Jump to content

kalyani

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    492
  • Joined

Posts posted by kalyani

  1. 53 minutes ago, Justin said:

    விசிலடிக்காகப் பேசுகிறார். விசிலடிக்க ஆட்கள் இருக்கும் மட்டும் சீமான், ட்ரம்ப் போன்ற demagogues உருவாகிக் கொண்டு தான் இருப்பர்!

    அப்போ இவரு???

     

  2. On 21/3/2024 at 15:41, Justin said:

    முக்கி முக்கித் தேடியதில் மேற்கில் இருந்து ஈரானுக்கு போன ஒரு கப்பலை ஹௌதிகள் அடித்ததைக் கண்டு பிடித்திருக்கிறீர்கள்😂 (ஈரான் மைண்ட் வொய்ஸ்: இந்த ஹௌதிகள் நல்லவங்களா, கெட்டவங்களா?)

    இனிக் கீழே உள்ள இணைப்பை அழுத்தி, இது  வரை தாக்கப் பட்ட சரக்குக் காவிக் கப்பல்களின் படங்கள் பாருங்கள்! (றொய்ட்டர் காரன் பொய் சொல்லுவான், கவனம்😎!)

    https://www.reuters.com/graphics/ISRAEL-PALESTINIANS/SHIPPING-ARMS/lgvdnngeyvo/

    ஒன்றும் முக்கவில்லை. நீங்கள் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை எனும் ஆளாச்சே!!!!

    On 21/3/2024 at 15:41, Justin said:

    முக்கி முக்கித் தேடியதில் மேற்கில் இருந்து ஈரானுக்கு போன ஒரு கப்பலை ஹௌதிகள் அடித்ததைக் கண்டு பிடித்திருக்கிறீர்கள்😂 (ஈரான் மைண்ட் வொய்ஸ்: இந்த ஹௌதிகள் நல்லவங்களா, கெட்டவங்களா?)

    இனிக் கீழே உள்ள இணைப்பை அழுத்தி, இது  வரை தாக்கப் பட்ட சரக்குக் காவிக் கப்பல்களின் படங்கள் பாருங்கள்! (றொய்ட்டர் காரன் பொய் சொல்லுவான், கவனம்😎!)

    https://www.reuters.com/graphics/ISRAEL-PALESTINIANS/SHIPPING-ARMS/lgvdnngeyvo/

    Yemeni Houthis claim they attacked 2 American ships in Gulf of Aden
     

        
     

    SANAA, Yemen 

    Yemeni Houthis on Monday said they attacked two American ships in the Gulf of Aden in support of the Palestinian people. 

    In a statement, the group's military spokesman Yahya Saree said their naval forces carried out "military attacks against two American ships in the Gulf of Aden."

    The attack was carried out by "a number of naval missiles," and claimed to have made "accurate hits," Saree also said.

    The Houthi military spokesman added that the attack comes in support of the Palestinian people facing Israeli attacks on Gaza, and in response to US and UK raids on Yemen.

    There have been no comments yet by the US and UK on the Houthi statement.

    Early on Monday, the group also claimed to have targeted a British cargo vessel, the Rubymar, in the Gulf of Aden and downed a US military drone in Al Hudaydah in the western part of the country.

    The Houthis have been targeting cargo ships in the Red Sea owned or operated by Israeli companies or transporting goods to and from Israel in solidarity with Gaza, which has been under an Israeli onslaught since Oct. 7.

    With tensions escalating due to the joint strikes of the US and UK against Houthi targets in Yemen, the group declared that it considered all American and British ships legitimate military targets.

    *Writing by Ahmed Asmar

    https://www.aa.com.tr/en/world/yemeni-houthis-claim-they-attacked-2-american-ships-in-gulf-of-aden/3142310#:~:text=In a statement%2C the group's,hits%2C" Saree also said.

    இப்படியான செய்திகளை அடிச்சு போட்டாலும் வாசிக்க மாட்டீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  3. On 19/3/2024 at 15:31, Justin said:

    ஹௌதிகள் ஹொர்முஸ் நீரிணை நோக்கி செங்கடல் வழியாகப் போகும் எல்லாக் கப்பல்களையும் அடிக்கிறார்கள். இது வரை அறுபதுக்கு மேற்பட்ட தாக்குதல்கள். தாக்கப்படும் இந்தக் கப்பல்களில் அமெரிக்கர்களும் இல்லை, அமெரிக்க படைகளும் இல்லை- ஆனால் ஏற்றுமதிப் பொருட்கள் இருக்கின்றன.

    பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

    நீங்கள் வசதியாக இருக்கிறீர்கள் போல, அல்லது உலக வரைபடம் இன்னும் சரியாகத் தெரியாமலே சமாளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கொள்ளலாம்😂!

    குறைந்த பட்சம் யாருடைய வயிற்றில் ஹௌதிகள் அடிக்கிறார்கள் என்ற புரிதல் இல்லாமலே, ஒரு பக்கத்தால் "கல்யாணி" எழுத, மற்றப் பக்கத்தால "குமாரசாமி" சிரிக்கிறார்! இது தான் இன்றைய மகாஜனங்களின் நிலை😎

    US claims ship hit by Houthis was headed to Iran

    A Houthi military spokesman reiterated the threat that attacks from Yemen will persist until Israel halts its war in Gaza.

    Houthi protest
    Houthi supporters attending weekly demonstrations against Israel's war on Gaza and the US-UK attacks on Yemen have signalled that they remain defiant [AP Photo]
    Published On 12 Feb 202412 Feb 2024
    |
    Updated: 
    13 Feb 2024
    07:54 AM (GMT)
     

    The United States has claimed that a cargo ship hit by missiles fired by Houthi fighters in Yemen was headed to Iran.

    US Central Command (CENTCOM) said early on Tuesday that the MV Star Iris was transiting through the Red Sea to reach the port city of Bandar Imam Khomeini in southern Iran.

    https://www.aljazeera.com/news/2024/2/12/yemens-houthis-target-us-linked-ship-with-missiles#:~:text=The United States has claimed,Imam Khomeini in southern Iran.

  4. 1 hour ago, Justin said:

    எல்லோரும் எச்சரிக்கை மட்டும் தான் விடுவர், ஏனெனில் புத்தியுள்ள தலைவர்களுக்கு status quo மாறாமல் இருப்பதே முக்கியம். இடையிடையே முன் யோசனை குறைந்த தலைவர்களும் அமைப்புகளும் - புரின், ஹமாஸ், நெரன்யாகு- போன்றவை மட்டும் சும்மா சண்டையைத் துவங்கி விட்டு முடிக்கவோ, தப்பவோ முடியாமல் நெரிபடுவினம். 

    America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???

    • Haha 1
  5. 10 hours ago, வாலி said:

    ஏன் இந்த தேர்தல் நடக்குது?

    ஏனைய நாடுகளில் நடைபெறுவது போல் ரஸ்யாவிலும் தேர்தல் நடக்கிறது. ரஸ்யா ஒன்றும் செய்வாய் கிரகத்தில் இல்லையே???

    33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

    அதுவா 🤣   அவருக்கு புதினுக்கு ரஷ்யாவிலும் தேர்தல் தான் நடத்துகிறேன், அதில் சென்ற தேர்தலில் 77 வீதம்  மக்கள் ஆதரவு இம் முறை 87 வீதம் மக்கள் ஆதரவு  தனது 100வது வயதில் நடைபெறுகின்ற தேர்தலில் 100 வீதம் ரஷ்ய மக்களின் ஆதரவை புதின் பெற்று கொண்டார் என்று உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பது அவரது ஆசை

    புட்டினின் 100 ஆவது வயதுக்கு இன்னும் 29 வருடங்கள் உள்ளது. சில வேளை உக்ரேனில் ஒரு தேர்தலை வைக்கலாம்.😜

  6. தனது அடையாளத்தை மாற்றி திட்டமிட்டே இவர் இப்படியான செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளார். போதை அவருக்கு உற்சாகமும் துணிவும் கொடுத்து இருக்கும். தக்க  தண்டனை கொடுத்து  இப்படியான சிந்தனை உள்ளவர்களை செய்யாமல் தடுக்க சட்டம் உதவ வேண்டும். 
    எந்த இனத்தவர் இப்படி செய்தார் என ஆராய்ந்து என்ன நடக்க போகிறது? சகல  இனத்தவர்களும் இப்படியான செயலில் ஈடுபடுகிறார்கள்.

