Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

kalyani

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  351
 • Joined

Everything posted by kalyani

 1. எல்லோருக்கும் எல்லாம் விளங்கி இருக்கும், தெரிந்திருக்கும் என நீங்கள் நினைப்பது தான் தப்பு. ஜேர்மன் தாதி ஒருவர் உப்பு நீரோ எதோ வைசருக்கு பதிலாக செலுத்தி விட்டார் என்பது தான் செய்தி. உடனே நீங்கள் வந்து எள்ளி நகையாடியதை அனைவரும் பார்த்தோம். பின்னர் உண்மை நிலை அது தான் என்பதை சில இணைப்புக்கள் உறுதிப்படுத்தின. அப்போ எல்லா துவாரங்களாலும் சிரிக்க வேண்டி ஏற்பட்டது. விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். தலைய சொறிய கூடாது.
 2. முட்டாபீசுகளை ஆதாரத்தை நீங்கள் கொடுக்கலாம்.
 3. அப்போ நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறிய பின் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி கதைப்பதே இல்லை?? சரியா??
 4. கோத்தபாய அரசில் தான் பி 2 பி செய்யப்பட்டது ? உங்கள் யதார்த்தம் புஸ்வாணம் ஆகி விட்டதே.
 5. இதை எப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள். இதை தான் சும்மா அடித்து விடுவது என்பது? பொதுப்புத்தியும் இதற்கு தேவை.
 6. யாரை தெரிவு செய்தாலும் புலிகளுக்கு மேற்கு அடிப்பதற்கு தயாராகி இருந்தது என்பதற்கான உங்கள் பதில் என்ன? இதற்கு றொக்கட் விஞ்ஞானம் தேவைப்படாது என நினைக்கிறேன்.
 7. இதே அமெரிக்கா பயங்கரவாதிகளாக கருதப்பட்ட தலபானிடம் இரகசியமாகவும் பரகசியமாகவும் பேச்சுவார்த்தை நடாத்தியது உலகின் இரட்டை வேடத்தை உங்களுக்கு காட்டவில்லையா? புலிகள் யாரிடமும் தங்கி இருக்காமல் தமது மக்களையே நம்பி இருந்ததால் இப்படியான கருத்துக்கள் வருவது சகஜம் தானே. அவர்களின் பலத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு சிங்களம் வந்தது. புலிகளை பயங்கரவாதிகள் ஆக்குவதில் சந்திரிக்கா கதிர்காமரை பயன்படுத்திய நயவஞ்சகம் உங்களால் ஏன் புரியப்படவில்லை? நேர்மையாக போராட்டம் நடாத்தி தமது மக்களின் உரிமைக்காக போராடிய புலிகள் மேற்கு, இந்தியா போன்ற நாடுகளுக்கு போடுதடியாக விரும்பவில்லை என்பது சாதாரண பொதுமக்களே புரியக்கூடியது.
 8. குறைந்த பட்சம், கூடிய பட்சம் எல்லாம் யார் கேட்டார்கள்? மேற்கு அடிப்பது என முடிவெடுத்து விட்டால் ரனில் என்ன மகிந்தவென்ன?? கேள்வியை கேட்டால் சும்மா அடிச்சு விடுவது?
 9. ரனிலை விட்டிருந்தால் தீர்வு வந்திருக்குமோ? மேற்கு நாடுகள் யார் வந்திருந்தாலும் புலிகளுக்கு அடிக்கும் படி செய்திருப்பார்கள். திரும்ப திரும்ப ஒன்றையே கூறி நாறடிக்கிறீர்கள்.
 10. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் OMA PNG OMA 2) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் BAN SCO BAN 3) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி IRL NED NED 4) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி SRI NAM SRI 5) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் SCO PNG SCO 6) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட் OMA BAN BAN 7) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி NAM NED NED 8 ) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி SRI IRL SRI 9) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் BAN PNG BAN 10) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் OMA SCO SCO 11) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா NAM IRL IRL 12) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா SRI NED SRI முதல் சுற்று பிரிவு A: 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IRL Select IRL Select NAM Select NAM Select NED Select NED NED SRI Select SRI SRI 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) SRI #A2 - ? (1 புள்ளிகள்) NED 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAB முதல் சுற்று பிரிவு B: 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) BAN Select BAN BAN OMA Select OMA Select PNG Select PNG Select SCO Select SCO SCO 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) BAN #B2 - ? (1 புள்ளிகள்) SCO 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை. 19) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி AUS RSA AUS 20) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய் ENG WI ENG 21) சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். SRI SCO SRI 22) சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் IND PAK IND 23) சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று AFG BAN AFG 24 ) சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் RSA WI RSA 25) சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா PAK NZL PAK 26) சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று ENG SCO ENG 27) சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். BAN NED BAN 28) சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AUS SRI AUS 29) சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று WI SCO WI 30) சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் AFG PAK PAK 31) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று RSA SRI RSA 32) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய் ENG AUS ENG 33) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று AFG NED AFG 34) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய் IND NZL IND 35) சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று ENG SRI ENG 36) சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று RSA SCO RSA 37) சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று PAK NED PAK 38) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று