கிழக்கு மாகாணத்தில் இல்லை வடக்கில் என்னமாதிரி என தெரியல வெளிநாட்டு சோப்புக்களின் வெள்ளைக்கலர் விளம்பரம் காரணமாக பழைய சோப்புக்கள் நடைமுறையில் இல்லை இருந்தாலும் நான் லக்ஸ்சத்தான் போட்டு தேய்ச்சு கொண்டிருக்கிறன் ஒரு பலனும் இல்லை என்றால் நம்புவீங்களா கொஞ்சம் கூட கலர் மாறல சைக் பெய்யான விளம்பரம் இவைகள் கொடுக்கிற
எப்படியும் சம்பளம் எடுத்து வாங்கலாம் என நினைச்சிட்டு இருந்தன் கூட்டிட்டாங்கள் இதில் என்ன கொடுமையென்றால் மொத்தமாக ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் முதலாளி மார் கொள்ளைலாபம் பார்க்கிறாங்கள் மொத்தமா செலவழிக்கணும்
பால்மா , சவர்க்காரம் கேஸ், அடுத்து கோழி இறைச்சியாம் லிஸ்ட்டு பெரிசா போகுது