Jump to content

பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12708
  • Joined

  • Days Won

    16

Everything posted by பையன்26

  1. அக்கா இந்த‌ காணொளிய‌ முழுதாக‌ பாருங்கோ இவ‌ரும் முன்னாள் போராளி முகமால‌ ச‌ண்டையின் போது இர‌ண்டு கால்க‌ல‌ இழ‌ந்து விட்டார்.........கையில் காய‌ம் அப்ப‌டி இருந்து சைக்கில் வேலை செய்து குடும்ப‌த்தை பார்க்கிறார்...........இருக்க‌ நிர‌ந்த‌ வீடு இல்லை வீட்டுக் கார‌ன் வீட்டை விட்டு எழும்ப‌ சொல்லிட்டின‌ம் இவ‌ர் முன்னாள் போராளி என்று நூற்றுக்கு நூறு உறுதி இன்னொரு முன்னாள் போராளி சொல்லித் தான் த‌வ‌க‌ர‌ன் இவ‌ரை தேடி பிடித்து காணொளி வெளியிட்டார் நேற்று........... க‌டை போட்டு த‌ர‌ சொல்லி கேட்க்கிறார் காணொளி பிடிச்ச‌ த‌ம்பி கேட்டார் க‌டை போடுவில் 1ல‌ச்ச‌த்தி 50ஆயிர‌ம் ரூபாய் இருந்தா அதில் இருந்து தான் முன்னுக்கு வ‌ந்திடுவேன் என்று நீங்க‌ள் மேல‌ எழுதின‌ சாத‌னா அக்கா உண்மையில் பாராட்ட‌ ப‌ட‌ வேண்டிய‌வா.............அடுத்த‌வேட்ட‌ கை நீட்டாம‌ சொந்த‌ முய‌ற்சியில் முன்னுக்கு வ‌ந்த‌ முன்னாள் பெண் போராளி இந்த‌ சூழ் நிலையிலும் த‌லைவ‌ரை ப‌ற்றி ந‌ல்லா தான் சொல்லுகிறார்..............ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் செய்த‌ தியாக‌ங்க‌ளை ம‌ற‌ந்திட்டின‌ம் அதோடு த‌ங்க‌ளை பெரிசா ம‌திக்கிறேலையாம்.................. இவ‌ர் போன்ர‌வ‌ர்க‌ளுக்கு சுய‌ தொழில் செய்ய‌ உத‌வினா இவ‌ர்க‌ளின் வாழ்க்கை சீக்கிர‌மே முன்னுக்கு வ‌ந்திடும்.............. இவ‌ட்ட‌ ம‌னைவியும் முன்னாள் போராளியாம்............காணொளிய‌ முழுதாக‌ பார்த்தா எல்லாம் புரியும் அக்கா.............இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு க‌ருனை காட்ட‌ வேண்டிய‌து புல‌ம்பெய‌ர் வாழ் உற‌வுக‌ளின் சிறு க‌ட‌மை........................ முன்னாள் போராளி பிச்சை எடுத்தும் த‌ன்னால் முடிந்த‌ சுய‌ தொழிலும் செய்கிறார் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ள் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்ற‌தையும் வ‌டிவாய் சொல்லுகிறார்
  2. ச‌மாதான‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு போல் இருக்கு நீதி கேட்டு மாண‌வ‌ர்க‌ளும் பொது ம‌க்க‌ளும் முன்னெடுத்த‌ ஆர்பாட்ட‌ம் வாழ்க‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்
  3. இல‌ங்கையை விட‌ குப்பை அணியா நியுசிலாந் வ‌ந்திட்டுது 66 11 வீர‌ர்க‌ள் சேர்ந்து அடிச்ச ர‌ன்ஸ் லொல் 😂😁🤣
  4. இல‌ங்கை ம‌க‌ளிர் அணியில் க‌ப்ட‌ன் அத்தபத்து இவாவை அவுட் செய்தா அணியின் க‌தை முடிஞ்சுது இந்த‌ பெண் தான் அணியின் ப‌ல‌ம் ம‌ற்ற‌துக‌ள் அனுப‌வ‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள்