  7. 8 hours ago, island said:

    யாரை எதிர்த்தோமோ அவர்களாலும்
    யாருக்காக எதிர்த்தோமோ அவர்களாலும்

    யாரை நோவது??  மேற்படி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் உலாவுகிறார்கள் என என் மனம் சொல்கிறது.

    அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

  8. On 24/2/2024 at 09:09, Kapithan said:

    உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி  குசா 🤣

    உங்களின் இந்தக் கேள்வியினூடாக நான் புரிந்துகொள்வது,...

    "தாங்கள் ஆகக் குறைந்தது 40-45 வருடங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டுத் தப்பியோடிவிட்டீர்கள்."

    ஆயுதம் தாங்கிய எல்லா இயக்கங்களும் துப்பாக்கிக் குண்டு மூலம்தான் தீர்ப்பெழுதினார்கள்.  இது உங்களுக்குத் தெரியாதென்றால் தங்களின் போராட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலில் குறைபாடு இருக்கிறது. 

    ஏனைய இயக்கங்கள், இந்திய அரசு, சிறிலங்கா அரசு என்பன (இவர்கள் எனைய இயங்கங்களை  பயன்படுத்தி வி.புலிகளை அழிக்க முற்பட்டது  ஏனைய இயக்கங்கள் கையை கட்டி வாயை மூடி நிற்க புலிகள் சுட்டார்களா?

    1 minute ago, Cruso said:

    சிங்களவன் மட்டும் ஆயிர கணக்கான ராணுவத்தை  இழந்தும், காயப்பட்டும், சிங்கள பொதுமக்கள் கொல்லப்பட்டும், அரசியல் தலைவர்களை இழந்தும், கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தும் பெற்ற இந்த வெற்றி எதேர்க்கென்று கேட்க மாடடார்களா? நீங்கள் கேட்க்கிறமாதிரி அவர்கள் கேட்க மாடடார்களா?

    அவர்கள் தான் எம்மை அடக்குபவர்கள் என்பதை மூளையில் இருந்து கிளறி எடுக்க முடியுமா?😁

    • Like 1
    • Thanks 1
  9. On 23/2/2024 at 08:50, Justin said:

    😎ஓ யெஸ்..முன்னுக்குப் பின் முரணாக, தங்களுக்கே சிரிப்பு வரவைக்கும் விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்..இவர்களை வெளியே இருந்து தான் ஒருவர் "மட்டந் தட்ட" வேணும்!

     😎ஓ யெஸ். உங்களுக்கும் கத்தி திரும்பும் என்பதை (மட்டம் தட்ட) நினைவு படுத்த விரும்புகிறேன்.

  10. 22 hours ago, Cruso said:

    ஏன் இல்லை? எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்ட்து. ஆனால் எல்லாம் மீறப்பட்ட்துடன், சில கிழித்தெறியப்பட்ட்து. செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம்.

    ஆயுதப்போராட்டம் என்பது சும்மா மக்களை பிச்சைகாரக்கும் போராட்டமாக இருக்க கூடாது. ஆபிரிக்காவில் யுத்தம் என்று சொல்லி மக்கள் இன்னும் இன்னும் பிச்சை காரர்களாக மாறுகிறார்கள் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. அது யுத்தம் அல்ல ஒரு கொள்ளை கும்பலின் வெறியாட்டிடம்தான் அங்கு நடக்கின்றது.

    ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள். யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானம் பண்ண ஒரு காலம் உண்டு. இல்லாவிடடாள் முடிவு அழிவுதான்.

    அன்டோன் பாலசிங்கத்தின் கருத்துக்களுக்கு செவி கொடுத்திருந்தாலே எல்லாம் ஒரு நன்மையில் முடிவடைந்திருக்கும் . நிச்சயமாக இனிமேல் தீர்வு என்பது இருக்காது. எல்லோரும் இலங்கையர் என்று வாழ்வதுதான் தீர்வாக அமைய போகின்றது. இது எனது கருத்து. 

