Jump to content

பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12489
  • Joined

  • Days Won

    16

Everything posted by பையன்26

  1. இன்னும் ச‌ரியாக‌ இர‌ண்டு கிழ‌மை இருக்கு பின‌லுக்கு ஜ‌க்க‌ம்மா கூட‌ சொல்லுறா இல்லை யார் கோப்பை தூக்குவின‌ம் என்று ஹா ஹா 🤣😁😂
  2. நாளைக்கு அவுஸ்ரேலியா எதிர் அய‌ர்லாந் எல்லாரும் அவுஸ்ரேலியாவை தான் தெரிவு செய்து இருப்பின‌ம் என்று நினைக்கிறேன் என்ர‌ த‌லைவ‌ர் @suvy நாளைக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்கும் , த‌லைவ‌ர் குண்ட‌க்கா ம‌ண்ட‌க்காவாய் நாளையான் விளையாட்டை தெரிவு செய்து இருந்தா மீண்டும் முட்டை தான் 🤣😁😂
  3. ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வினின் ஓவ‌ரில் வெற்றி தென் ஆபிரிக்கா ப‌க்க‌ம் போயிட்டு அஸ்வினின் ஓவ‌ரில் அவுட் ஆன‌ அந்த‌ சின்ன‌ பெடிய‌ன் சும்ம‌ ப‌ந்தை மில்ல‌ருக்கு த‌ட்டி குடுக்கிற‌தை விட்டுட்டு வ‌லைந்து அடிக்க‌ அது LBW 🤣😁😂
  4. மில்ல‌ர் இல்லாட்டி இந்தியா ம‌டக்கி இருக்கும் ஆர‌ம்ப‌த்தில் மில்ல‌ர் ஆமை வேக‌த்தில் விளையாடி போட்டு பிற‌க்கு த‌ன‌து அதிர‌டி விளையாட்டை காட்டினார் ❤️🙏
  5. முற்றிலும் உண்மை இந்தியா பாக்கிஸ்தான் ம‌ச் சிம்பாவே பாக்கிஸ்தான் ம‌ச் வ‌ங்கிளாதே சிம்பாவே ம‌ச் இப்ப‌டி வெற்றிக்கு அருகில் வ‌ந்து கோட்டை விட்ட‌வை
  6. பவுமா தென் ஆபிரிக்கா அணிக்கு தேவை இல்லா ஆணி ஒரு நாள் ம‌ற்று ரெஸ் போட்டிக்கு தான் ச‌ரிப்ப‌ட்டு வ‌ருவார் ந‌ல்ல‌ பில்ட‌ர் கிடையாது அதிர‌டியா ஆட‌வும் தெரியாது என‌க்கு இந்த‌ விளையாட்டில் முட்டை கிடைக்க‌ கூடும் 😏
  7. உந்த‌ 133 ர‌ன்ஸ்ச‌ அடிச்சு வெல்வ‌தே க‌ஸ்ர‌ம் போல் தெரியுது போன‌ இர‌ண்டு விக்கேட்டும் முக்கிய‌ விக்கேட் அடிச்சு ஆட‌க் கூடிய‌ வ‌ட்ஸ்ம‌ன்க‌ள் 😏
  8. 133 , 134 அடிச்சா வெற்றி தென் ஆபிரிக்க‌ ஓப்பின‌ர் நல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தா வெல்ல‌லாம்
  9. சுரிய‌குமார் ஜ‌டாவ் வெறித்த‌ன‌மாய் விளையாடுவ‌தை பார்க்க‌ இந்தியா ப‌க்க‌ம் தான் காற்று வீசும் போல‌ அண்ணா 🤣😁😂
  10. இந்தியாவின் 5 விக்கேட் போய் விட்ட‌து சூரிய‌ குமார் ஜ‌டாவ் ம‌ற்றும் டினேஸ் கார்த்திக் இவ‌ர்க‌ளை அவுட் செய்தா இந்தியாவை தென் ஆபிரிக்கா ஈசியா வின் ப‌ண்ணும் ❤️🙏
  11. ஒரு ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட் இந்தியா தொட‌க்க‌ வீர‌ர் ச‌ரி கோலிய‌ அவுட் ஆக்கினா குறைந்த‌ ஓட்ட‌த்துக்குள் இந்தியாவை ம‌ட‌க்க‌லாம் 😏
  12. India opt to bat first 😏 கூட‌ ர‌ன்ஸ் கொடுக்காம‌ இந்தியாவை ம‌ட‌க்க‌னும்
  13. 20 ஓவ‌ர் முடிய‌ ம‌ழை இன்று இந்தியா தென் ஆபிரிக்கா விளையாட்டு ச‌ந்தேக‌ம் ம‌ழையால் த‌டைப் ப‌ட‌க் கூடும்
  14. @suvy என்ர‌ த‌லைவ‌ருக்கு இண்டைக்கு இந்தியா வெண்டாத்தான் இர‌ண்டு புள்ளி கிடைக்கும் , தென் ஆபிரிக்கா இந்தியாவை ஓட‌ ஓட‌ விர‌ட்டினால் த‌லைவ‌ர் 25புள்ளியோட‌ அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர‌ மாட்டார் லொல் 🤣😁😂 த‌லைவ‌ருக்கும் 25க்கும் ந‌ல்ல‌ பொருத்த‌ம் 🤣😁😂