  5. ஈழ‌த்து அர‌சிய‌லில் 50வித‌ம் த‌ன்னும் த‌மிழ‌க‌த்தை ஒட்டியே இருக்கு இத‌ற்க்குள் நாம் மூக்கை நுழைக்காம‌ இருந்தா எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌ த‌மிழீழ‌ க‌ன‌வும் முடிந்து போய் விடும் புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் பிள்ளைக‌ள் ரிக்ரொக் காம‌ கூத்துக்குள் மூழ்கி போய் இருக்கின‌ம்............நூற்றில் 20 வித‌ புல‌ம்பெய‌ர் நாட்டு பிள்ளைக‌ள் ஈழ‌ உண‌ர்வோடு ப‌ய‌ணிக்கின‌ம் மீத‌ம் உள்ள‌வை கார்த்திகை மாத‌ம் 27மாவீர‌ நாளுக்கு போனால் த‌ங்க‌ளின் க‌ட‌மை முடிந்து விட்ட‌தா உண‌ருகின‌ம் த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி ப‌ழ‌குவ‌து அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ல்ல‌ம் க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றி ஈழ‌ம் அமைவ‌து தான் சிற‌ப்பு.................இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை நிறைவேற்றாம‌ த‌மிழின‌ம் கை விட்டா நாம் அவ‌ர்க‌ளுக்கு செய்யும் துரோக‌மாய் போய் விடும் முடிந்த‌ அள‌வு எம‌து கால‌த்தில் ஒற்றுமையாய் செய‌ல் ப‌டுவோம் முடிய‌ வில்லை என்றால் அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு க‌ட‌த்தி விட்டு போவோம் அவ‌ர்க‌ளால் கூட‌ முடிய‌ வில்லை என்றால் த‌மிழின‌ம் தோல்வி க‌ண்ட‌ இன‌ம் என்று வ‌ர‌லாற்றில் எழுத‌ ப‌டும் எம் போராட்ட‌த்தை ப‌ற்றி இப்ப‌ அதிக‌ம் பேசுவ‌து த‌மிழ‌க‌த்தில் தான் அதுக்குள் நாம் மூக்கை நுழைக்க‌ கூடாது என்று சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌ட‌ வில்லை தாத்தா...................
  6. ச‌ரியா சொன்னீங்க‌ள் நானும் சோச‌ல் மீடியாக்க‌ளை பார்த்து வ‌ருகிறேன் ப‌ல‌ ஆயிர‌ க‌ண‌க்கில் ஆத‌ர‌வு க‌ருத்தை வெளிப் ப‌டுத்தின‌ம் இன்று புதிய‌த‌லைமுறையிலும் ந‌ல்ல‌ பேட்டி இதே வீரிய‌த்தோடு ப‌ய‌ணித்தால் வெற்றிய‌ நெருங்க‌லாம் அண்ணா ❤️🙏
  7. அப்ப‌டியா த‌மிழ் நாட்டில் எல்லாம் த‌லை கீழாக‌ தானே ந‌ட‌க்குது ம‌க்க‌ளின் அறியாமையால் தான் திருட்டு ர‌யில் ஏறி வ‌ந்த‌வ‌ர் குடும்ப‌த்துக்கு அடிச்ச‌ யோக‌ம் நேற்று க‌ருத்து கேட்க்க‌ கூடின‌ ம‌க்க‌ள் காசு கொடுத்து கூட்டி வ‌ர‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ள் என்று அவ‌ர்க‌ள் வாயால் சொன்னார்க‌ள் என்று இன்னொரு ஊட‌க‌ம் சொல்லுது த‌மிழ் நாட்டில் எத்த‌னையோ குடும்ப‌ம் வீடு வாச‌ல் இல்லாம‌ ம‌ர‌த்த‌டியில் ச‌மைச்சு சாப்பிட்டு அந்த‌ இட‌த்திலே ப‌டுத்து தூங்குதுக‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளில் ம‌க்க‌ள் உண‌வு இல்லாம‌ ப‌ட்டினியா கிட‌க்கும் போது இத்த‌னை கோடி காசு செல‌வு ப‌ண்ணி பேனா வைக்க‌னுமா அண்ணா 😏
  8. என‌க்கு டென்னிஸ் விளையாட்டில் பெரிய‌ ஆர்வ‌ம் இல்லை என‌து ந‌ண்ப‌ன் டென்னிஸ் விளையாட்டு பையித்திய‌ம் யார் வெல்வார்க‌ள் என்று ச‌ரியா க‌ணிப்பான்.....................
