்ற‌ படியால் தான் அதை அந்த‌ நாடு த‌டை செய்த‌து உந்த‌ பெரிய‌ அமெரிக்க‌னே தேர்த‌ல வைச்சு 48ம‌ணித்தியால‌த்தில் தேர்த‌ல் முடிவை வெளியிடுகின‌ம்........ஏப்பிர‌ல் 19 முடிவ‌டைந்து 7கிழ‌மை க‌ழித்து தான் முடிவை அறிவிப்பின‌மாம் ஏவிம் மிசின‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தொட்டு ம‌ற்ற‌ மானில‌ ம‌க்க‌ள் காரி துப்புதுக‌ள்😜........................
  5. ர‌ன் மிசின் கோலிய‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவு செய்ய‌ மாட்டோம் என்று தேர்வுக் குழுவின‌ர் அட‌ம் பிடிக்கின‌ம்.............ந‌ட‌ந்து முடிந்த‌ 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை ம‌ற்றும் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் கோலி ந‌ல்லா விளையாடி அணிக்கு ப‌ல‌ம் சேர்த்தார்...........கோலி அடிச்சு ஆட‌ வில்லை என்று பொய் குற்ற‌ சாட்டு சொல்லுவ‌து ஏற்க்க‌ முடியாது..............ரோகித் ச‌ர்மா த‌ல‌மையில் இந்தியா இர‌ண்டு வ‌கையான‌ உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை..............டோனி க‌ப்ட‌னாய் இருந்த‌ போது எல்லா கோப்பையும் இந்தியா தூக்கி விட்ட‌து..........ம‌ற்ற‌ க‌ப்ட‌ன் மாருக்கும் கோப்பைக்கும் ராசி இல்லை............ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் முக்கிய‌மான‌ ம‌ச்சின் கோட்ட‌ விடுகின‌ம்...............இந்திய‌ர்க‌ளுக்கு தேசிய‌ விளையாட்டை விட‌ ஜ‌பிஎல் தான் அவைக்கு முக்கிய‌ம் ஹா ஹா..............
  6. நாளை ஜ‌பிஎல் திருவிழா ஆர‌ம்ப‌ம்......................
  7. இந்த‌ தேர்த‌ல் ஓட‌ அண்ணாம‌லை காணாம‌ல் போவ‌து உறுதி........... ஆனால் இவ‌ங்க‌ள் ஏவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ வாய்ப்பு இருக்கு இதை ஒரு ஊடகவியலாளர் தொட‌ர்ந்து சொல்லிட்டே இருக்கிறார்.............தேர்த‌ல் நேர்மையான முறையில் ந‌ட‌க்குமா😁..............
  8. கோலி வெங்க‌ளூர் ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌னுக்கு வாழ்த்து சொன்னார் கோலிக்கு பெரிய‌ மன‌சு 16வ‌ருட‌ம் ஜ‌பிஎல் ஆண்க‌ள் அணி கோப்பை தூக்காத‌து ராசி இல்லை என்று சொல்லுவ‌தா அல்ல‌து வீர‌ர்க‌ளை குறை சொல்வ‌தா..........இந்த‌ முறை வ‌ங்க‌ளூர் கோப்பை தூக்கினா RCB ர‌சிக‌ர்க‌ள் ஆத்தில் அடை ம‌ழை தான்................
  9. மூன்றாவ‌து ஒரு நாள் போட்டி ப‌க‌ல் போட்டி என்றால் ர‌ன் அடிப்ப‌து சிர‌ம‌ம்..........இல‌ங்கை க‌ப்ட‌ன் குசால் மெடின்ஸ் நான‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்தால் தோல்வி அடைந்தார்க‌ள்...............குமார் ச‌ங்க‌க்கார‌ ஜெவ‌த்தான‌விட‌ம் இப்ப‌ இருக்கும் இல‌ங்கை க‌ப்ட‌ன் மார் தெரிந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கு.............உந்த‌ தொட‌க்க‌ வீர‌ர் பேனான்டோ தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு...............
  10. இப்ப‌டி சீண்ட‌ல் ந‌க்க‌ல் நையாண்டி செய்த‌ ப‌டியால் தான் கோவ‌ப் ப‌ட்டு யாழ்க‌ள‌மே வேண்டாம் என்று யாழை விட்டு போனான் போன‌ வ‌ருட‌ம்............பிற‌க்கு மோக‌ன் அண்ணாவின் அழைப்பை ஏற்று வ‌ந்தேன்................ஆனால் யாழில் குர‌ங்கு சேட்டை ஓய்ந்த‌ மாதிரி தெரிய‌ல.................என்னை அறியாம‌லே ர‌த்த‌ கொதிப்பு வ‌ரும் சில‌ரின் சேட்டைய‌ பார்த்தால் இதை எல்லாம் க‌ட‌ந்து போவ‌து தான் சிற‌ப்பு........... வெந்த புண்ணில் சுடுத‌ண்ணீர‌ ஊத்துவ‌து ம‌னித‌ குள‌த்துக்கே அழ‌கில்லை.............க‌ட்சி சின்ன‌த்தை மீட்க்க‌ அல்ல‌து புது சின்ன‌த்தை பெற‌ இர‌வு ப‌க‌ல் பாராது க‌ட்சி வழக்கறிஞர்கள் க‌டின‌மாய் பாடு ப‌டுகின‌ம்................உதவி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌க் கூடாது.........................
