Jump to content

kalyani

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    499
  • Joined

About kalyani

  • Birthday 02/20/1990

Profile Information

  • Gender
    Female

Recent Profile Visitors

2216 profile views

kalyani's Achievements

Community Regular

Community Regular (8/14)

  • Very Popular Rare
  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Conversation Starter
  • First Post

Recent Badges

123

Reputation

  1. இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  2. மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  3. 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)
  4. கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
  5. கமாசையே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈரானுடனான தாக்குதலில் அநேகமாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட சாத்தியமுண்டு. ஆயுதங்களை விற்று தள்ளுவதே எமது குறிக்கோள். நண்பனெல்லாம் பிறகு தான். --யாராக இருக்கும்? According to a survey performed by The Hebrew University of Jerusalem, 74% of the Israeli public opposes an Israeli counter-attack in Iran if it would undermine the security alliance between the United States, the United Kingdom, France, and several moderate Arab countries, including Jordan and Saudi Arabia. 7 பத்தும் ஒரு 4ம் சேர்ந்தால் 74. முதல் பந்தியில் 74 என குறிப்பிடபட்டுள்ளது. அவசரகுடுக்கைகளாக .......
  6. 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, RR, KKR, SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) RIYAN PARAG 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
  7. ஒன்றும் முக்கவில்லை. நீங்கள் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை எனும் ஆளாச்சே!!!! SANAA, Yemen Yemeni Houthis on Monday said they attacked two American ships in the Gulf of Aden in support of the Palestinian people. In a statement, the group's military spokesman Yahya Saree said their naval forces carried out "military attacks against two American ships in the Gulf of Aden." The attack was carried out by "a number of naval missiles," and claimed to have made "accurate hits," Saree also said. The Houthi military spokesman added that the attack comes in support of the Palestinian people facing Israeli attacks on Gaza, and in response to US and UK raids on Yemen. There have been no comments yet by the US and UK on the Houthi statement. Early on Monday, the group also claimed to have targeted a British cargo vessel, the Rubymar, in the Gulf of Aden and downed a US military drone in Al Hudaydah in the western part of the country. The Houthis have been targeting cargo ships in the Red Sea owned or operated by Israeli companies or transporting goods to and from Israel in solidarity with Gaza, which has been under an Israeli onslaught since Oct. 7. With tensions escalating due to the joint strikes of the US and UK against Houthi targets in Yemen, the group declared that it considered all American and British ships legitimate military targets. *Writing by Ahmed Asmar https://www.aa.com.tr/en/world/yemeni-houthis-claim-they-attacked-2-american-ships-in-gulf-of-aden/3142310#:~:text=In a statement%2C the group's,hits%2C" Saree also said. இப்படியான செய்திகளை அடிச்சு போட்டாலும் வாசிக்க மாட்டீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
  8. US claims ship hit by Houthis was headed to Iran A Houthi military spokesman reiterated the threat that attacks from Yemen will persist until Israel halts its war in Gaza. Houthi supporters attending weekly demonstrations against Israel's war on Gaza and the US-UK attacks on Yemen have signalled that they remain defiant [AP Photo] Published On 12 Feb 202412 Feb 2024 | Updated: 13 Feb 2024 07:54 AM (GMT) The United States has claimed that a cargo ship hit by missiles fired by Houthi fighters in Yemen was headed to Iran. US Central Command (CENTCOM) said early on Tuesday that the MV Star Iris was transiting through the Red Sea to reach the port city of Bandar Imam Khomeini in southern Iran. https://www.aljazeera.com/news/2024/2/12/yemens-houthis-target-us-linked-ship-with-missiles#:~:text=The United States has claimed,Imam Khomeini in southern Iran.
  9. America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
  10. ஏனைய நாடுகளில் நடைபெறுவது போல் ரஸ்யாவிலும் தேர்தல் நடக்கிறது. ரஸ்யா ஒன்றும் செய்வாய் கிரகத்தில் இல்லையே??? புட்டினின் 100 ஆவது வயதுக்கு இன்னும் 29 வருடங்கள் உள்ளது. சில வேளை உக்ரேனில் ஒரு தேர்தலை வைக்கலாம்.😜
  11. தனது அடையாளத்தை மாற்றி திட்டமிட்டே இவர் இப்படியான செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளார். போதை அவருக்கு உற்சாகமும் துணிவும் கொடுத்து இருக்கும். தக்க தண்டனை கொடுத்து இப்படியான சிந்தனை உள்ளவர்களை செய்யாமல் தடுக்க சட்டம் உதவ வேண்டும். எந்த இனத்தவர் இப்படி செய்தார் என ஆராய்ந்து என்ன நடக்க போகிறது? சகல இனத்தவர்களும் இப்படியான செயலில் ஈடுபடுகிறார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.