  9. அப்ப‌டி அவ‌ர்க‌ள் ஆட்சியை பிடிச்சால் பெரியார் ம‌ண் திராவிட‌ கொள்கை எல்லாம் ம‌ண் தோன்டி புதைச்ச‌தாய் போய் விடும்............🤣😁😂
  10. நித‌ர்ச‌ன‌ உண்மை த‌மிழ் நாட்டில் க‌ட‌சியாய் நின்ர‌ போது பாம‌சிக்கு போனேன் இந்த‌ மாத்திரை இங்கு கிடைக்குமா என்று கேட்டேன் அத‌ற்கு அவ‌ர் ஆங்கில‌த்தில் பதில் சொன்னார்.............நான் உங்க‌ளிட‌ம் த‌மிழில் தானே கேட்டேன் ஏன் என‌க்கு ஆங்கில‌த்தில் சொல்லுறீங்க‌ள் என்று..............பிற‌க்கு அவ‌ர் வாயால் த‌மிழ் வ‌ந்த‌து...............ஆனால் அங்கு இருக்கும் ப‌ல‌ருக்கு ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌தை பெருமையாய் நினைக்கின‌ம் நான் அத‌ அவ‌மான‌மாய் பார்க்கிறேன்...............என்னை பாதுகாத்துகொள்ளும் அள‌வுக்கு ஆங்கில‌ம் க‌ற்று இருக்கிறேன் த‌மிழில் அழ‌காய் கேட்க்க‌ ஆங்கில‌த்தில் ப‌தில் சொல்லுவ‌து பெருமை இல்லை பெருத்த‌ அவ‌மான‌ம் எழுத்து பிழை விட்டு த‌மிழ் எழுதினாலும் என‌க்கு எல்லாமே என் த‌மிழ் தான் ❤️🙏🙏🙏 அத‌ற்கு பிற‌க்கு தான் டெனிஸ் ம‌ற்றும் ஆங்கில‌ம் 😏
  11. அவையை விலைக்கு வேண்டினாலும் ம‌க்க‌ளின் மன‌ங்க‌ளில் மாற்ற‌ம் வ‌ந்தாத் தான் அந்த‌ தொகுதியில் மீண்டும் வெல்ல‌ முடியும் ஈபியேஸ் ஓபியேஸ் இவ‌ர்க‌ளுக்குள் ஒற்றுமை இல்லை , ஜெய‌ல‌லிதாவின் ம‌றைவோடு அந்த‌ க‌ட்சியின் க‌தை முடிந்து விட்ட‌து ம‌த‌வாத‌ க‌ட்சி த‌மிழ‌க‌த்தில் ஆட்சியை பிடிப்ப‌து க‌ஸ்ர‌ம்.............அப்ப‌டி பிடிச்சா ஹிந்தியை தினிப்பாங்க‌ள்.............வ‌ட‌ நாட்டானுக்கு இன்னும் ந‌ல்ல‌ வ‌ச‌தி த‌மிழ‌க‌த்தில் செய்து கொடுப்பாங்க‌ள் விஜேப்பியின் வெறுப்பு ஓட்டில் இப்போது குளிர் காயும் க‌ட்சி திமுக்கா............அவ‌ர்க‌ள் தாங்க‌ள் தான் கிருஸ்த‌வ‌ர்க‌ளுக்கு முஸ்லிம்க‌ளுக்கு உண்மையான‌ பாதுகாவ‌ல‌ர் போன்ற‌ ப‌ர‌ப்புரை மூல‌ம் முஸ்லிம் கிருஸ்த‌வ‌ர்க‌ளின் ஓட்டுக்க‌ள் திமுக்காவுக்கு போய் விட்ட‌து...............சீமான் ச‌ங்கியின் ஆள் அவ‌ருக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று திமுக்கா கார‌ர்க‌ள் ம‌க்க‌ள் ம‌த்தியில் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்க‌ இருந்த‌ ப‌ல‌ ஓட்டுக்க‌ள் கிடைக்காம‌ போன‌து இனி வ‌ரும் தேர்த‌லில் இந்த‌ சித்து விளையாட்டு எடுப‌டாது............