  11. இல்லை அண்ணா இந்த‌ ஆட்டோ சின்ன‌மும் உப்பு ச‌ப்பில்லா க‌ட்சிக்கு போய் விட்ட‌து................திராவிட‌மும் ஆரிய‌மும் ஏதோ ச‌தியோட‌ தான் இந்த‌ முறை இற‌ங்கி இருக்கின‌ம்..............க‌ட்சி பிள்ளைக‌ள் பாவ‌ங்க‌ள் ர‌த்த‌தை வேர்வை ஆக்கி ம‌க்க‌ளிடம் கொண்டு சேர்த்த‌ சின்ன‌ம் விவ‌சாயி.............
  12. ஒவ்வொரு பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லின் போது ஜ‌பிஎல்ல‌ வேறு நாடுக‌ளில் ந‌ட‌த்தி இருக்கின‌ம் இந்த‌ முறையும் ச‌ரியான‌ போட்டி அட்ட‌வ‌னைய‌ த‌யார் செய்து டுபாயில் ந‌ட‌த்தி இருக்க‌லாம்........... 2014 ஜ‌பிஎல் தென் ஆபிரிக்காவில் ந‌ட‌ந்த‌து என்று நினைக்கிறேன்.............இந்த‌ தேர்த‌ல் ஒவ்வொரு மானில‌த்தில் வெவ்வேறு திக‌திக‌ளில் ந‌ட‌த்தின‌ம் ஆன‌ ப‌டியால் முழு போட்டியையும் அய‌ல் நாட்டில் ந‌ட‌த்தி இருக்க‌லாம்.............கோமாளி சென்னை ர‌சிக‌ர்க‌ள் இந்த‌ முறை வீட்டுக்குள் இருந்த‌ ப‌டியே விசில‌ அடிக்க‌ட்டும் ஹா ஹா😁😁😁😁😁........................
  13. ம‌க‌ளிர் வ‌ங்க‌ளூர் அணி........... டெல்லி ம‌க‌ளிர் அணியுட‌ன் ஞாயிற்று கிழ‌மை பின‌லில்......................
  14. யாழ்க‌ள‌ம் முன்பு போல் வேக‌மாக‌ வேலை செய்யுது இல்லை அண்ணா...........நீண்ட‌ நேர‌ம் எடுக்குது க‌ருத்துக்க‌ள‌த்துக்குள் வ‌ர‌...............
  15. டெல்லி ம‌க‌ளிர் அணி பின‌லுக்கு போய் விட்டின‌ம் இந்த‌ முறை கோப்பை தூக்க‌ கூடும் பாப்போம்😁................
  16. ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த் ஆர‌ம்ப‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளும் அவுட் ஆக‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளால் பெரிய‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடிய‌ வில்லை.............அது தான் தோல்விக்கு காரண‌ம் இல‌ங்கை வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் அவ‌ரின் முத‌ல் ஓவ‌ரில் 12வ‌யிட்க்கு மேல் போட்டு கொடுத்தார்.............அவ‌ரின் வேக‌மான‌ ஓட்ட‌த்தால் ப‌ந்தை ச‌ரியா போட‌ முடிய‌ வில்லை....................
  17. அந்த‌க் கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து...........சின்ன‌ நாட்டு அணி வீர‌ர்க‌ள் எல்லாம் ப‌ண‌ ம‌ழையில் மித‌க்கின‌ம்...............திற‌மை இருந்தா விளையாட்டில் எந்த‌ உச்சிக்கும் போக‌லாம்................
  18. அநீதி இழைக்கப் பட்டவர்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் நிப்ப‌வ‌ன் தான் உண்மையான‌ புர‌ட்சியாள‌னின் வ‌ர‌லாற்றை தெரிந்து வைத்து இருப்பான்..............அது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதியாய் இருந்தாலும் ச‌ரி உல‌கில் எந்த‌ நாடாய் இருந்தாலும் ச‌ரி என் போன்றோர் அவ‌ர்க‌ள் ப‌க்க‌ம் தான்...............