  15. பாக்கிஸ்தான் நெத‌ர்லாந் விளையாட்டு பார்கிற‌தும் பார்க்க‌ ப‌டுத்து தூங்க‌லாம் லொல் 😂😁🤣 இப்ப‌டி ர‌ன் அவுட் செய்வ‌து க‌ஸ்ர‌ம் ச‌கிவ் எறிந்த‌ ப‌ந்து பொல்லில் ச‌ரியா ப‌ட்டு விட்ட‌து 😏 இன்று சிம்பாவே வென்று இருக்க‌னும் அவேன்ட‌ குருப்பில் முத‌ல் இட‌த்தை பிடிச்சு இருப்பின‌ம் 🙏🙏🙏
  16. அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை காலையில் எழும்பி இப்ப‌டி ந‌ட‌ந்து விட்ட‌தே என்று புல‌ம்ப‌ போகிறார்..........சிக்க‌ன்ட‌ ரசா இண்டைக்கு சீக்கிர‌ம் அவுட் ஆகின‌து சிம்பாவே அணிக்கு பின்ன‌டைவு 😏
  17. விக்கேட் போகாட்டி சிம்பாவே அணி சிர‌ம‌ம் இல்லாம‌ வென்று இருப்பினம் க‌ட‌சி ப‌ந்துவ‌ரை விளையாட்டு விறுவிறுப்பாய் போச்சு
  18. விர‌ட் கோலி இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ ரன்ஸ் அடிச்சு முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ கூடும் இல‌ங்கை வீர‌ர் குசால் மெடின்ஸ்சை தெரிவு செய்தேன் , இப்போது குசால் முன் நிலையில் நின்றாலும் விராட் கோலி குசால் மெடின்ஸ்சை பின்னுக்கு த‌ள்ளி முத‌ல் இட‌ம் பிடிக்க‌ கூடும் 🤗
  19. நெத‌ர்லாந் எதிர் பாக்க்ஸ்தான் இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா இந்த‌ இர‌ண்டு விளையாட்டும் ஒரு மைதான‌த்தில் ந‌ட‌க்குது நாளைக்கு , பேர்த்தில் ம‌ழை பெய்யும் என்று வெத‌ர் அறிக்கை காட்டுது 😏
  20. பாக்கிஸ்தான் வெற்றிக்கு அருகில் வ‌ந்து இர‌ண்டு ம‌ச்சிலும் கோட்டை விட்ட‌வ‌ங்க‌ள் , என‌து க‌ணிப்பில் பாக்கிஸ்தான் ம‌ண்ணை அள்ளி போட்டுட்டாங்க‌ள் 😂😁🤣
  21. இல‌ங்கை க‌ப்ட‌ன் 10ஓவ‌ர் வ‌ரை ந‌ல்லா போச்சு , ஜ‌ந்து கைச்சுக்க‌ளை தாங்க‌ள் விட்ட‌தால் தான் நியுசிலாந் கூடிய‌ ர‌ன்ஸ் எடுத்தார்க‌ள் என்று சொல்லி இருக்கிறார் கிரிக்கேட்டில் கைச் முக்கிய‌ம் த‌வ‌ற‌ விட்டால் ர‌ன் ம‌ழை தான் 😏
  22. நாளைக்கு மூன்று விளையாட்டு இனி பாக்கிஸ்தான் வென்றால் என்ன‌ தோத்தால் என்ன‌ , சிமி பின‌ல் வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு அந்த‌ குருப்பில் தென் ஆபிரிக்கா இந்தியா தான் சிமிபின‌லுக்கு போகும் 😏
  23. த‌லைவ‌ரே எத‌ன் அடிப்ப‌டையில் இப்ப‌டி , என்ர‌ போட்டி க‌ணிப்பும் சில‌ பிழைச்சும் இருக்கு அண்ணா இந்த‌ உல‌க‌ கோப்பையில் நாம் நினைச்ச‌தை விட‌ முற்றிலும் மாறுப‌ட்ட‌ விளையாட்டு வெஸ்சின்டீஸ் ப‌டு தோல்வி அடைஞ்சு வெளிய‌ இல‌ங்கை முத‌ல் போட்டியில் ந‌ம்மியா கூட‌ தோல்வி பாக்கிஸ்தான் சிம்பாவே கூட‌ தோல்வி அய‌ர்லாந் இங்லாந்தை வென்ற‌து இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் த‌லைவ‌ரே இதை நாம் கொஞ்ச‌மும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டோம் லொல் 😂😁🤣 ஜ‌க‌ம்மாவை கும்பிட்டு போங்கோ அண்ணா இந்தியா தோக்க‌னும் என்று 😂😁🤣
  24. ஜ‌ந்து விக்கேட் போய் விட்ட‌து பெரிய‌ப்பா 😂😁🤣 ஜ‌ந்து விக்கேட் போய் விட்ட‌து பெரிய‌ப்பா 😂😁🤣
  25. 80 ஓட்ட‌த்தை தான்டினா கொஞ்ச‌ம் நின்ம‌தி அண்ணா குறைந்த‌ ஓட்ட‌ம் எடுபுக்கும் அணிக‌ளின் கேள்விக்கான‌ ப‌தில் லொல் இல்லாட்டி ப‌ல‌ருக்கு முட்டை 😂😁🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.