    இவ்வளவு மாவீரர்களையும், மக்களையும் காவு கொடுத்து விட்டு சாதாரண மாநில அரசு, மாகாண அரசு என்ற சிங்கள,மேற்கு, இந்தியாவின் சுத்துமாத்துக்கு தலைவர் பிரபாகரன் ஆம் என்பாரா?  எத்தனை ஏமாற்று வித்தைகளை (சிங்களத்தின்) தமிழ் மக்கள் கண்டு விட்டார்கள். நோர்வேயின் திருகு தாளங்கள் சொல்லி மாளாது. அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் மேற்கு வெருட்டி இருக்கும் என்பதை தற்போது அமெரிக்கா, மேற்கு நாடுகள் பலஸ்தீனுக்கு செய்வதை பார்க்கும் போதே சொல்லலாம். 

    On 22/2/2024 at 20:43, Cruso said:

    அதையும் குறிப்பிட்டு எழுதுங்கள். பின்னர் அதை பார்த்து வெறுப்பா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம். சும்மா சும்மா எழுதக்கூடாது. 

    சும்மா எழுதவில்லை. கருத்துக்களை அவதானித்தால் எழுதுகிறேன்.

    15 hours ago, Kavi arunasalam said:

    IMG-5904.jpg

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் கேட் கப்பட்ட கேள்விக்கு பதில் அது ஒரு துன்பியல் நாடகம் என சொன்னதே. ஆகவே அக்கொலை புலிகளால் நடாத்தப்பட்டது என நம்புகிறீர்களா?
    அந்த வசனத்தை திருப்பி 15 வருடங்களின் பின் நக்கலாக இத்திரியில் பாவிப்பதன் நோக்கம் என்ன??

    • Like 1
  11. Just now, Cruso said:

    மண்டையில் இருந்து வராமல் இடுப்புக்கு கிழே இருந்தா வரும்? உங்களது இந்த வெறுப்பு எங்கிருந்துவந்து? அதையும் எழுதுங்கள். 

    உங்களின் அன்றைய வெறுப்பு கருத்தில் இருந்து பிறந்தது.

  12. 16 hours ago, Kapithan said:

    புலிகள் இல்லாத வெற்றிடத்தில், (தன்னைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாக பீற்றும் ஒருவர்) எந்த  அடிப்படையில் கருத்து வெளியிடுவார்? 

    அடிப்படை அறிவு வேண்டாமா இந்த முட்டாள்களுக்கு ? 

    இந்த முட்டாள்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு அவப்பெயரை சேர்க்கின்றனர் என்று உங்களுக்குப் புரியவில்லையா? 

    இத்தனை தியாகங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு போராட்டத்தில், தவறுகளை அடையாளம் கண்டு, அவகற்றைக்  களைந்து, எல்லோரையும் ஒன்று சேர்த்து பயணிக்க  வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா? 

    புலிகளுக்கு நிதி சேகரித்த காரணத்தால் ஒருவர் விடுதலைப் போருக்கு உரிமை கொண்டாடுகிறார். இன்னொருவர் பல்வேறு தளங்களிலுமிருந்து தகவல்களை ஒன்று சேர்க்கும் காரணத்தால் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாகப் பீற்றுகிறார். மற்றும் சிலரோ  ஊரில் விபு க்களின் காலத்தில் சைக்கிள் பார்க்கிங்கில் ரிக்கற் கிழித்தவர்கள் எல்லோரும் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு நிகராக தங்களை கருதிக் கொண்டதுபோல தற்போது கருத்துக் கூறுகின்றனர்.

    தனி மனிதப் படுகொலைகளை நியாயப்படுத்தும் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்? 

    தனிமனித கொலைகளை நியாயப்படுத்தவில்லை. ஒரு பெண் போராளியை தற்கொலை போராளியாக்கி சிறிலங்கா அரசின் கப்பலை தகர்த்து மாவீரர் ஆகும் போது ஒரு படித்த நீலன் திருச்செல்வம் (ஒரு தமிழர்) புலிகளுடன் இப்படி ஒரு வரைபு செய்யபோகிறேன் என்றோ அல்லது தினமும் குண்டடி பட்டு இறக்கும் தமிழ் மக்களிடமாவது பகிர்ந்தாரா என்பது தான் எனது ஆதங்கம்? 
    இதற்குள் ஏனைய குப்பைகளை கலந்து சாம்பார் ஆக்காதீர்கள்.