  19. ஜ‌டேயா சென்னைக்கு ஏற்க‌ன‌வே க‌ப்ட‌னாய் இருந்து ப‌ல‌ ம‌ச் தோல்வில‌ முடிந்த‌து................ஜ‌டேயா க‌ப்ட‌னுக்கு ராசி இல்லாத‌வ‌ர் வேறு யாரிட‌ம் கொடுப்ப‌து............டோனிய‌ மாதிரி அனுப‌மிக்க க‌ப்ட‌ன் சென்னை அணியில் இல்லை...............அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாத‌வ‌ர்க‌ள் சென்னை அணியில் அதிக‌ம் .................அடுத்த‌ ஏல‌த்தில் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் அணிய‌ யார் ந‌ல்லா வ‌ழி ந‌ட‌த்தின‌மோ அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரை சென்னை அணி க‌ப்ட‌னாய் நிய‌மிக்க‌லாம்............அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் Pat Cummins சிற‌ந்த‌ க‌ப்ட‌ன் அவ‌ரை க‌ருணாநிதி குடும்ப‌ம் வேண்டி விட்ட‌து................
  20. இது ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌ க‌ருத்து நண்பா..............தமிழீழ‌ம் என்ற‌ நாடு கேடு கெட்ட‌ இந்தியாக்கு ப‌க்க‌த்தில் இருக்காம‌ தூர‌ தேச‌த்தில் இருந்து இருந்தா த‌மிழீழ‌ காற்றை நாம் சுவாசித்து இருப்போம்............ஹ‌மாஸ் த‌னி நாட்டு போரை தொட‌ங்கி வைச்சாலும் ஈரான் ர‌ஸ்சியா தென் ஆபிரிக்கா ம‌ற்றும் சில‌ நாடுக‌ள் த‌னி ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை ஆத‌ரிக்கினம் ஹமாஸ்சுக்கு துணையா கிஸ்புல்லா ப‌ல‌ம் மிக்க‌ போராளிக் குழு ஹ‌வூதிஸ் ப‌க்க‌ பலமாய் நிக்கினம்.............2009ம் ஆண்டு எம் இனம் அழியும் போது அதே சொந்த‌ இன‌ம் த‌மிழ் நாட்டில் இருந்து வேடிக்கை பார்த்த‌து....................எங்கையோ இருக்கும் தென் ஆபிரிக்கா ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் நின்ற‌து போல் அருகில் இருக்கும் த‌மிழ் நாடு எங்க‌ளின் இன‌ அழிப்பை ச‌ர்வ‌தேச‌ ம‌த்தியில் எடுத்து செல்ல வில்லை................மொள்ளமாரி முடிச்சவிக்கி கூட்ட‌ம் த‌மிழ் நாட்டை ஆளும் போது உண்மையை வெளி உல‌கிற்க்கு அவ‌ர்க‌ளால் கொண்டு வ‌ர‌ முடியாது.................செய்த‌ ஊழ‌லுக்கு ப‌ய‌ந்து ஒரு இன‌த்தையே பலிகாடாக்கின‌துகள்..................
  21. நியுசிலாந் தொட‌ர்ந்து அவுஸ்ரேலியாவிட‌ன் தோல்வி அடைவ‌து தொட‌ர் க‌தையா போய் கிட்டு இருக்கு😏...............
  22. நீங்கள் சொல்வ‌து போல் தான் நானும் அறிந்தேன்.............இது முற்றிலும் திமுக்காவை பாதிக்கும்.............உத‌ய‌நிதிக்கு இதில் ப‌ங்கு உண்டு.............ஊமை குத்து குத்தினால் எல்லா உண்மையும் வெளியில் வ‌ரும்............
  23. இவ‌ர் ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்............இவ‌ரின் ப‌ந்து வீச்சு முன்பு போல் இல்லை வ‌ய‌தாகி விட்ட‌து இப்ப‌வும் விளையாடுகிறார்...................
  24. வ‌ங்க‌ளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌ஸ்ர‌ம் இல‌ங்கை வென்று விட்ட‌து..............
  25. த‌மிழ் மொழி அழியாம‌ இருக்க‌ த‌மிழ‌க‌ம் செல்ல‌ செழிப்பாய் இருக்க‌...........த‌மிழ‌ர்க‌ள் வ‌ட‌ நாட்டானிட‌ம் அடி வேண்டி வாழாம‌ சுத‌ந்திர‌மாய் வாழ நாம் த‌மிழ‌ர‌ ஆத‌ரிக்கிறேன்..............த‌லைவ‌ர் புக‌ழ் மாவீர‌ர் தியாக‌ங்க‌ள் அழியாம பார்த்து கொள்ள‌ நாம் த‌மிழ‌ரை ஆத‌ரிக்கிறேன்🙏.....................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.