Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  9098
 • Joined

 • Last visited

 • Days Won

  32

Everything posted by தனிக்காட்டு ராஜா

 1. அழைப்பிற்கு நன்றி நெடுக்கு நீதி என்பது அதிபரையும்,ஓர் ஆசிரியரையும் பல முரண்பாடுகள் உள்ளவர் இடமாற்றம் செய்ய சொல்லியே ஆர்ப்பாட்டம். அதிபர் அவருக்கு உடந்தையாக. வலயக்கல்வி பணிப்பாளரால் , கல்வி அமைச்சினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக ஆர்ப்பாட்ட த்திற்கு துணை போனார்கள் என்பதற்காக 6 ஆசிரியர்களுக்கு எதிராக இடமாற்றல் கடிதம் அதிபரினால் வலயத்திற்கு கொடுக்கப்பட்டு வலயக்கல்வி பணிப்பாளர் அமைச்சுக்கு அதை அனுப்ப மாணவர்கள் அந்த 6 ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய கூடாது என ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.இதில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கான தலைவர் பிள்ளையான் மீது வசை பாடப்பட்டது ஆனால் பிள்ளையானுக்கானது அல்ல. தற்போது அமைச்சு வந்ததுள்ளது நேற்று என்ன நடவடிக்கைக்கை எடுத்தார்கள் என இன்னும் தெரியவில்லை. அரசியல் செய்யக்கூடாது பள்ளிகளில் என்பார்கள் ஆனால் அரசியல் இல்லாத துறை என்று ஒன்றும் இல்லை சிபாரிசு என்ற சொல்லின் சில்லறைத்தனங்கள் இவை
 2. பாகிஸ்த்தானில் நடந்த சம்பவத்தை நீங்கள் முடிச்சுப்போட்டாலும் சவுதியில் தலை வெட்டப்படுவது அதிகமானவர் பாகிஸ்த்தானியர்கள் இலங்கை முஸ்லீம்களும் அடக்கம்
 3. இந்த சலுகைகள் அனைத்தும் உள்ள நாடுகளில் இந்த மெசின் வந்ததுதான் மிக வியப்பாக உள்ளது
 4. நான் வெளிநாட்டை ஏன் முன்னிலைப்படுத்துக்கிறேன் என்றால் நம்ம நாட்டை போல் அல்ல வேலை குடும்பம் , தூரம் இவை அனைத்தும் பாராமரிக்க இடம் கொடுக்குமா என்பதே எனது கேள்வியாக இருந்ததது .
 5. தற்போது ஒதுங்குதலே மிகவும் பொருத்தமாகிறது காலத்துக்கேற்ப
 6. வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி.
 7. கனடாவில் இருந்து செயற்பட வாய்ப்பில்லை அப்படி நினையாதீங்கோ உங்க கருத்தை அலசி ஆராய்கிறோம்
 8. நேற்று அம்பாறை மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்ட்க நிலையில் ஒரு சடலம் கடலில் பயணம் செய்த்வர்களா அல்லது நாட்டை விட்டு தப்ப முயன்றவர்களா ஒன்றுமே விளங்காத தீவா இருக்கு
 9. அழுக்காக பிளாஸ்த்திக்கு போத்தலும் கழிவுகளும் நிரம்பி இருக்கும் குளங்கள் , நீர்நிலைகள் இப்படியாவது துப்பரவாக்கப்படவேண்டும் இதில் கண்டி டான்ஸ் ஆடினாலும் ஓகே கபடி ஆடினாலும் ஓகே மணிக்கு ஒரு கைதட்டல்
 10. காலப்போக்கில அதுதான் நிலமை போலிருக்கு விடிஞ்சு எழும்பினா என்ன பொருளுக்கு என்ன விலை என்று தெரியல
 11. இவங்கள் துரோகி என்பார்கள் அரச ஒத்தூதி என்பார்கள் ஆனால் சம்பவங்கள் நடந்தால் ஏன் அவர்களால் செய்ய முடியல என்று கேள்வியும் கேட்பார்கள் ஆக கேள்வி மட்டும் கேட்டு மணிய ஆட்டுவம்
 12. ஆழ்ந்த அனுதாபங்கள் அப்ப ஈஸ்டர் தாக்குதலில் எங்கிருந்தீர்கள் நீங்க நினைக்கிறமாதிரி இப்ப அவங்கள் இல்லை முற்றுமுழுதாக அரபிகள் போல மாறுகிறார்கள் ஆண்கள் சரம் கட்டாமல் அரபிகள் போடும் உடை பெண்கள் கறுப்பு கபாயா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொழுகை கட்டாயம் வெள்ளிக்கிழமை இன்னும் அதிகம் ( இதில் பெண்கள் பாவம் ) சில மத ஊதுகுழல்களால் ( மெளலவி ) சிறைக்குள் அடைபட்டுக்கிடக்கிறார்கள்
 13. இரும்பு , செம்பை காசாக்கும் எண்ணம் கொஞ்சம் கூட யோசிக்க வில்லையே ஆழ்ந்த அனுதாபங்கள்
 14. சிங்கள சனமும் நாட்டை விட்டுத்து ஓடுது இதுல நாமும் தான் ஐயா காத்துக்கொண்டிருக்கிறம் ஓட
 15. கடந்த வாரம் ஓட்டமாவடி, வாழைச்சேனை பற்றி நசீர் அகமட்டும், ரவூப் ஹக்கிமும் அலறினார்கள் அது இங்கு டைப் அடிச்சவருக்கு தெரியுமோ என்ன மட்டக்கள்பில சிங்களவர்களை குடியேற்ற தமிழரசுக்கட்சி தடுக்கிறது ஆனால் பாராளுமன்ற த்தில் வாய் பொத்தி மடக்கி நிற்கிறார்கள் இப்போதெல்லாம் சிங்களவர்களுடன் இணைந்து வாழலாமோ என எண்ணத்தோன்றுகிறது தற்போதுள்ள முஸ்லீம்கள் முற்றிலுமாக மதம் புகுத்தி மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் தற்போதுள்ள பிரச்சினை பணம் அது அவர்களுடைய கையில் வியாபார ரீதியீல் அதிகம் புரள்வதால் பெண்களும் வேலைக்கென போய் விழுகிறார்கள் இது தற்போது கிழக்கில் நாளை வடக்கில் நாம டைப்ப அடித்து விட்டு நல்ல இலங்கை பொண்ணாத்தேடி வெளிநாட்டுக்கு எடுப்பம்
 16. அவங்கள் மீட்டிங் முடிச்சிட்டு ஊருக்கு வந்தாலும் பல நாட்டுக்கு நெருப்பு வச்சி 15 பக்கத்துக்கு மேலாக ஓடுது இப்பநடப்பது பொக்கற் மீட்டிதானாமே
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.