NZL BAN BAN 39) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி IND AFG IND 40) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AUS SCO AUS 41) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று WI SRI WI 42) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று NZL NED NZL 43) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று IND BAN IND 44) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி AUS WI WI 45) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா ENG RSA ENG 46) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி NZL AFG NZL 47) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று PAK BAN PAK 48) சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று IND NED IND சுப்பர் 12 பிரிவு 1: 49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS Select ENG Select ENG ENG RSA Select RSA Select WI Select WI WI SRI Select SRI Select SCO Select SCO Select 50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி A1 - ? (3 புள்ளிகள்) ENG #அணி A2 - ? (2 புள்ளிகள்) WI 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCO சுப்பர் 12 பிரிவு 2: 52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AFG Select AFG Select IND Select IND IND NZL Select NZL Select PAK Select PAK PAK NED Select NED Select BAN Select BAN Select 53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி B1 - ? (2 புள்ளிகள்) IND #அணி B2 - ? (1 புள்ளிகள்) PAK 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 7:30 PM ENG 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM ENG உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PAK 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NAB 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Rizwan 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) KL RAHUL 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kagiso Rabada 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RSA 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jos Buttler 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG
 11. பிரபல்யமான புலி தலைவர்கள் (சரணடைந்தவர்கள்) இன்று வரை எங்கே என்று தெரியாது. அண்ணை மட்டும் தானாய் பிடி படுகிறாராம். தானாய் கருத்து சொல்கிறாராம். இவர் புலிகளின் பணத்தை கோத்தபாயவிடம் கொடுத்து உயிர்பிச்சை எடுத்துள்ளார். புலிகளை றோவுக்கு காட்டியும் கொடுத்துள்ளார்.
 12. அப்படி பார்த்தால் விடுதலை கூட்டணிக்கு தான் செருப்பால் அடிக்க வேண்டும். நிறைய பேர் நிறைய விதாமய் சிந்திக்காமல் 27 இயக்கங்கள் எப்படி உருவாகின?? அவர்கள் துரோகி என்றார்கள். நீங்கள் தலபான் லெவலுக்கு போயுள்ளீர்கள். உங்கடை லெவலே வேறை. தமிழர்களின் எதிரிகளுக்கு செம்பு தூக்கும் தமிழர்களை இல்லை உண்டு என்றாக்கி விட வேண்டும். சரியான போராட்ட பாதையை சொல்ல உங்களுக்கு யோக்கியம் உள்ளதா? உங்களை இதில் சேர்க்காமல் விட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தெய்வபிறவி.
 13. மக்களுக்கு மேல் கொத்தணி குண்டு போட்டதும் மக்களை முன்னரங்குக்கு நகர்த்தியதும் ஒரே தராசில் வைக்க உங்களை தவிர யாராலும் முடியாது. அப்போ சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் கட்டாய இராணுவப்பயிற்சி எடுப்பதால் ஐ.நாவின் விசாரணைக்கு செல்ல வேண்டுமா??( ஒரு ஒப்பீட்டுக்காக) அரசுக்கும், போரை நடாத்திய நாடுகளுக்கும் தெரியும் புலிகளின் மேல் பழியை போட்டு தண்டிக்க அவர்கள் இல்லை. தண்டிக்க வேண்டுமெனில் கருணாவையும், பத்மநாதனையும், பிள்ளையானையும் தான் தண்டிக்க வேண்டும். கோத்தபாய தொடக்கம் போரை வன்னியில் நடாத்தியவர்கள் தண்டனை பெற வேண்டும். மக்களை பலோத்காரமாக பிடித்து இராணுவ பயிற்சி கொடுத்ததில் இருந்து பங்கர் வெட்டியது வரை ஈடுபட்ட வரதராஜபெருமாள், சுரேஸ் பிறேமச்சந்திரனும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களா?? செம்மணி புதை குழி ,கிரிசாந்தி கொலை என்பவற்றுக்கு பொறுப்பான சந்திரிக்கா விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா? போன்ற கேள்விகளுக்கு உங்களின் பதிலென்ன? ஓ நீங்கள் பழைய பல்போ?? ஏன் பெருமாளுக்கு இந்த பயம் பயப்பிடுகிறீர்கள்??
 14. நான் சொன்னது உத்தியோகபூர்வமாக மட்டு வேலையை செய்யும் படி கேட் கிறேன். இதன் மூலம் நக்கல்கள், நளினங்கள், கிரந்தங்கள் , மட்டம் தட்டல்கள் கொஞ்சம் குறையும் என நினைக்கிறேன். நீங்கள் மட்டு என துல்பன் போன்ற ஆட் கள் மட்டும் நம்பினால் காணுமோ?? அரசுக்கு எதிரான சாட்சியங்கள் அழிக்கப்பட்ட பின்பா விசாரணை தொடங்கும்?? ஓ இனப்படுகொலை நடக்கவில்லை எனும் குழுவை சேர்ந்தவர் அல்லவா நீங்கள். ஏன் கூற மாட்டீர்கள்?
 15. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூரில் பிரமாண்ட அளவில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செயலாளராக இருக்கிறார். மேற்கண்ட நிறுவனம் சார்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டது. கிடப்பில் இருந்த திட்டத்துக்கு தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார் ” https://youturn.in/factcheck/trichy-periyar-statue-100cr-govt.html
 16. நேர்கோடு என்றால் மாறி மாறி பச்சை குத்துவது தானே!!!!
 17. உண்மை என்று சொல்ல உங்களிடம் ஆதாரம் உள்ளதா?? புலிகளை நாசுக்காக போட்டு தாக்குகிறார் 10 வருடங்கள் கழிந்து. கோமகனை யாழை விட்டு நீக்கிய பிறகு அவரின் தளத்தில் இருந்து எப்படி இப்பதிவுகளை இணைக்க முடியும்??
 18. மேற்படி தளம் ஈ பி ஆர் எல் எவ்வின் தீவிர உறுப்பினரின் தளம். எதனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்??
 19. அண்ணை போராடி களைச்சு தான் இப்ப எழுத வெளிக்கிட்டிருக்கிறார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.