  12. 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை செய்திக‌ள் வாசிப்ப‌து இல்லை , ஆனால் போர் நின்றும் ப‌ல‌ ம‌க்க‌ள் இப்ப‌வும் வ‌றுமையோடும் க‌ண்ணீரோடு வாழுகின‌ம் ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ ப‌ட்ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்த‌ மாதிரி தெரிய‌ வில்லை த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் கூட‌ ம‌க்க‌ளை வ‌றுமை இப்ப‌டி போட்டு வாட்டின‌து கிடையாது
  13. அடிச்சா திருப்பி அடிக்கும் ப‌ழ‌க்க‌ம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிட‌ம் இல்லை சிறி அண்ணா த‌மிழ‌க‌ம் ஒன்றும் த‌மிழீழ‌ம் போல் வீர‌ம் விளைந்த‌ ம‌ண் கிடையாது கூத்தாடிக‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு பால் ஊத்தும் த‌றுத‌லைக‌ள் வாழும் மானில‌ம் தான் த‌மிழ் நாடு சீமானின் பேச்சை கேட்டு ப‌ல‌ர் திருந்தின‌ மாதிரியும் தெரியுது அவ‌ர்க‌ள் திருந்த‌ இன்னும் நிறைய‌ இருக்கு
  14. 19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌ இந்தியா ம‌க‌ளிர் அணி அருமையா விளையாடினார்க‌ள் நியுசிலாந்தை சிம்பிலா வின் ப‌ண்ணி விட்டார்க‌ள்
  15. ஒரு நாளில் தொட‌ரில் நல்லா விளையாடினாலும் ஜ‌ந்து நாள் போட்ஃபியில் தென் ஆபிரிக்கா தொட‌ர்ந்து ப‌டுதோல்வி அடையுது திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ரெஸ் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்த‌னால் நிலைத்து நின்று ஆட‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இல்லை..........அன்மையில் அவுஸ்ரேலியாவில் ந‌ட‌ந்த‌ ரெஸ் தொட‌ரில் பார்க்க‌ முடிந்த‌து............
  16. ம‌த‌வாத‌ ச‌க்தி த‌னித்து நின்று த‌மிழ‌க‌த்தில் ஆட்சியை பிடிக்க‌ முடியாது............ஆனால் திமுக்கா த‌ங்க‌ளுக்கு எதிரி பாஜ‌க்கா தான் என்று ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் புல‌ம்புவ‌தை பார்க்க‌ முடியுது ம‌த‌வாத‌ க‌ட்சிய‌ த‌மிழ‌க‌த்தில் வ‌ள‌த்து விட்ட‌தில் ஓர் ப‌ண்ணீர் செல்வ‌த்தின் ப‌ங்கு பெரிய‌து த‌ர்ம‌ யுத்த‌ வீர‌னால் தான் இர‌ட்டை இழை காண‌ம‌ல் போன‌து..............ஆதிமுக்காவை அழிச்ச‌ பெருமை ப‌ண்ணீர் செல்வ‌த்துக்கு தான் எல்லாம் ப‌த‌வி ஆசையால் க‌ட்ட‌த்துரை ஆதிமுக்காவின் அழிவு ம‌த‌வாத‌ க‌ட்சியுட‌ன் கூட்ட‌னி வைச்ச‌ ப‌டியால் அதில் இருந்து இதுவ‌ரை அவ‌ர்க‌ளால் மீல‌ முடிய‌ வில்லை............மோடியா இல்லை இந்த‌ லேடியா என்று சொன்ன‌ ஜெய‌ல‌லிதா..............அவா க‌ட்டி எழுப்பிய‌ க‌ட்சிய‌ மோடியிட‌ம் அட‌மான‌ம் வைச்ச‌த‌ன் விலைவு தான் இம்புட்டுக்கும் கார‌ண‌ம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் பாப்போம் என்ன‌ ந‌ட‌க்குது என்று