    16 hours ago, Cruso said:

    நிர்வாகம் தூக்கி விட்ட்தா இல்லையா என்று எனக்கு தெரியாது. நான் ஒருதரம் எழுதியதை மீண்டும் போய் தேவையில்லாமல் பார்ப்பதில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தல் பிரபாகரனை விமர்சித்தால் இங்கு அந்த கருத்து காணாமல் போகுமென்கிறீர்கள்.

    நீங்கள் விளங்கினதையும் எழுதினால் நல்லது. நீங்கள் யார் , நான் யார் என்பதல்ல பிரச்சினை. நீங்களும் எழுதுகிறீர்கள், நானும் எழுதுகிறேன். அதனை ஏற்று கொள்ளுவதும், ஏற்று கொள்ளாததும் ஒவ்வொருவரை பொறுத்தது. 

    ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதட்காக கொலை செய்வதட்கு எவருக்கும் உரிமை இல்லை. நிச்சயமாக அப்பாவிகளை கொலை செய்தவர்களை அவர்களது இரத்தம் பழி வாங்கும். எவருமே தப்ப முடியாது.

    எல்லோரயும் எழுதும்போது நீலனின் பெயரும் இங்கு வந்ததன் அடிப்படையில் எழுதினேன். மடற்ப்படி நீலனுக்காக மட்டும் நான் இங்கு எழுதவில்லை. 

    உங்கள் வெறுப்பு கருத்து உங்கள் மண்டையில் இருந்து வந்ததாக கருதுகிறேன்.

     

  13. 6 minutes ago, Kapithan said:

    ஆதாரம்? 

    🤣

    எதற்கு ஆதாரம்?? மூடிய அறைக்குள் ஒரு இனத்துக்கான தீர்வை இருவர் (பீரிஸ், நீலன்) எடுப்பது எவ்விதத்தில் நியாயம்?

    • Like 1
  14. On 20/2/2024 at 20:24, Justin said:

    சுட்டுக் கொல்லப் பட்ட இரு வன்முறை சாரா அரசியல்  தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர் எனும் போது "ரோசாக் கண்டைப் பிடுங்கி எறிந்தனர்" என்றா அர்த்தம் கொண்டீர்கள்😂?

    அங்கேயே இருந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது கொல்லப் பட்டவர்களை இப்படி விளிக்கும் போது நீங்கள் இருக்கும் இடம், தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் மற்றவர் என்ன நன்மை செய்தார் என்று கேட்கும் கேள்வியின் மெத்தனம் இவற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு தவறும் இல்லை.

    எனவே, 2009 வரை நின்றவன் மட்டுமல்ல, உங்களை விட அங்கே நின்று வாழ்ந்து வந்தவனையும் இன்னும் வாழும் குறுசோ போன்றவர்களையும் கொஞ்சம் அவதானமாக் கையாளுங்கள்.

    சுருக்கமாக, உங்கள் நிலையை மனதின் ஓரத்தில் நிறுத்தி வைத்த படி இங்கே இருப்பவர்களோடு உரையாடுவது நல்லது என நினைக்கிறேன். சும்மா சின்னத் திரையில் ஸ்னப் ஷொட் எடுத்து ஒட்டி விட்டு, கோராவில் எழுதி விட்டு "நான் தான் இன்ஸ்பெக்ரர்" என்று படம் காட்டினால், இங்கே ஒரு முன்னாள் போராளி உங்களுக்கு முன்னர் சொன்னது போல  "கெதியா வரலாற்றை எழுதி முடியுங்கோ" என்று புன்னகையோடு கடந்து போவர் பலர்😎!

    எனது -1 ஏனைய கருத்தாளர்களை மட்டம் தட்டி எழுதுவதற்கு. 

    • Thanks 1
  15. 22 hours ago, Cruso said:

    இங்கு சிலர் போராளிகளின் தவறுகளை, விஸேடமாக புலிகளின் தவறுகளை சுட்டி காடட கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்கள்.

    மனடையன் குழு, ஈபிடிபி, ப்ளட் போன்ற  இயக்கங்களை பற்றி எழுதினபோது எதிர்க்கருத்து இல்லை. நன்றாக பச்சை குத்தினார்கள். இப்போது நிலைமை வேறாக மாறி இருக்கிறது.