  17. போன‌ கிழ‌மையும் ஏதோ த‌மிழ் இளைஞ‌ர்க‌ளை வ‌ட‌ நாட்ட‌வ‌ர்க‌ள் தாக்க‌ முய‌ன்ற‌ போது த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் ஓடினார்க‌ள் என்று செய்திக‌ள் வ‌ந்த‌து எப்ப‌டி அடிச்சாலும் வ‌லிக்காது போல் ந‌டிக்கும் திர‌ன் த‌மிழ‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தான் தெரியும் 😏😡
  18. இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ப‌ல‌ மாற்ற‌ங்க‌ள் வ‌ர‌ வாய்ப்பு இருக்கு ஏற்க‌ன‌வே 10வ‌ருட‌ம் கூப்பில‌ இருந்த‌ கூட்ட‌ம் மீண்டும் ஆட்சியை பிடித்து செய்யிற‌ ச‌கித்து கொள்ள‌ முடிய‌ வில்லை மீண்டும் இவ‌ர்க‌ளை கூப்பில‌ உக்கார‌ வைச்சா தான் த‌மிழ‌க‌த்துக்கு விடிவு கால‌ம் இல்லையெனில் க‌ருணாநிதி குடும்ப‌மும் 39திருட‌ர்க‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் க‌ட்ட‌த்துரை 🤣😁😂
  19. ச‌வுக்கு ச‌ங்க‌ர் இவ‌ர்க‌ளின் ஊழ‌ல்க‌ளை ஆதார‌த்தோடு சோச‌ல் மீடியாக்க‌ளில் துணிவோடு சொல்லுகிறார்.............திராவிட‌ முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்திட‌ம் இருந்து இதுவ‌ரை ப‌தில் இல்லை...............🤣😁😂
  20. அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இப்போது மிக‌ ப‌ல‌மான‌ அணியா இருக்கு க‌ண்ண‌ மூடி கொண்டு சொல்ல‌லாம் இந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பைய‌ அவுஸ்ரேலியா தான் வெல்லும் என்று இங்லாந் அல்ல‌து இந்தியா ம‌க‌ளிர் அணியின‌ர் அவுஸ்ரேலியாவுட‌னான‌ பின‌லில் விளையாடுவின‌ம் அதிஷ்ட‌ம் கை கொடுத்தா இங்லாந் கோப்பை தூக்க‌ கூடும்
  21. நானும் குண்டு ச‌த்த‌தை கேட்டு வ‌ள‌ந்த‌வ‌ன் அத‌ற்கு பிற‌க்கு தான் புல‌ம்பெய‌ர் நாட்டு வாழ்க்கை இரு நாட்டு பிர‌ச்ச‌னைக‌ளில் த‌மிழ‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் இருந்தே மூக்கை நுழைக்காம‌ இருந்து இருந்தா ந‌ம‌க்குள் தேவை இல்லா க‌ருத்து மோத‌ல்க‌ள் வ‌ந்து இருக்காது சில‌ருக்கு ர‌ஸ்சியா செய்வ‌து ச‌ரி என்று ப‌டுது சில‌ருக்கு ர‌ஸ்சியா செய்வ‌து பிழை என்று ப‌டுது இது தான் வித்தியாச‌ம் இதுக்கு மிஞ்சி இந்த‌ திரிக்குல் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை அண்ணா இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் 🙏🙏🙏
  22. அப்ப‌டி பார்த்தா போன‌ நூற்றாண்டில் கியூபா நாட்டை அமெரிக்கா ஆக்கிரமிக்க நினைச்ச‌தும் த‌ப்பு தான் ஏன் கியூபா நாட்டுக்கு அமெரிக்கா ப‌ல‌ த‌டைக‌ள் போட்டு இருக்கு முடிந்தா விள‌க்க‌த்தை தாருங்க‌ள் அத‌ற்கு பிற‌க்கு உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னைக்கு வ‌ருவோம் 😏
  23. குசா தாத்தா தேரை இழுத்து ந‌டுத் தெருவில் விட்டு வேடிக்கை பார்க்கும் ம‌னித‌ர் கிடையாது அவ‌ரும் அர‌சிய‌லில் ப‌ழ‌ம் தின்று கொட்டையும் போட்ட‌வ‌ர்................அமெரிக்கா என்ர‌ பெரும் பூத‌த்தை நினைத்து அருவ‌ருப்பில் அவ‌ர் எழுதின‌தாக‌ பார்க்கிறேன் உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னை ப‌ற்றி 🙏🙏🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.