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. 

     

    தலைவர் பிரபாகரன் பற்றி எழுதிய போதே(வன்மம்) நீங்கள் யாரென்று புரிந்து விட்டது. அக்கருத்தை காணவில்லை. நிர்வாகம் தூக்கி விட்டது போல.  
    இப்போ பத்தோடு பதினொன்றாக ...........................

     

    On 19/2/2024 at 14:35, விளங்க நினைப்பவன் said:

    Vasee யை நான் ஒரு சித்தாந்தவாதி என்று எல்லோ நினைத்தேன்.  இடைக்கிடை இவர் குரான் படிக்கின்றாரோ என்றும் குழம்பியதுண்டு. ஈழத்து நாம் தமிழர் கட்சி தலைவர் போன்று இப்போது பேசுகின்றார்.

    அப்போ நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?? குரானில் எதுவும் கூடாமல் சொல்லப்பட்டுள்ளதா?
    நாம் தமிழரை தாக்குவதால் நீங்கள் தி மு.கவின் அடிபொடியோ??

  16. 1 hour ago, island said:

    அது தான் கூறுகிறேன் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் அனைத்தும் நியாயமானவை என்றும் புலிகளால் கொல்லப்பட்ட  அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்றும்,  இங்கு நீங்கள் வசிக்கும் நாட்டுப் பத்திரிகைகள்  இணையங்கள் , பின்னூட்டங்கள், முக நூல்கள்  ஆகியவற்றில் அந் நாட்டு மொழியில் எழுதி  புலிகள் பயங்கரவாதிகள் அல்ல கொல்லப்பட வேண்டியவர்களையே அவர்கள் கொன்றார்கள்  என்று நிறுவலாமே? 

    அதை செய்வது  சொந்த வாழ்ககைக்கு உலை வைக்கும் என்பதால் எந்த தேசியரும் அதை செய்ய மாட்டார் என்பது தெரியும். 😂 

    அதெப்படி கடந்த பல வருடங்களாக பயங்கரவாதிகளாக புலிகள் பட்டியலில் உள்ளார்கள்??  பொழுது போக்குக்காக அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இவ்வளவு நீண்ட காலம் வைத்துள்ளார்கள்?

    Just now, putthan said:

    இந்த தளத்தின் போக்கை திசை திருப்புவதாக நினைக்க வேண்டாம்....

    ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக  இப்பொழுது மீண்டும் சுப்ரமணிய சுவாமிகளை பற்றி கதைகள் பேசப்படுகிறது .... புலிகளின் உறுப்பினர்களை வைத்து வேறு சில புலனாய்வு சக்திகள் செயல் பட்டிருக்க‌லாம்....கோத்தா அரசு பதவிக்கு வர இந்திய புலனாய்வு மற்றும் சிறிலங்கா புலனாய்வு இணைந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை  பயன்படுத்தி குண்டு வெடிப்பை நடத்தியது போன்று .....

    நீலனின் கொலையும் இருக்க சந்தர்ப்பம் உண்டு என விசுகு நினைத்திருக்கலாம்....

    கதிர்காமரின் கொலையை  சிங்கள அரசே நடாத்தியதாக  சிங்கள ஊடகங்கள்/ அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் அத்தருணம் புலிகள் மீது பழி  போடப்பட்டது.

  17. 19 minutes ago, Kandiah57 said:

    யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? 

    குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? 

    ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? 

    ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில்  ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை  மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள்   

    நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை  விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு”    புலிகளின். வழியில்  குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது  

    இது அவர்களின் சட்டம்   

    இவ்வளவு குற்றங்கள் செய்தபவர்கள் மேலும் எம்மை படுகுழியில் தள்ளுகிறார்கள். இங்கு புலிகளில் பிழை பிடித்து  போராட்டத்தை சீரிய வழியில் முன்னெடுக்க போகிறார்கள் சிலர்.

    அது சரி நீலன் தான் பீரிசுடன் செய்த வரைபுகளை அக்காலத்தில் போராடிய புலிகளுடனோ மக்களுடனோ பகிர்ந்திருந்தார்களா?? அல்லது மூடிய அறையில் வரையப்பட்டதா?

    • Thanks 1
  18. On 20/2/2024 at 15:56, island said:

    கந்தையா போரிடும் புலிகளை இராணுவம் கொன்றால் அது  இன அழிப்பும் ஆகாது போற்குற்றமும் ஆகாது. ஆனால்,  ஆயுதமின்றி சரணடைந்த புலிகளை இலங்கை இராணுவம் கொலை செய்தது நிச்சயமாகப் போர்க குற்றம் தான்.  ஆனால் 1990 ல் ப  ஆயுதமின்றி சரண்டைந்த பொலிசாரை  புலிகளும் சுட்டுக் கொலை செய்த போர்க்குற்றத்தை செய்துள்ளார்கள்  என்பது தமிழ் மக்களின் போராட்டத்தை பின்னடையச்செய்த நிகழ்வுதான். 

    அப்போ ஏன் சிங்கள அரசு போர்க்குற்ற விசாரணைக்கு பின்னடிக்கிறது. நீங்களே புள்ளிகள்(points) எடுத்து கொடுக்கிறீர்கள்.

    3 hours ago, Justin said:

    உங்களுடைய இந்த கொல்லப் பட்டவரின் மீது, எள்ளலுடன் குற்றத்தைச் சுமத்தி, கொலை செய்தவர்களின் மீது ஒரு மாசும் படாமல் பாதுகாக்கும் அலட்சிய "அலட்டல்" இருக்கிறதே😂? இது தான் எங்கள் தலைமுறை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லதென்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனக்கு.

    இப்படியான அறிவலட்சியத்தோடும், மனிதாபிமான உணர்வும் இல்லாமல் இருக்கும் தலைமுறையின் கைகளில் தமிழர்களின் ஆட்சி கிடைக்காமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது!

    சுத்தமான அடுத்த தலைமுறைக்கு அது கிடைத்தால் கிடைத்து விட்டுப் போகட்டும், அவர்களை நஞ்சூட்டாமல் காத்தால் போதும்!

    சிங்களவர்கள் யாரும் கோத்தபய  இனப்படுகொலை செய்துள்ளார் என்பதை எங்காவது வாசித்துள்ளீர்களா??

    • Thanks 2
  19. 8 minutes ago, Cruso said:

    அமெரிக்கா இத்தேட்கெல்லாம் பயந்தால் உலக போலீஸ் காரன் என்ற தரத்தை இழந்து விடும். 

    இப்போ கூதிகளிடன் அடிவாங்கும் அளவுக்கு போய் விட்டது. காலம் தான் எத்தனை கொடியது.

    கல்லால் எறிவார்கள் என்றிருந்தவர்களும் அயன் டோமை அழிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். ஒடுக்கப்படும் மக்கள் எத்தனை நாட் களுக்கு தான் பொறுமை காப்பது??

  20. On 27/11/2023 at 06:03, விளங்க நினைப்பவன் said:

    நீங்கள் ரஷ்ய நாட்டு  சர்வாதிகாரி புதினை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறீர்களோ அது மாதிரி தான்  அவரும் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டில் உள்ள சீமானை ஆதரிக்கிறார்.

     

    அதாவது நீங்கள் உக்ரேனை ஆதரித்து விட்டு அதே நேரம் இஸ்ரேலையும் ஆதரிப்பது போல.

    • Like 1
  21. 51 minutes ago, விளங்க நினைப்பவன் said:

    இந்த குஷ்பு என்பவர் குறிப்பிட்டது அவமரியாதையான நோக்கம். கண்டிக்கபட வேண்டியது.. இந்த குஷ்பு மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது பேச்சாளராக  இருந்திருந்தால் யாழ்களத்தில் அவர் நிலைமையே வேறு 🤣  ஆளுக்கு ஆள் போட்டி போட்டு கொண்டு அவா எப்போதும் அன்பானவர், அவாஅன்பாக சொன்ன சேரி என்ற வார்த்தையை தவறாக விளங்கி கொள்ளலாமா என்று அவரை நியாயபடுத்த கடுமையாக பாடுபடுவார்கள்.

    ஒரு பேச்சுக்கு குஸ்பு யூக்ரேனியனாக இருந்திருந்தால் தலையால் நடந்து இருப்பார் யாழ் களத்தில்🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.